ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

+10
ranhasan
murugesan
ரஞ்சித்
muthu86
சிவா
கண்ணன்3536
சதாசிவம்
dsudhanandan
சரவணன்
சோழன்
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Empty தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by சோழன் Tue 12 Jul 2011 - 18:52

First topic message reminder :

பேராசிரியர் பி.என் ஓக் என்பவற்றின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பு. இந்த உலகையே முட்டாளாக்கிய ஷாஜஹானின் தாஜ் மஹால் பற்றிய உண்மை.

தாஜ் மஹால் நாம் நினைப்பது போல மும்தாசின் நினைவு சின்னம் அல்ல அது இந்துக்களின் கோவில்,சிவபெருமானின் கோட்டை, அதன் உண்மையான பேரை தேஜு மகாலயா(அதாவது சிவனின் பெரிய ஆலயமாகும்) என்கிறார் பேராசிரியர் பி.என் ஓக்.இதை ஜெய்பூர் மகாராசா ஜெய் சிங்கிடம் இருந்து ஷாஜஹான் கைபற்றியதாகவும் அதனை மும்தாசின் கல்லறையாக மாற்றியதாகவும் இவர் குறிப்பிடுகிறார் (இஸ்லாமியர்களுக்கு தாங்கள் படையெடுத்து கைபற்றும் கோவில்,கோட்டைகளை கல்லறையாக மாற்றும் வழக்கம் அப்போது இருந்தது, ஹுமாயுன்,அக்பர்,எத்முட்-உட்-தவ்லா போன்றவர்களின் கல்லறையும் அப்படி அமைந்த ஒன்றே).

ஆப்கான் முதல் அல்ஜீரியா வரை எந்தவொரு முஸ்லீம் நாடுகளிலும் மஹால் எனும் வார்த்தையை கட்டிடத்திற்கும் பயன்படுத்தியதில்லை,அப்படி இருக்கும் போது தாஜ் மஹால் எனும் வார்த்தை மும்தாஜின் பெயரிலிருந்து வந்தது என்பது முட்டாள்தனமானது என்கிறார் அவர். ஏனெனில் மும்தாஜின் முழு பெயர் மும்தாஜ்-உல்-சமானி. யாரும் மும் எனும் முதல் பகுதியை விட்டு விட்டு கடை பகுதியை வைக்க மாட்டார்கள். தேஜு மகால்யா(tejo mahalya) என்பதிலிருந்தே தாஜ் மஹால் எனும் பெயர் உருவாகியது என்பதை ஓக் தீர்கமாக கூறுகிறார்.

மேலும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தாஜ் மஹால் ஷாஜஹானை விட 300 வருடம் மூத்தது என்கின்றனர்.

ஐரோப்பிய பயணி ஜோகன் ஆல்பர்ட் மண்டேல்ச்லோ 1638 (மும்தாஜ் மரணத்தின் 7 வருடத்திற்கு பின்னால்) ஆம் ஆண்டு ஆக்ராவை வலம்வந்த போதும் அவர் குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டிகொண்டிருக்கும் எந்த குறிப்பும் இல்லை.
மேலும் பி.என். ஓக் குறிப்பிடிகையில் தாஜ் மஹால் முழு ஹிந்து கலாச்சாரத்தின் அடிப்படையிலும், அதன் கட்டிட சிறப்புகலுமே அதில் புலப்படுகிறது என்கிறார். பல அறைகளை ஷாஜஹான் காலத்தில் செங்கற்களை கொண்டு அடைக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த அறைகளில் தலை இல்லா ஒரு சிவன் சிலையும் பூஜை சாமான்களும் போட்டு அடைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
மேலும் படகுகளை கட்டிவைக்கும் சில சிறிய சுவர்கள் அங்கே கட்டப்பட்டுள்ளது, அப்படி அது கல்லறையாக இருப்பின் எதற்காக இவை, யாரோ அங்கே குடியிருந்திருக்க வேண்டும் அப்பொழுது தான் அவர்களுக்கு இந்த படகு சவாரி தேவைபட்டிருக்கும்.
தாஜ் மகாலின் பூட்ட பட்டிருக்கும் 22 அறைகளின் அழகான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன, அப்படி சிரமப்பட்டு தீட்டிய ஓவிய அறைகளை ஷாஜஹான் பூட்டி வைப்பதற்காகவா கட்டினார்.?
அதில் உள்ள ஓவியங்களும் ஹிந்து ஓவிய அமைப்புகளை ஒத்தியிருக்கின்றன.
இப்படி அதில் பல உண்மைகள் ஒளிந்திருக்கின்றன அதன் காரணமாகவே இந்திரா காந்தி இவர் எழுதிய இந்த புத்தகத்தை இந்தியாவில் தடை செய்தார் தற்போதுள்ள அரசாவது இதன் ரகசியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர வழிவகை செய்யுமா.? கடவுளுக்கே வெளிச்சம்.

என்றும் தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 599303 அன்புடன்,
சோழவேந்தன் தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 154550
சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by ranhasan Wed 13 Jul 2011 - 14:06

இதை பற்றி நான் டிஸ்கவரி சானலில் முன்பே கேள்விபட்டிருக்கிறேன், இணைய தளங்களிலும் கண்டிருக்கிறேன்... ஆனால் இது ஒரு சந்தேகத்தின் அடிப்படையே, முழுமையாய் உறுதிபடுத்தப்படவில்லை. தாஜ்மஹால் கல்லறையை போலவே ஆக்ராவிலேயே மற்றொரு கல்லறை உள்ளது (ஷாஜகான் உறவினரது கல்லறை).. அதன் வடிவமைபிலேயே தாஜ்மகாலும் உருவாக்கப்பட்டுள்ளது... "அல்லாஹ்வின் சொர்கம் பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்ட மாளிகை, அதனை சுற்றி தோட்டமும், நீர்நிலையும் அமைய பெற்றிருக்கும்" என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.. அந்த நம்பிக்கை காரணமாக வடிவமைக்கப்பட்டதுதான் தாஜ்மஹால் என்றும் கூறப்படுகிறது... கிட்டத்தட்ட 11 விதமான கதைகளாக தாஜ்மகாலின் உருவாக்க கதை கூறப்படுகிறது.. அதில் பி.என் ஓக் கூறியதும் ஒன்று. ஆனால் எதுவும் இன்றளவும் தக்க உறுதியான சான்றுகளுடன் மெய்ப்பிக்கப்படவில்லை. இதுவரை உலகளாவிய வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது தாஜ்மஹால் மும்தாஜிற்காக கட்டப்பட்ட ஒரு கல்லறை என்பதே... மும்தாஜ் ஷாஜகானின் முதல் மனைவி இல்லை என்பது உறுதி ஆனால் முதன் முதலில் ஷாஜகானுக்கு நிச்சயிக்கப்பட்டவள் மும்தாஜ்தான், ஷாஜகான் தனது மூன்று மனைவிகளில் அதிக காதல் கொண்டிருந்ததும் மும்தாஜிடம்தான்(அதனால்தான் 14 குழந்தைகளோ?) என்றெல்லாம் கூறப்படுகிறது... முழுமையாக ஆய்வு முடிவுகள் வரட்டும்.. அதுவரை எதையும் நம்ப வேண்டாம்... மேலும் நம்மை முட்டாள்களாகிவிட்டனர் என்றும், இது இந்துக்களின் சொத்து என்றும் அவசரப்பட்டு ஆரம்பித்துவிடாதீர்கள்.. அயோத்தி பிரச்சனை ஒன்று போதும்.. கோவில் பிரச்சனை கல்லறை வரையிலும் தொடரவேண்டாம்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Hதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Aதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Sதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Aதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by kitcha Wed 13 Jul 2011 - 16:49

murugesan wrote:ஆச்சிரியமான செய்தி. ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வந்திடுமோ என்று பயந்து மறைத்து வைத்து விட்டார்கள். நமது நாட்டின் மயிலாசனம் , கோகினூர் வைரம் இன்னும் என்னென்னவோ! இனி வெளியே வந்திடும். பகிர்வுக்கு நன்றி நண்பா.
சியர்ஸ் சியர்ஸ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by சதாசிவம் Wed 13 Jul 2011 - 17:48

ranhasan wrote:இதை பற்றி நான் டிஸ்கவரி சானலில் முன்பே கேள்விபட்டிருக்கிறேன், இணைய தளங்களிலும் கண்டிருக்கிறேன்... ஆனால் இது ஒரு சந்தேகத்தின் அடிப்படையே, முழுமையாய் உறுதிபடுத்தப்படவில்லை. தாஜ்மஹால் கல்லறையை போலவே ஆக்ராவிலேயே மற்றொரு கல்லறை உள்ளது (ஷாஜகான் உறவினரது கல்லறை).. அதன் வடிவமைபிலேயே தாஜ்மகாலும் உருவாக்கப்பட்டுள்ளது... "அல்லாஹ்வின் சொர்கம் பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்ட மாளிகை, அதனை சுற்றி தோட்டமும், நீர்நிலையும் அமைய பெற்றிருக்கும்" என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.. அந்த நம்பிக்கை காரணமாக வடிவமைக்கப்பட்டதுதான் தாஜ்மஹால் என்றும் கூறப்படுகிறது... கிட்டத்தட்ட 11 விதமான கதைகளாக தாஜ்மகாலின் உருவாக்க கதை கூறப்படுகிறது.. அதில் பி.என் ஓக் கூறியதும் ஒன்று. ஆனால் எதுவும் இன்றளவும் தக்க உறுதியான சான்றுகளுடன் மெய்ப்பிக்கப்படவில்லை. இதுவரை உலகளாவிய வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது தாஜ்மஹால் மும்தாஜிற்காக கட்டப்பட்ட ஒரு கல்லறை என்பதே... மும்தாஜ் ஷாஜகானின் முதல் மனைவி இல்லை என்பது உறுதி ஆனால் முதன் முதலில் ஷாஜகானுக்கு நிச்சயிக்கப்பட்டவள் மும்தாஜ்தான், ஷாஜகான் தனது மூன்று மனைவிகளில் அதிக காதல் கொண்டிருந்ததும் மும்தாஜிடம்தான்(அதனால்தான் 14 குழந்தைகளோ?) என்றெல்லாம் கூறப்படுகிறது... முழுமையாக ஆய்வு முடிவுகள் வரட்டும்.. அதுவரை எதையும் நம்ப வேண்டாம்... மேலும் நம்மை முட்டாள்களாகிவிட்டனர் என்றும், இது இந்துக்களின் சொத்து என்றும் அவசரப்பட்டு ஆரம்பித்துவிடாதீர்கள்.. அயோத்தி பிரச்சனை ஒன்று போதும்.. கோவில் பிரச்சனை கல்லறை வரையிலும் தொடரவேண்டாம்...

உங்கள் கருத்துகள் ஏற்புடையது நண்பரே,
இது அவர் அவர் அறிந்த வரலாற்று உண்மைகளை பகிர்வது தான் நண்பரே. சக மனிதர்களை மதிக்க தெரிந்தவன் தான் மனிதன். கடவுள் என்று ஒருவன் இருந்தால் அவன் உலகில் உள்ள அனைவருக்கும் பொது அவனை ஒவ்வொருவரும் ஒரு பெயரிட்டு அழைக்கின்றனர், கடவுளின் பெயரைக் குறிக்கும் பொரும்பாலான சொற்கள் ஒரே பொருளை தான் குறிக்கிறது. ஒரு சிலருக்கு மட்டும் ஒரு கடவுள் வேறு சிலருக்கு வேறு ஒருவர் என்பதும், இதை கடைப்பிடித்தால் கடவுள் காப்பார், வேறு ஒன்றை கடைப்பிடித்தால் உங்களை தண்டிப்பார் என்பது தான் இந்த உலகில் உள்ள மிகப் பெரிய முட்டாள்தனம். இதை கூறும் எவருமே கடவுளின் பிள்ளைகள் இல்லை.

சதாசிவம்
தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by ranhasan Wed 13 Jul 2011 - 17:59

சதாசிவம் wrote:உங்கள் கருத்துகள் ஏற்புடையது நண்பரே,
இது அவர் அவர் அறிந்த வரலாற்று உண்மைகளை பகிர்வது தான் நண்பரே. சக மனிதர்களை மதிக்க தெரிந்தவன் தான் மனிதன். கடவுள் என்று ஒருவன் இருந்தால் அவன் உலகில் உள்ள அனைவருக்கும் பொது அவனை ஒவ்வொருவரும் ஒரு பெயரிட்டு அழைக்கின்றனர், கடவுளின் பெயரைக் குறிக்கும் பொரும்பாலான சொற்கள் ஒரே பொருளை தான் குறிக்கிறது. ஒரு சிலருக்கு மட்டும் ஒரு கடவுள் வேறு சிலருக்கு வேறு ஒருவர் என்பதும், இதை கடைப்பிடித்தால் கடவுள் காப்பார், வேறு ஒன்றை கடைப்பிடித்தால் உங்களை தண்டிப்பார் என்பது தான் இந்த உலகில் உள்ள மிகப் பெரிய முட்டாள்தனம். இதை கூறும் எவருமே கடவுளின் பிள்ளைகள் இல்லை.

மிகவும் அருமை நண்பரே... தங்கள் கருத்து எனக்கு நிறைவாய் உள்ளது...
கடவுள் என்ற கொள்கையில் மாற்றுக்கருத்து கொண்டவன்தான் நான், இருப்பினும் கடவுள் என்ற ஒன்று உண்மை என்றே வைத்துக்கொள்வோம் ஆனால் அதற்காக என் கடவுளா உன் கடவுளா என்ற சண்டை மட்டும் எப்போதும் வேண்டாம். தங்களது வரிகள் எனக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளன...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Hதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Aதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Sதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Aதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by உமா Wed 13 Jul 2011 - 18:12

மேலும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தாஜ் மஹால் ஷாஜஹானை விட 300 வருடம் மூத்தது என்கின்றனர்.

:அடபாவி: :அடபாவி:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by ranhasan Wed 13 Jul 2011 - 18:31

உமா wrote:
மேலும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தாஜ் மஹால் ஷாஜஹானை விட 300 வருடம் மூத்தது என்கின்றனர்.

:அடபாவி: :அடபாவி:

வாய்ப்புகளே இல்லை... ஷாஜகானின் சமகாலத்திய தோன்றல்தான் தாஜ்மஹால் என்று பல ஆதாரங்களை என்னால் முன்வைக்க முடியும்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Hதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Aதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Sதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Aதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by ranhasan Wed 13 Jul 2011 - 18:36

முதலில் இந்த பதிவினை இட்ட சோழனுக்கு எனது சிறிய வேண்டுகோள்...
தங்கள் பதிவின் தலைப்பில் "தாஜ் மகால்- மும்தாஜின் கல்லறையே அல்ல." என்ற வாக்கியத்தில் 'அல்ல' என்னும் வார்த்தைக்கு அருகில் உள்ள முற்றுப்புள்ளியை நீக்கிவிட்டு கேள்விக்குறியை இடுங்கள். "தாஜ் மகால்- மும்தாஜின் கல்லறையே அல்ல(?)"

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Hதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Aதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Sதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Aதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by சதாசிவம் Wed 13 Jul 2011 - 18:47

[quote="ranhasan"]
உமா wrote:
மேலும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தாஜ் மஹால் ஷாஜஹானை விட 300 வருடம் மூத்தது என்கின்றனர்.

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 300136 தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 300136
குஓட்டே

தாஜ் மஹால் ஷாஜகான் காலத்தில் உள்ளது என்பது தான் பெரும்பாலான வரலாற்று அறிஞ்சர்களின் கூற்று. தொல் பொருள் ஆயிவில் carbon dating என்னும் முறை பயன் படுத்த படுகிறது, இதை வைத்து அந்த கல்லின் ஆயுளை கண்டு பிடிக்கலாம், ஆனால் கல் எப்போது கட்டடம் ஆனது என்று கணிக்க இயலாது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களின் ஆயுளையும் நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை. அங்கு பாடப் பட்ட பாடல்கள் மூலமும் , கல் வெட்டுக்கள் மூலமும் தோராயமான ஆண்டை கணக்கிடுகின்றனர்.

சதாசிவம்
தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by ranhasan Wed 13 Jul 2011 - 18:53

[quote="சதாசிவம்"]
ranhasan wrote:
உமா wrote:
மேலும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தாஜ் மஹால் ஷாஜஹானை விட 300 வருடம் மூத்தது என்கின்றனர்.

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 300136 தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 300136
குஓட்டே

தாஜ் மஹால் ஷாஜகான் காலத்தில் உள்ளது என்பது தான் பெரும்பாலான வரலாற்று அறிஞ்சர்களின் கூற்று. தொல் பொருள் ஆயிவில் carbon dating என்னும் முறை பயன் படுத்த படுகிறது, இதை வைத்து அந்த கல்லின் ஆயுளை கண்டு பிடிக்கலாம், ஆனால் கல் எப்போது கட்டடம் ஆனது என்று கணிக்க இயலாது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களின் ஆயுளையும் நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை. அங்கு பாடப் பட்ட பாடல்கள் மூலமும் , கல் வெட்டுக்கள் மூலமும் தோராயமான ஆண்டை கணக்கிடுகின்றனர்.

supero super... அருமையாக கூறினீர்கள் போங்கள்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Hதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Aதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Sதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Aதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by சரவணன் Wed 13 Jul 2011 - 19:15

ranhasan wrote:
உமா wrote:
மேலும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தாஜ் மஹால் ஷாஜஹானை விட 300 வருடம் மூத்தது என்கின்றனர்.

:அடபாவி: :அடபாவி:

வாய்ப்புகளே இல்லை... ஷாஜகானின் சமகாலத்திய தோன்றல்தான் தாஜ்மஹால் என்று பல ஆதாரங்களை என்னால் முன்வைக்க முடியும்...
என்ன ஆதாராம்? எதுவா இருந்தாலும் சேதாரம் இல்லாம சொல்லுங்க!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 2 Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum