ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

Top posting users this week
ayyasamy ram
தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. Poll_c10தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. Poll_m10தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

+10
ranhasan
murugesan
ரஞ்சித்
muthu86
சிவா
கண்ணன்3536
சதாசிவம்
dsudhanandan
சரவணன்
சோழன்
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. Empty தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by சோழன் Tue Jul 12, 2011 6:52 pm

பேராசிரியர் பி.என் ஓக் என்பவற்றின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பு. இந்த உலகையே முட்டாளாக்கிய ஷாஜஹானின் தாஜ் மஹால் பற்றிய உண்மை.

தாஜ் மஹால் நாம் நினைப்பது போல மும்தாசின் நினைவு சின்னம் அல்ல அது இந்துக்களின் கோவில்,சிவபெருமானின் கோட்டை, அதன் உண்மையான பேரை தேஜு மகாலயா(அதாவது சிவனின் பெரிய ஆலயமாகும்) என்கிறார் பேராசிரியர் பி.என் ஓக்.இதை ஜெய்பூர் மகாராசா ஜெய் சிங்கிடம் இருந்து ஷாஜஹான் கைபற்றியதாகவும் அதனை மும்தாசின் கல்லறையாக மாற்றியதாகவும் இவர் குறிப்பிடுகிறார் (இஸ்லாமியர்களுக்கு தாங்கள் படையெடுத்து கைபற்றும் கோவில்,கோட்டைகளை கல்லறையாக மாற்றும் வழக்கம் அப்போது இருந்தது, ஹுமாயுன்,அக்பர்,எத்முட்-உட்-தவ்லா போன்றவர்களின் கல்லறையும் அப்படி அமைந்த ஒன்றே).

ஆப்கான் முதல் அல்ஜீரியா வரை எந்தவொரு முஸ்லீம் நாடுகளிலும் மஹால் எனும் வார்த்தையை கட்டிடத்திற்கும் பயன்படுத்தியதில்லை,அப்படி இருக்கும் போது தாஜ் மஹால் எனும் வார்த்தை மும்தாஜின் பெயரிலிருந்து வந்தது என்பது முட்டாள்தனமானது என்கிறார் அவர். ஏனெனில் மும்தாஜின் முழு பெயர் மும்தாஜ்-உல்-சமானி. யாரும் மும் எனும் முதல் பகுதியை விட்டு விட்டு கடை பகுதியை வைக்க மாட்டார்கள். தேஜு மகால்யா(tejo mahalya) என்பதிலிருந்தே தாஜ் மஹால் எனும் பெயர் உருவாகியது என்பதை ஓக் தீர்கமாக கூறுகிறார்.

மேலும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தாஜ் மஹால் ஷாஜஹானை விட 300 வருடம் மூத்தது என்கின்றனர்.

ஐரோப்பிய பயணி ஜோகன் ஆல்பர்ட் மண்டேல்ச்லோ 1638 (மும்தாஜ் மரணத்தின் 7 வருடத்திற்கு பின்னால்) ஆம் ஆண்டு ஆக்ராவை வலம்வந்த போதும் அவர் குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டிகொண்டிருக்கும் எந்த குறிப்பும் இல்லை.
மேலும் பி.என். ஓக் குறிப்பிடிகையில் தாஜ் மஹால் முழு ஹிந்து கலாச்சாரத்தின் அடிப்படையிலும், அதன் கட்டிட சிறப்புகலுமே அதில் புலப்படுகிறது என்கிறார். பல அறைகளை ஷாஜஹான் காலத்தில் செங்கற்களை கொண்டு அடைக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த அறைகளில் தலை இல்லா ஒரு சிவன் சிலையும் பூஜை சாமான்களும் போட்டு அடைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
மேலும் படகுகளை கட்டிவைக்கும் சில சிறிய சுவர்கள் அங்கே கட்டப்பட்டுள்ளது, அப்படி அது கல்லறையாக இருப்பின் எதற்காக இவை, யாரோ அங்கே குடியிருந்திருக்க வேண்டும் அப்பொழுது தான் அவர்களுக்கு இந்த படகு சவாரி தேவைபட்டிருக்கும்.
தாஜ் மகாலின் பூட்ட பட்டிருக்கும் 22 அறைகளின் அழகான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன, அப்படி சிரமப்பட்டு தீட்டிய ஓவிய அறைகளை ஷாஜஹான் பூட்டி வைப்பதற்காகவா கட்டினார்.?
அதில் உள்ள ஓவியங்களும் ஹிந்து ஓவிய அமைப்புகளை ஒத்தியிருக்கின்றன.
இப்படி அதில் பல உண்மைகள் ஒளிந்திருக்கின்றன அதன் காரணமாகவே இந்திரா காந்தி இவர் எழுதிய இந்த புத்தகத்தை இந்தியாவில் தடை செய்தார் தற்போதுள்ள அரசாவது இதன் ரகசியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர வழிவகை செய்யுமா.? கடவுளுக்கே வெளிச்சம்.


என்றும் தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. 599303 அன்புடன்,
சோழவேந்தன் தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by சரவணன் Tue Jul 12, 2011 7:25 pm

இருக்கலாம் வாய்ப்பிருக்கிறது. படிக்கவே அதிர்ச்சியாகவும் உள்ளது.

நான் தாஜ்மஹால் போயிருக்கிறேன், அங்கே அறைகள் எதுவும் பார்வைக்கு அனுமதியில்லை. இன்னும் ஏதாவது தகவல் வெளிவருகிறதா என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by dsudhanandan Tue Jul 12, 2011 7:35 pm

குபேரன் wrote:இருக்கலாம் வாய்ப்பிருக்கிறது. படிக்கவே அதிர்ச்சியாகவும் உள்ளது.

நான் தாஜ்மஹால் போயிருக்கிறேன், அங்கே அறைகள் எதுவும் பார்வைக்கு அனுமதியில்லை. இன்னும் ஏதாவது தகவல் வெளிவருகிறதா என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.


The Taj Mahal Is A Temple Palace by P N Oak எனும் புத்தகம் கிடைத்தால் படித்துப்பாருங்கள்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by சதாசிவம் Tue Jul 12, 2011 7:52 pm

மேலும் ஷாஜகானுக்கு மும்தாஜ் முதல் மனைவி இல்லை என்றும், மும்தாஜுக்கும் ஷாஜகான் முதல் கணவன் இல்லை என்றும் வரலாற்று குறிப்புகள் கூறுகிறது, ஆனால் இதை நாம் காதல் சின்னம் என்று போற்றுகிறோம் .


சதாசிவம்
தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by கண்ணன்3536 Tue Jul 12, 2011 10:12 pm

சதாசிவம் wrote:மேலும் ஷாஜகானுக்கு மும்தாஜ் முதல் மனைவி இல்லை என்றும், மும்தாஜுக்கும் ஷாஜகான் முதல் கணவன் இல்லை என்றும் வரலாற்று குறிப்புகள் கூறுகிறது, ஆனால் இதை நாம் காதல் சின்னம் என்று போற்றுகிறோம் .
naankal ellorum unmaiyileye muttaalkal
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by சிவா Tue Jul 12, 2011 11:06 pm

இப்படி ஒரு செய்தியை இன்றுதான் கேள்விப்படுகிறேன்! கூகிளில் தேடியதில் நீங்கள் குறிப்பிட்ட புத்தகம் கிடைத்தது. இனிமேல்தான் படித்துப் பார்க்க வேண்டும்.

http://www.scribd.com/doc/6938722/HINDU-TEJO-MAHALAYA-PAST-TRUTH-OF-TAJ-MAHAL


தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by muthu86 Wed Jul 13, 2011 12:25 am

சிவா wrote:இப்படி ஒரு செய்தியை இன்றுதான் கேள்விப்படுகிறேன்! கூகிளில் தேடியதில் நீங்கள் குறிப்பிட்ட புத்தகம் கிடைத்தது. இனிமேல்தான் படித்துப் பார்க்க வேண்டும்.

http://www.scribd.com/doc/6938722/HINDU-TEJO-MAHALAYA-PAST-TRUTH-OF-TAJ-MAHAL


அண்ணா நீங்கள் படிது விட்டு முக்கியமான வற்றை இங்கு பதியுங்கள்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by சதாசிவம் Wed Jul 13, 2011 11:32 am

ஷாஜகான் பற்றிய மேலும் விவரங்களுக்கு, இதை படிக்கவும்

http://en.wikipedia.org/wiki/Shah_Jahan

இந்தியாவில் இவர்கள் ஆட்சி காலத்தில், என்ன என்ன நடந்தது என்பதை
மதனின் " வந்தார்கள் வென்றார்கள்" என்று புத்தகத்தின் மூலம் அறியலாம்.



சதாசிவம்
தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by ரஞ்சித் Wed Jul 13, 2011 11:39 am

அது கல்லறையா இல்லை சிவனறையா ? அநியாயம்

ஆச்சரியமான தகவல் !
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by murugesan Wed Jul 13, 2011 12:47 pm

ஆச்சிரியமான செய்தி. ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வந்திடுமோ என்று பயந்து மறைத்து வைத்து விட்டார்கள். நமது நாட்டின் மயிலாசனம் , கோகினூர் வைரம் இன்னும் என்னென்னவோ! இனி வெளியே வந்திடும். பகிர்வுக்கு நன்றி நண்பா.
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. Empty Re: தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum