புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_m10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_m10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_m10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_m10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_m10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10 
21 Posts - 4%
prajai
கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_m10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_m10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_m10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_m10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_m10கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ

Page 1 of 2 1, 2  Next

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jul 14, 2011 10:09 am

கோவையில் பட்டபகலில் 29 வயதான சந்தோஷ்குமார் என்ற வலிபர் சாலையில் கொடுரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் மேட்டுப்பாளையம் ஏ.ஆர்.சி. சிக்னலில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவானது. மதுக்கடையில் நடந்த பிரச்சனை காரணமாக சந்தோஷ்குமாரை சாலையில் மோட்டர் வாகனத்தில் இடித்து பின் நான்கு பேர் அடித்து கிழே தள்ளினார்கள். கிழே விழுந்த சந்தோஷ்குமாரை குடிபோதையில் அந்த நான்கு பேரும் வெறித்தனமாக அடித்து தாக்கினர்கள்.

படுகாயமடைந்த சந்தோஷ்குமாரை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்து விட்டார். சிக்னலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவின் மூலம் இந்த கொடூரச் சம்பவம் செய்தவர்களான கிருஷ்ணன், ராமச்சந்திரன், முருகன், கணேசன் ஆகிய நான்கு போரையும் அடையாளம் கண்டு பொலிசார் கைது செய்தனர். இந்தக் கொடூரச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ்குமாரின் மனைவி சரோஜா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் பிணத்தை வாங்க மறுத்து மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பொலிசார் மருத்துவமனைக்கு வந்து அவர்களை கலைந்துபோகச் செய்தனர். உடனே அவர்கள் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், சரோஜாவுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சந்தோஷ்குமார் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர். பொலிஸ் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 14, 2011 10:25 am

அட பாவிங்களா நீங்க எல்லாம் உருபடுவீங்களா சோகம் சோகம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jul 14, 2011 10:42 am

100,108 என எத்தனையோ வழிகள் இருக்க கண்டும் காணாமல் இருக்கும் நிலையில் நாம் இருக்கிறோம். சகோதரி முக்கியமான ஒன்றை கவனிக்க வில்லை அனைவரும் நன்கு குடித்து இருந்தனர்.அந்த நேரத்தில் யார் தலயீட்டாலும் வம்புதான்.அது நமக்குத்தான்.

கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Pகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Oகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Sகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Iகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Tகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Iகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Vகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Eகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Emptyகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Kகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Aகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Rகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Tகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Hகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Iகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Cகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ K
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 14, 2011 10:47 am

positivekarthick wrote:100,108 என எத்தனையோ வழிகள் இருக்க கண்டும் காணாமல் இருக்கும் நிலையில் நாம் இருக்கிறோம். சகோதரி முக்கியமான ஒன்றை கவனிக்க வில்லை அனைவரும் நன்கு குடித்து இருந்தனர்.அந்த நேரத்தில் யார் தலயீட்டாலும் வம்புதான்.அது நமக்குத்தான்.

அப்படி யாரு குடிக்க சொல்றது

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jul 14, 2011 10:54 am

வேற யாரு அரசாங்கந்தான் !!!!!!!!!!!!!!உங்களுக்கு டி‌வி,mixe,fan ,laptop ,கிரைண்டர் இதெல்லாம் வேணுமா? வேண்டாமா ? அதுக்கெல்லாம் காசு வேண்டாமா ?

கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Pகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Oகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Sகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Iகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Tகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Iகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Vகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Eகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Emptyகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Kகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Aகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Rகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Tகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Hகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Iகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Cகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ K
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 14, 2011 11:00 am

positivekarthick wrote:வேற யாரு அரசாங்கந்தான் !!!!!!!!!!!!!!உங்களுக்கு டி‌வி,mixe,fan ,laptop ,கிரைண்டர் இதெல்லாம் வேணுமா? வேண்டாமா ? அதுக்கெல்லாம் காசு வேண்டாமா ?

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jul 14, 2011 11:04 am

ரேவதி wrote:
positivekarthick wrote:வேற யாரு அரசாங்கந்தான் !!!!!!!!!!!!!!உங்களுக்கு டி‌வி,mixe,fan ,laptop ,கிரைண்டர் இதெல்லாம் வேணுமா? வேண்டாமா ? அதுக்கெல்லாம் காசு வேண்டாமா ?

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இப்படி திரு திரு நு முழிச்சா எப்படி ?டீலா? நோடீலா ? சிரி சிரி சிரி சிரி சிரி

கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Pகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Oகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Sகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Iகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Tகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Iகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Vகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Eகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Emptyகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Kகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Aகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Rகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Tகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Hகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Iகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Cகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ K
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 14, 2011 11:08 am

இப்படி ஒருதரோடா வாழ்க்கையே குடியலா போகுது இப்போ யாரு கேட்டா இந்த டி‌வி,mixe,fan ,laptop ,கிரைண்டர் இதெல்லாம் சோகம் சோகம்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jul 14, 2011 11:09 am

[quote]சரோஜாவுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சந்தோஷ்குமார் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.[quote]

எது என்ன நியாயம்?

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 14, 2011 11:13 am

நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Aகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Bகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Dகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Uகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Lகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Lகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ Aகோவையில் பொதுமக்கள் முன் நடந்த கொடூர கொலை சம்பவம் -வீடியோ H
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக