ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல்

+6
அருண்
positivekarthick
அப்துல்லாஹ்
ரஞ்சித்
dsudhanandan
இளமாறன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Empty வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல்

Post by இளமாறன் Wed Jul 13, 2011 1:49 am

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல்

பதிவு செய்த நாள் 7/13/2011 0:38:13
வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Tamil-Daily-News_Paper_32259333134
வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறை
அடுத்த சோலையார் அணையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கலெக்டர்
பங்கேற்கும் மனுநீதி முகாம் இன்று நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்ய,
சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு தாசில்தார் சின்னப்பையன், பெற்றோர்
ஆசிரியர் கழக தலைவர் மொய்தீன், எஸ்ஐ மோகன்தாஸ் உள்ளிட்டோர் சென்றனர்.

பள்ளி
கட்டிடத்தின் பக்கவாட்டில் பூட்டியிருந்த ஒரு அறை குறித்து விசாரித்தனர். 3
ஆண்டுகளுக்கு முன்பு அது தலைமை ஆசிரியர் அலுவலக அறையாக இருந்ததாகவும்,
தற்போது பொருள் வைப்பு அறை யாக உள்ளதாகவும் தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு
தெரிவித்தார். அதை திறந்து பார்த்தபோது, அங்குள்ள டேபிளில் மது
பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி டம்ளர்கள் இருந்தன. டிவி,
டிவிடி, ஆபாச சிடிக்கள் மற்றும் 2 படுக்கைகள் இருந்தன. 10 மூட்டைகளில்
ரேஷன் கோதுமை இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இவர்கள், கல்வி அலுவலர்
கஸ்தூரிக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் நேரில் வந்து விசாரணை
நடத்தினார். அந்த அறையில் சிலர் இரவு நேரங்களில் முறைகேடாக தங்கி, பார் ஆக
பயன்படுத்தியதும், ரேஷன் கடை கோதுமையை சமூக விரோதிகள் இங்கு பதுக்கிவைத்து
கடத்துவதற்கு வாட்ச்மேன் செல்வராஜ் உறுதுணையாக இருந்ததும் தெரிய வந்தது.

வருவாய்
துறையினர் விசாரணை நடத்தி ரேஷன் கோதுமையை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக
வாட்ச்மேன் செல்வராஜை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. மேலும், பொருள்
வைப்பு அறையை பார் ஆகவும், உல்லாசத்துக்கும் பயன்படுத்தியவர்கள் குறித்து
கல்வி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது பெற்றோர்கள், மாணவ,
மாணவிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி பெற்றோர்
ஆசிரியர் கழக தலைவர் மொய்தீன் கூறுகையில், ‘’பள்ளி பொருள் வைப்பு அறையை
முறைகேடாக பயன்படுத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்
ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
நாளை இங்கு நடைபெறும் மனுநீதி நாள் முகாமுக்கு வரும் கலெக்டரிடம்,
பள்ளியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புகார் மனு கொடுக்க உள்ளோம்’’
என்றார்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Empty Re: வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல்

Post by dsudhanandan Wed Jul 13, 2011 11:08 am

கல்விக்கூடமா? ... கலவிக்கூடமா? ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Last edited by dsudhanandan on Wed Jul 13, 2011 12:05 pm; edited 1 time in total

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Empty Re: வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல்

Post by ரஞ்சித் Wed Jul 13, 2011 12:01 pm

பள்ளியறையா ! பள்ளியரையோ ?
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Empty Re: வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல்

Post by அப்துல்லாஹ் Wed Jul 13, 2011 1:19 pm

என்ன கொடும சார் இது... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Aவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Bவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Dவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Uவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Lவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Lவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Aவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Empty Re: வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல்

Post by இளமாறன் Wed Jul 13, 2011 8:50 pm

இது தான் இன்றைய உலகமப்பா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Empty Re: வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல்

Post by positivekarthick Wed Jul 13, 2011 9:13 pm

ஒருவேளை வாழ்க்கை கல்வி பாடம் எடுத்து இருப்பார்கள்.

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Pவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Oவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Sவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Iவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Tவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Iவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Vவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Eவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Emptyவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Kவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Aவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Rவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Tவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Hவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Iவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Cவால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Empty Re: வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல்

Post by அருண் Wed Jul 13, 2011 10:00 pm

வர வர கோவை மிகவும் மோசமாகி கொண்டே போகிறது... என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Empty Re: வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல்

Post by கே. பாலா Wed Jul 13, 2011 10:05 pm

அப்துல்லாஹ் wrote:என்ன கொடும சார் இது... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஒரு விளக்கம் சார்
//வாட்ச்மேன் செல்வராஜை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது//
அப்படியென்றால் அவர் அரசால் நியமிக்கப்பட்ட வாட்ச் மேன் இல்லை . பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்க பட்டிருக்க வேண்டும்.காவலர் செய்த தவறு ஒட்டுமொத்த பள்ளிக்கும் கெட்ட பெயர் .இப்படி பட்டவர்களை நியமிக்கும் பொது கவனமாக இருக்க வேண்டும்
ஒரு உதாரணம் சொல்கிறேன் . இப்படிதான் ஒரு இரவு காவலர் , ஒரு முறை நான்பணி புரிந்த பள்ளியில் மருத்துவ முகாம் நடந்த போது இலவசமாக கொடுத்த condoms களை வாங்கி தவறுதலாக பள்ளியில் வைத்து விட்டு போக,பெரும் பிரச்சனை ஆனது. அதர்க்காக நான் தவற்றை சரியென சொல்லவில்லை. நாமும் எச்சரிக்கை யோடு தான் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும் . சரிதானே சார்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Empty Re: வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல்

Post by அப்துல் Thu Jul 14, 2011 6:41 am

//வாட்ச்மேன் செல்வராஜை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது//
அப்படியென்றால் அவர் அரசால் நியமிக்கப்பட்ட வாட்ச் மேன் இல்லை . பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்க பட்டிருக்க வேண்டும்.காவலர் செய்த தவறு ஒட்டுமொத்த பள்ளிக்கும் கெட்ட பெயர் .இப்படி பட்டவர்களை நியமிக்கும் பொது கவனமாக இருக்க வேண்டும்
ஒரு உதாரணம் சொல்கிறேன் . இப்படிதான் ஒரு இரவு காவலர் , ஒரு முறை நான்பணி புரிந்த பள்ளியில் மருத்துவ முகாம் நடந்த போது இலவசமாக கொடுத்த condoms களை வாங்கி தவறுதலாக பள்ளியில் வைத்து விட்டு போக,பெரும் பிரச்சனை ஆனது. அதர்க்காக நான் தவற்றை சரியென சொல்லவில்லை. நாமும் எச்சரிக்கை யோடு தான் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும் . சரிதானே சார்! [/quote]

கண்டிப்பாக பாலா சார்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Empty Re: வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல்

Post by SK Thu Jul 14, 2011 11:02 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல் Empty Re: வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சிடி' போய் 'பென் டிரைவ்'ஆபாச படம் விற்பனை ஜோர்
» காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வியின் ஆபாச சிடி சர்ச்சை!
» லஞ்சம் வாங்கியதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது 3 கிலோ தங்கம் 300 வெளிநாட்டு மது பாட்டில் பறிமுதல்
» 200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம்
» திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum