ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா

3 posters

Go down

இரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Empty இரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா

Post by கோவை ராம் Tue Jul 12, 2011 5:18 pm

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,



தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த மனமில்லாத நிலையில் தரமில்லாத கல்வி என அதனை காரணம் சொல்லி தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் கூடிய புரட்சிகரமான திட்டம் சமச்சீர் கல்வி திட்டம். மக்களுக்கான திட்டம் என்ற பார்வை இல்லாமல், திமுக அரசின் திட்டம் என்று கருதி, தமிழக அரசு தவிர்த்து வருவது வேதனை அளிக்கிறது. இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக இரண்டு மாத காலம் பள்ளி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பள்ளி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதற்கு காரணமான தமிழக அரசு இருப்பது வேதனைக்குறியது. பணக்காரர் குழந்தைகளும், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளும் சமமான கல்வியை பெறுவதை தமிழக அரசு விரும்பவில்லை என்று எண்ணத்தோன்றுகிறது. சமமான கட்டமைப்பு வசதியுடைய பள்ளிக்கூடங்களை உருவாக்குவதும், சமமான பாடத்திட்டங்களை உருவாக்குவதே சமச்சீர் கல்வியின் நோக்கமாகும். மரத்தடியில் வகுப்புகள் நடக்கின்றன. எத்தனையோ பள்ளிகளில் ஆய்வங்கள் வசதி இல்லை. கழிப்பிட வசதி இல்லை. போதிய ஆசிரியர்கள் இல்லை. சமச்சீர் கல்வியின் முக்கியமான நோக்கம் சமமான் கல்வி, சமமான கட்டமைப்பு வசதி ஆகியவற்றை உருவாக்குவது.



புதிய தலைமுறையை சமத்துவ சிந்தனையோடு வளக்கிற ஒரு கல்வித் திட்டமாகும். இந்த கொள்கையின் அடிப்பûயில் தமிழக அரசு மாறுபடுவதாக நான் கருதுகிறேன். திமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதற்காக மட்டுமல்லாமல் அந்த கொள்கையின் அடிப்படையிலேயே தமிழக அரசுக்கு மாறுபாடான எண்ணம் இருக்கிறது. எல்லா வகுப்பினருக்கும் சமமான கல்வி வழங்குவதில் இன்றைய தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. சமத்துவமான புதிய தலைமுறையை உருவாக்குவதற்கு தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லையோ என்று கருத தோன்றுகிறது. பெருந்தன்மையோடு இந்த பிரச்சனையை தமிழக அரசு அனுக வேண்டும். இது மக்களுக்கான திட்டம். இது மக்களுக்கு வரலாற்று தேவை.தமிழக அரசு அறிவித்துள்ள இலவச திட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. திமுக ஆட்சியின் போதும் நாங்கள் இதையேதான் வலியுறுத்தினோம். இப்போதும் நாங்கள் இதை வலியுறுத்துகிறோம். இலவச திட்டங்கள் அனைத்தையும் கைவிட்டு, கல்வியை மட்டும் இலவசமாக வழங்க வேண்டும். அரசு நினைத்தால் கல்வியை இலவசமாக வழங்க முடியும்.



வணிக பொருளாக கல்வி மாறியிருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான அடையாளம் இல்லை. மதிப்பெண் வாக்குகிற மாணவர்கள் கூட அதிகமாக பணம் கொடுத்தால்தான் மருத்துவ கல்வியும், பொறியியல் கல்வியும்
கற்க முடியும் என்கிற நிலை தமிழகத்தில் நிலவுவது ஆபத்தானது என்றார்.

நன்றி நக்கீரன்

ராம்










கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

இரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Empty Re: இரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா

Post by positivekarthick Tue Jul 12, 2011 7:22 pm

வந்துட்டானய்யா தங்காசு பய !!!!!!!!!!!! சிப்பு வருது சிரிப்பு


இரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Pஇரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Oஇரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Sஇரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Iஇரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Tஇரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Iஇரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Vஇரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Eஇரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Emptyஇரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Kஇரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Aஇரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Rஇரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Tஇரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Hஇரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Iஇரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Cஇரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Empty Re: இரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா

Post by மகா பிரபு Tue Jul 12, 2011 9:54 pm

நன்றி ராம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா Empty Re: இரண்டு நபர்களுக்கிடையேயான விருப்பு, வெறுப்பு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது: திருமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாமல் ராஜபக்ச அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்
» ''திரும்பிப் பாருங்கள் திருமா!''
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» திராவிடக் கட்சிகளை கண்டிக்கிறோம்: திருமா
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum