புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா
Page 1 of 1 •
இரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா
#575241- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,
தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த மனமில்லாத நிலையில் தரமில்லாத கல்வி என அதனை காரணம் சொல்லி தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் கூடிய புரட்சிகரமான திட்டம் சமச்சீர் கல்வி திட்டம். மக்களுக்கான திட்டம் என்ற பார்வை இல்லாமல், திமுக அரசின் திட்டம் என்று கருதி, தமிழக அரசு தவிர்த்து வருவது வேதனை அளிக்கிறது. இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக இரண்டு மாத காலம் பள்ளி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பள்ளி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதற்கு காரணமான தமிழக அரசு இருப்பது வேதனைக்குறியது. பணக்காரர் குழந்தைகளும், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளும் சமமான கல்வியை பெறுவதை தமிழக அரசு விரும்பவில்லை என்று எண்ணத்தோன்றுகிறது. சமமான கட்டமைப்பு வசதியுடைய பள்ளிக்கூடங்களை உருவாக்குவதும், சமமான பாடத்திட்டங்களை உருவாக்குவதே சமச்சீர் கல்வியின் நோக்கமாகும். மரத்தடியில் வகுப்புகள் நடக்கின்றன. எத்தனையோ பள்ளிகளில் ஆய்வங்கள் வசதி இல்லை. கழிப்பிட வசதி இல்லை. போதிய ஆசிரியர்கள் இல்லை. சமச்சீர் கல்வியின் முக்கியமான நோக்கம் சமமான் கல்வி, சமமான கட்டமைப்பு வசதி ஆகியவற்றை உருவாக்குவது.
புதிய தலைமுறையை சமத்துவ சிந்தனையோடு வளக்கிற ஒரு கல்வித் திட்டமாகும். இந்த கொள்கையின் அடிப்பûயில் தமிழக அரசு மாறுபடுவதாக நான் கருதுகிறேன். திமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதற்காக மட்டுமல்லாமல் அந்த கொள்கையின் அடிப்படையிலேயே தமிழக அரசுக்கு மாறுபாடான எண்ணம் இருக்கிறது. எல்லா வகுப்பினருக்கும் சமமான கல்வி வழங்குவதில் இன்றைய தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. சமத்துவமான புதிய தலைமுறையை உருவாக்குவதற்கு தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லையோ என்று கருத தோன்றுகிறது. பெருந்தன்மையோடு இந்த பிரச்சனையை தமிழக அரசு அனுக வேண்டும். இது மக்களுக்கான திட்டம். இது மக்களுக்கு வரலாற்று தேவை.தமிழக அரசு அறிவித்துள்ள இலவச திட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. திமுக ஆட்சியின் போதும் நாங்கள் இதையேதான் வலியுறுத்தினோம். இப்போதும் நாங்கள் இதை வலியுறுத்துகிறோம். இலவச திட்டங்கள் அனைத்தையும் கைவிட்டு, கல்வியை மட்டும் இலவசமாக வழங்க வேண்டும். அரசு நினைத்தால் கல்வியை இலவசமாக வழங்க முடியும்.
வணிக பொருளாக கல்வி மாறியிருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான அடையாளம் இல்லை. மதிப்பெண் வாக்குகிற மாணவர்கள் கூட அதிகமாக பணம் கொடுத்தால்தான் மருத்துவ கல்வியும், பொறியியல் கல்வியும்
கற்க முடியும் என்கிற நிலை தமிழகத்தில் நிலவுவது ஆபத்தானது என்றார்.
நன்றி நக்கீரன்
ராம்

Re: இரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா
#575404- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி ராம்.
Re: இரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா
#0- Sponsored content
Similar topics
» நாமல் ராஜபக்ச அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்
» ''திரும்பிப் பாருங்கள் திருமா!''
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» திராவிடக் கட்சிகளை கண்டிக்கிறோம்: திருமா
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1