புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள்: சன் தொலைக்காட்சி மீது நித்தியானந்தா குற்றச்சாட்டு
Page 1 of 1 •
ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள்: சன் தொலைக்காட்சி மீது நித்தியானந்தா குற்றச்சாட்டு
#576453ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள் என சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் மீது நித்தியானந்தா குற்றம் சாட்டியுள்ளார். நீண்ட நாட்களுக்குப்பிறகு தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க சென்னையில் உள்ள மெரினா டவர்ஸ் ஹொட்டலில் நிருபர்களை சாமியார் நித்தியானந்தா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சன் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் தானும் ரஞ்சிதாவும் படுக்கையறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சன் தொலைக்காட்சி மற்றும் சில இணைய தளங்களில் ஒளிபரப்பானது. இது முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் உண்மைத் தன்மை அறிய தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையிலேயே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த குறுந்தகடு தான் அனுப்பப்பட்டதா என்பதை தெளிவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு தன்னை அழிக்க சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழ் ஆகிய ராட்சசர்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், தானும் ஒரு பத்திரிக்கைக்காரன் தான்.
இது ஒரு ஒழுக்கப் பிரச்சினை. தன் மீது ஏதேனும் புகார் இருந்தால் தனது மூத்த சீடர்களோ அல்லது மூத்த நடுநிலை பத்திரிக்கையாளர்களோ தன்னிடம் நேரிடையாகவே கேட்டிருக்கலாம். அதை விடுத்து என்னை அழிக்க சன் தொலைக்காட்சி முயற்சித்தது என்று தெரிவித்தார்.
இந்த பிரச்சினைக்கு மூல காரணம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சக்சேனாவின் கூட்டாளியான ஐயப்பனும், வக்கீல் ஸ்ரீதரும் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய நித்தியானந்தா, இவர்கள் இருவரும் எங்களிடம் நில அபகரிப்பு, பணம் கேட்டு மிரட்டல், அடித்து உதைத்தல் மற்றும் பணப்பிரச்சினைகளை ஏற்படுத்துதல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
முதலில் ரூ. 100 கோடி கேட்டு மிரட்டிய அவர்கள், பின் ரூ.60 கோடி கேட்டு மிரட்டியதாக தெரிவித்தார். ஆனால் தனக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக தனது சீடர்கள் அவர்களிடம் 25 முதல் 30 லட்சம் வரை தந்துள்ளனர் என்று கூறிய நித்தியானந்தா, எனினும் அவர்கள் தொல்லை தொடர்ந்தாக தெரிவித்தார். தனக்கு என்ன நடந்தாலும் அதற்கு சன் தொலைக்காட்சியும், தினகரன் நாளிதழுமே முழுப்பொறுப்பு என்று தெரிவித்த நித்தியானந்தா, இது தொடர்பாக தாங்கள் அளித்த புகாரை எந்த பொலிஸ் நிலையத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் பெங்களூருவில் 120 தியான மையங்கள் சன் தொலைக்காட்சி ரவுடிகளால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், பிடதி, திருவண்ணாமலை போன்ற ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தங்கள் சீடர்கள் 17 பேரின் வேட்டியை உருவி விட்டும், 7 பேர் மீது கொலை வெறி தாக்குதலும் நடத்தப்பட்டதாக நித்தியானந்தா தெரிவித்தார்.
தாரமங்கலம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஏம்பலம் தியான பீடத்தில் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிடதியில் உள்ள எங்களது ஆசிரமத்தின் மீது பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே சன் தொலைக்காட்சி நிருபர்களும், கமெரா மேன்களும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டனர். இவை அனைத்தும் சன் தொலைக்காட்சியின் தூண்டுதலின் காரணமாகவே நடந்துள்ளது என்று நித்தியானந்தா குற்றம் சாட்டினார்.
தன் மீது 376 சட்டப்பிரிவின் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதில் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய நித்தியானந்தா, தனது மீதான தாக்குதல் மற்றும் பொய்ப் பிரச்சாரம் குறித்து சில மாதங்களுக்கு முன் அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து கடிதம் கொடுத்ததாகவும், ஆனால் அதற்கு பின்னும் எங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படவில்லை.
ஆசிரமத்தின் முன்னாள் சீடரான லெனின் கையாள் பிரசன்னா என்பவர் ரூ. 100 கோடி பணம் கொடுத்தால் இப்பிரச்சினைகளை எல்லாம் ஊதித்தள்ளிவிடலாம் என தனது ஆசிரமத்தில் உள்ளவர்களுடன் பேசிய ஓடியோ டேப் தன்னிடம் உள்ளது என்றும் நித்தியானந்தா தெரிவித்தார். இப்பேட்டியின் போது, நடிகை ரஞ்சிதாவும் நித்தியானந்தாவுடன் இருந்தார். எங்களுடன் நடிகை ரஞ்சிதாவும் பேட்டியில் அமர்ந்திருப்பது தனது நேர்மையையும், தைரியத்தையும் எடுத்துக்காட்டுவதாக நித்தியானந்தா தெரிவித்தார்.
மேலும் இலங்கை பிரச்சினை குறித்த கேள்விக்கு பதிலளித்த நித்தியானந்தா, இலங்கை போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆசிரமம் ஒன்று ஏற்படுத்தவிருந்ததாகவும் ஆனால் அப்போதைய ஆட்சியாளர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் 3 வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாளை மறுநாள் (ஜூலை 15 ம் திகதி) குரு பவுர்ணமியையொட்டி, பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் செயல் முறை விளக்கம் செய்து காட்டப்படவுள்ளது. இதில் மனித உடலானது சூரியனிலிருந்து பெறும் ஒளியைக் கொண்டு தியான நிலையில் சில அடி உயரம் மேலெழும்ப முடியும் என்பது செய்து காட்டப்படவுள்ளது என்று தெரிவித்தார்.
தமிழ் உலகம்

Re: ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள்: சன் தொலைக்காட்சி மீது நித்தியானந்தா குற்றச்சாட்டு
#576456- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
வீடியோவில் இருப்பது நீங்கள் இல்லை ,,,நாங்களும் அதை பார்க்கவில்லை ..போதுமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள்: சன் தொலைக்காட்சி மீது நித்தியானந்தா குற்றச்சாட்டு
#576460Re: ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள்: சன் தொலைக்காட்சி மீது நித்தியானந்தா குற்றச்சாட்டு
#576502- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
டவுட்டு:
// ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள் //
டயலாக்ஸ் பை மு. க. ?
// ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள் //
டயலாக்ஸ் பை மு. க. ?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Re: ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள்: சன் தொலைக்காட்சி மீது நித்தியானந்தா குற்றச்சாட்டு
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1