புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரேஸி நியூஸ் - பாணி பூரியில் பலான பானத்தை கலந்தவர் கைது! I_vote_lcapகிரேஸி நியூஸ் - பாணி பூரியில் பலான பானத்தை கலந்தவர் கைது! I_voting_barகிரேஸி நியூஸ் - பாணி பூரியில் பலான பானத்தை கலந்தவர் கைது! I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரேஸி நியூஸ் - பாணி பூரியில் பலான பானத்தை கலந்தவர் கைது! I_vote_lcapகிரேஸி நியூஸ் - பாணி பூரியில் பலான பானத்தை கலந்தவர் கைது! I_voting_barகிரேஸி நியூஸ் - பாணி பூரியில் பலான பானத்தை கலந்தவர் கைது! I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
கிரேஸி நியூஸ் - பாணி பூரியில் பலான பானத்தை கலந்தவர் கைது! I_vote_lcapகிரேஸி நியூஸ் - பாணி பூரியில் பலான பானத்தை கலந்தவர் கைது! I_voting_barகிரேஸி நியூஸ் - பாணி பூரியில் பலான பானத்தை கலந்தவர் கைது! I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya
கிரேஸி நியூஸ் - பாணி பூரியில் பலான பானத்தை கலந்தவர் கைது! I_vote_lcapகிரேஸி நியூஸ் - பாணி பூரியில் பலான பானத்தை கலந்தவர் கைது! I_voting_barகிரேஸி நியூஸ் - பாணி பூரியில் பலான பானத்தை கலந்தவர் கைது! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%
Tamilmozhi09

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரேஸி நியூஸ் - பாணி பூரியில் பலான பானத்தை கலந்தவர் கைது!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 12, 2011 5:39 pm

இப்படித்தான் மும்பை ல ஒரு சம்பவம் நடந்தது.

நீங்க பாணி பூரி விரும்பி சாப்பிடுபவரா? அப்டினா இனிமேல் சாப்பிடாதீங்க. இல்லன்னா இந்த பதிவ படிக்காதீங்க.

மும்பையின் சாலையோர பாணிபூரி வியாபாரி ஒருத்தர் ரொம்ப நாளா பாணி பூரியிலா பலான மேட்டரு கலந்து வித்துக்கிட்டு வந்திருக்கரு. உயர்தட்டு, நடுதட்டு என அனைத்து தரப்பினரும் அங்க வந்து பாணி பூரி வங்கி சாப்பிடுறது வழக்கம். ரொம்ப டேஸ்ட்டா இருக்கேன்னு சொல்லி எல்லாரும் வாங்கி வாங்கி சாப்பிட்டு வந்திருக்காங்க. ஒரு நாள் கையும் களவுமா மாடிக்கினாறு மாப்புல.

அப்படி என்ன மேட்டாரா கலந்தான்னு தானே யோசிக்கிறீங்க? யாரும் இல்லாத நேரத்துல அந்த பயபுள்ள பாணி பூரிக்கு பயன்படுத்தக்கூடிய பாத்திரத்துல (நீர் குவலைல) மூத்தரத்த அதாங்க.யூரின் பாஸ்பண்ணி அதே பாத்திரத்த மறுபடியும் பாணி பூரி யாவாரத்துக்கு பயன்படித்திருக்கான்.

அப்படியும் ஒருநாள் ஒருத்தர் கேட்டிருக்கார், ஏம்ப்பா உன் கடைல மட்டும் பாணி பூரியிலா உப்பு தூக்கலா இருக்கே என்னா மேட்டருன்னு? அதற்கு அந்த யாவாரி எதை எதையோ சொல்லி சமாளிச்சிருக்கார்.

19 வயது அங்கிதா ரானே என்ற பெண் எதர்ச்சாய கேமார படம் பிடிச்சிட்டு இருக்கும் பொழுது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கு அந்த புள்ள. உடனே காவல் நிலையத்தில புகார் கொடுத்திருக்காங்க.

கேட்டதற்கு எனக்கு யூரின் போக இடம் இல்ல அதனாலதான் இப்படி பண்ணிட்டேன்னு சொல்லியிருக்கிறான். அதுமட்டும் இல்லீங்க அதுவும் பாணி தானே இதுவும் பாணிதானேன்னு வேற சொல்லியிருக்கிறான்.

இங்கே வீடியோ இணைப்பும் உள்ளது.

அட பாவி பயலே இப்படி பண்ணிட்டியே. இனிமேல் எங்களுக்கு பாணி பூரி சாப்பிடும்போதோ, பாணி பூரிய பார்க்கும் போதோ இந்த ஞாபகம் தானடா வரும். சோகம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக