ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க

+3
jesudoss
mravi
velang
7 posters

Go down

வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க Empty வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க

Post by velang Tue Jul 12, 2011 8:02 pm


பாஸ்போர்ட் போட்டோ முதற்கொண்டு மேக்ஸி சைஸ் வரை புகைப்படங்கள் அளவிறகு கொண்டுவர போட்டோஷாப் அப்ளிகேஷன்கள் அவசியம்.ஆனால் போட்டோஷாப் இல்லாமலேயே நாம் பாஸ்போர்ட் புகைப்படங்கள் கொண்டுவரலாம். 6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.




இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள Step:-1 ல் உள்ள Add a Passport Photo கிளிக் செய்து உங்கள் கணிணியில் உள்ள போட்டேவினை தேர்வு செய்யவும்.



இப்போது உங்களுக்கு ஒரு நீள் வட்டமும் அதை சுற்றி செவ்வகமும் கிடைக்கும் நீள்வட்டத்தினை நீங்கள் முகத்துக்கு ஏற்றார்போல சரியாக பொருத்தவும்.


இப்போது வலது பக்கம் பார்த்தீர்களே யானால் உங்களுக்கு கீழ்கண்ட் விண்டோ கிடைக்கும். அதில் நீங்கள் எந்த நாட்டுடைய பாஸ்போர்ட் வேண்டுமோ அந்த நாட்டினுடையதை தேர்வு செய்யுங்கள்.அதன் கீழேயே போட்டோ அளவுகளை மாற்றுதலுக்காக நிறைய வசதிகள் கொடுத்துள்ளார்கள். மேலும் போடோவில் நாம் நமது விருப்பமான வார்த்தைகளையும் கொண்டுவரலாம்.


ஒ.கே.கொடுத்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்கு எவ்வளவு புகைப்படம் தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளுங்கள்.


போட்டோ பிரிண்ட் சைஸையும் நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.


கடைசியாக ஓ,கே.கொடுங்கள். உங்களுக்கு போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட் போட்டோ ரெடி.குறிப்பாக இது டிரையல் விஷன் பதிப்பு. நன்றாக இருந்தால் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க Empty Re: வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க

Post by mravi Tue Jul 12, 2011 8:19 pm

சியர்ஸ்
mravi
mravi
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க Empty Re: வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க

Post by jesudoss Tue Jul 12, 2011 8:44 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நன்றி நண்பரே


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க 154550 வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க 154550 வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க Empty Re: வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க

Post by சாந்தன் Wed Jul 13, 2011 4:25 pm

ஆகா மிக்க நன்றி வேலன் அண்ணா ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க Empty Re: வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க

Post by kitcha Wed Jul 13, 2011 4:28 pm

சூப்பருங்க சூப்பருங்க


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க Empty Re: வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க

Post by திவ்யா Wed Jul 13, 2011 4:38 pm

சூப்பர்..... வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க 224747944


வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க Dove_branch
வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க Dவேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க Iவேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க Vவேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க Yவேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க Aவேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க Empty Re: வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க

Post by அப்துல் Thu Jul 14, 2011 6:33 am

நன்றி நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க Empty Re: வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்புகைப்படம் எடுக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum