புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருப்பு பணம் I_vote_lcapகருப்பு பணம் I_voting_barகருப்பு பணம் I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
கருப்பு பணம் I_vote_lcapகருப்பு பணம் I_voting_barகருப்பு பணம் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கருப்பு பணம் I_vote_lcapகருப்பு பணம் I_voting_barகருப்பு பணம் I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
கருப்பு பணம் I_vote_lcapகருப்பு பணம் I_voting_barகருப்பு பணம் I_vote_rcap 
5 Posts - 4%
viyasan
கருப்பு பணம் I_vote_lcapகருப்பு பணம் I_voting_barகருப்பு பணம் I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
கருப்பு பணம் I_vote_lcapகருப்பு பணம் I_voting_barகருப்பு பணம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருப்பு பணம் I_vote_lcapகருப்பு பணம் I_voting_barகருப்பு பணம் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
கருப்பு பணம் I_vote_lcapகருப்பு பணம் I_voting_barகருப்பு பணம் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
கருப்பு பணம் I_vote_lcapகருப்பு பணம் I_voting_barகருப்பு பணம் I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருப்பு பணம் I_vote_lcapகருப்பு பணம் I_voting_barகருப்பு பணம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கருப்பு பணம் I_vote_lcapகருப்பு பணம் I_voting_barகருப்பு பணம் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
கருப்பு பணம் I_vote_lcapகருப்பு பணம் I_voting_barகருப்பு பணம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கருப்பு பணம் I_vote_lcapகருப்பு பணம் I_voting_barகருப்பு பணம் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கருப்பு பணம் I_vote_lcapகருப்பு பணம் I_voting_barகருப்பு பணம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கருப்பு பணம் I_vote_lcapகருப்பு பணம் I_voting_barகருப்பு பணம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கருப்பு பணம் I_vote_lcapகருப்பு பணம் I_voting_barகருப்பு பணம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பு பணம்


   
   
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 12, 2011 6:46 pm

இந்தியாவில் கருப்பு பணம் தொடர்பாக ஏகப்பட்ட விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் எனக்கு வந்த கருப்பு பணம் தொடர்பான ஒரு மின்னஞ்சல் விவரத்தை தங்களிடன் பகிர விரும்புகிறேன்.

கருப்பு பணம் 44696353

கருப்பு பணம் 75184043

கருப்பு பணம் 13520293

கருப்பு பணம் 77682837

கருப்பு பணம் 51187770

கருப்பு பணம் 57144030

கருப்பு பணம் 99817683

மேலே குறிப்பிட்ட இந்த கருப்பு பணத்திற்கு காரணமாக நாம் விரல் காட்டுபவர்கள் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நிலமேலாளர்கள், இடைதரகர்கள், வர்த்தகர்கள்... ஆனால் இவர்களை குறை கூறும்முன் நாம் வரி விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதனை சற்று சிந்திக்க வேண்டும். வரியேய்ப்பிற்காக நம்மில் பலர் செய்யும் பித்தலாட்டங்கள் போலி மருத்துவ சான்றிதழ்கள், போலி மருந்து சீட்டு ரசீது, போலி கல்விக் கட்டணம், போலி வீட்டு வாடகை ரசீது, போலி காப்பீட்டு ரசீது, போலி மாற்று தேதியிடப்பட்ட வருமான சான்றுகள் இப்படி போலி போலி போலியென நம்மால் முடிந்தவரை அரசை ஏமாற்றி நம்முடைய வருமான வரியை கட்டாமல் ஏமாற்றுகிறோம், இதே போல் வீட்டு வரி, நில வரி, மின்சார வரி, தண்ணீர் வரி, சாலை வரி போன்ற ஒவ்வொரு வரியிலும் அதனை ஏமாற்றுவதற்கு ஒரு குறுக்குவழியினை கண்டறிந்துள்ளோம்... விளக்கின் ஒளியை நாம் மறைத்துக் கொண்டு இருளினை மட்டும் குறைகூறி புண்ணியமில்லை... நம் வரியை நாம் முதலில் முறையாய் கட்டுவோம், அதன் பின் நம் முறையான உரிமைகளையும் அதனை பறிப்போரையும், மறுப்போரையும் சாடுவோம்...

நான் கற்ற வரையில் இந்த கருப்பு பணம் நம் நாட்டிற்கு முழுமையாய் மீட்டுக் கொணரப்பட்டாலும் நமது பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காண இயலாது என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று யாரேனும் மொழிய முடியுமா?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கருப்பு பணம் Boxrun3
with regards ரான்ஹாசன்



கருப்பு பணம் Hகருப்பு பணம் Aகருப்பு பணம் Sகருப்பு பணம் Aகருப்பு பணம் N
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 12, 2011 11:22 pm

ரைட் பாஸ் ,நம்ம கட்டுரா வரி தான் சுவிஸ் பங்குல தூங்குது ,அரசியல் வாதிகள் மூலமாகவும் ,தொழில் அதிபர்கள் மூலமாகவும் தான் . இங்கு சம்பாதிப்பவர்கள் எல்லாம் ,வீட்டில் உக்காந்து கொண்டு சம்பாதிக்கவில்லை .இந்த அரசாங்கம் முதலில் அந்த கருப்பு பணத்தை கொண்டு வரஏற்படு செய்யட்டும் ,எல்லாரும் வரி ஒழுங்காக கட்டுவார்கள்

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Wed Jul 13, 2011 10:10 am

ஆமா வரி கட்டாதப்பவே இவ்ளோ கருப்பு பணத்த ஒளிச்சிவச்சிருக்கணுங்க இன்னும் நாம கட்டிட்டோம் அவ்ளோதான்.... அதற்காக நான் வரி ஏய்ப்பு செய்யணும்னு சொல்லல இருக்குற பணத்த மொதல்ல எடுத்துட்டு வரட்டும் அப்புறம் நமது பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்க இல்லயானு பாப்போம்....
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



என்றும் கருப்பு பணம் 599303 அன்புடன்,
சோழவேந்தன் கருப்பு பணம் 154550
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 13, 2011 10:51 am

கடமையை செய்துவிட்டு உரிமையை எதிர்பாருங்கள் என்றுதான் கூறுகிறேன், நாம் முறையாக வரி செலுத்தினால் அந்த பணமும் சேர்ந்து அரசியல்வாதிகளால் கொள்ளை அடிக்கபடும் என்று கூறுதல் ஒழுங்கல்ல. கேட்கும் காலம் வந்து விட்டது, அண்ணா ஹசாரே முதல் அடிதட்டு மக்கள் வரை ஊழலை எதிர்த்து முழக்கமிட ஆரம்பித்துவிட்டனர். நீங்களும் கேளுங்கள், நானும் கேட்கிறேன், நாம் அனைவரும் இணைந்தே கேட்போம், ஆனால் கேட்கும்முன் நாம் அதற்கான முழுதகுதியையும் பெறவேண்டும். தவறில் என்ன சிறியது பெரியது? நெருப்பில் ஏது பொறி, கொழுந்து? விஷத்தில் எது துளி விஷம்? குடம் விஷம்? கோடிக்கணக்கில் ஏய்பவனால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் நாம் பாதிக்கபடுவதாக ஆத்திரம் கொள்கிறோமே, ஆயிரக்கணக்கில் வருமான வரியை நாம் ஏய்க்கும் போது அதனால் நூற்றுக்கணக்கில் சம்பாதிக்கும் ஏழை எங்கோ ஒரு மூலையில் பாதிக்கபடுகிறான் என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறோம்? நீதி அனைவருக்கும் பொது, இதில் சிறிது பெரிது என்று எதுவும் இல்லை. மீண்டும் கூறுகிறேன் "கடமையை செய்துவிட்டு உரிமையை கேளுங்கள்"... சரி நான் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இன்னும் வரவில்லையே

கேள்வி : "இந்த கருப்பு பணம் நம் நாட்டிற்கு முழுமையாய் மீட்டுக் கொணரப்பட்டாலும் நமது பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காண இயலாது என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று யாரேனும் மொழிய முடியுமா?"



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கருப்பு பணம் Boxrun3
with regards ரான்ஹாசன்



கருப்பு பணம் Hகருப்பு பணம் Aகருப்பு பணம் Sகருப்பு பணம் Aகருப்பு பணம் N
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Wed Jul 13, 2011 1:54 pm

நண்பா,நீங்கள் சொல்வது சரி.எனது கம்பெனி யில்,வரி பிடிதம் பிறகு தான்,சம்பளம் அக்கௌண்டில் விழுகிறது.நாங்களும் வெகு நாளாக கேகிறோம் ,கருப்பு பணம் பற்றி ஒரு தகவலும் இல்லயே?

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 13, 2011 2:17 pm

வரி பிடித்தம் போக உங்களது வருவாய் உங்களுக்கு கொடுக்கப்படுகிறது என்றால் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றுகள், ரசீதுகள், விவரங்கள் முறையாக உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு தரப்படுகிறதா? இல்லை எனில் தாராளமாக நீங்கள் அலுவலகத்தை தொடர்புகொண்டு உரிமையுடன் வினவலாம்.

தற்போதைய சட்டவிதிப்படி
A) வருட வருமானம் முறையே ரூபாய் 1,80,000 வரை, ரூபாய் 1,90,000 வரை பெண்களுக்கு, ரூபாய் 2,50,000 வரை மூத்த குடிமக்களுக்கு மற்றும் Rs. 5,00,000 வரை மிகவும் மூத்த குடிமக்களுக்கு இந்த தொகை வரையிலும் வருமான வரி விலக்கு உண்டு...

B) ரூபாய் 1,80,001 முதல் ரூபாய் 5,00,000 : 10% of amount (பெண்களுக்கு - ரூபாய் 1,90,001 முதல் ரூபாய் 5,00,000 மற்றும் மூத்த குடிமக்களுக்கு ரூபாய் 2,50,001 முதல் ரூபாய் 5,00,000)

C) ரூபாய் 5,00,001 முதல் ரூபாய் 8,00,000 : 20% of amount ( அனைவருக்கும் )

D) 8,00,000 மேல் : 30% of amount ( அனைவருக்கும் )

உங்களுக்கு இதை பற்றி முழுமையாக விவரங்கள் வேண்டுமென்றால் பின்வரும் லிங்குகளுக்கு சென்று பாருங்கள்.
http://www.incometaxindia.gov.in/home.asp
http://www.taxindiaonline.com/RC2/index.php3





http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கருப்பு பணம் Boxrun3
with regards ரான்ஹாசன்



கருப்பு பணம் Hகருப்பு பணம் Aகருப்பு பணம் Sகருப்பு பணம் Aகருப்பு பணம் N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக