புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வித்யாசமான கல்யாணம்  Poll_c10வித்யாசமான கல்யாணம்  Poll_m10வித்யாசமான கல்யாணம்  Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
வித்யாசமான கல்யாணம்  Poll_c10வித்யாசமான கல்யாணம்  Poll_m10வித்யாசமான கல்யாணம்  Poll_c10 
2 Posts - 18%
heezulia
வித்யாசமான கல்யாணம்  Poll_c10வித்யாசமான கல்யாணம்  Poll_m10வித்யாசமான கல்யாணம்  Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்யாசமான கல்யாணம்


   
   
GopiSS
GopiSS
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 12/09/2011

PostGopiSS Sat Oct 01, 2011 5:54 pm

"வித்யாசமான,விசித்திரமான,ஸ்வாரஸ்யமான பொழுது போக்கு கல்யாணம்". உலக வரலாற்றில் முதன்முறையாக உங்கள் பார்வைக்கு, இதுவரை நீங்கள் காணாத புத்தம் புதிய அற்புதமான,அதிசயமான கல்யாணம். புறாவால் காதல் தூது அனுப்பி, குமரி குதிரையின் மேல் சவாரி செய்து காட்டுக்கு வர,மயில்தோகையால் பந்தல்லிட்டு,சிலந்தி வலையால் பந்தலை அலங்கரித்து, மின்மினி பூச்சிகளால் விளக்கேற்றி, புள்ளி மான்களால் கோலமிட்டு கோலாகலமாக்க, வண்ணத்துபூச்சிகளால் வண்ணம் தீட்டி, ஆண் நெருப்புக்கோழி ஓமம் வளர்க்க, கிளி, மற்றும் பெண்மயில் மணமக்களுக்கு ஒப்பனைச்‌செய்ய, பட்டுபூச்சி பட்டுகளா‌ல் தாளிக்கயிராகவும், ஆடையாகவும் கொடுக்க, மீன் சிப்பி கொடுக்க, சிப்பி முத்து கொடுக்க,அந்த முத்துக்களை தாலியின் (கயிறின் ) நடுவில் மூன்று முத்துக்களைக்கோத்து, பிறகு சில முத்துக்களை ஆபரணங்களாகவும், முத்துச்சரமாகவும் மணமக்கள் அணிய (பட்டு ஆடைகளாகவும், முத்து ஆபரணங்களாகவும்). பாம்பு படம்(புகைப்படம்) எடுக்க, ஆண் யானை மண்டபத்தில் இரண்டு பக்கமும் அழகாக கரும்புகளை அலங்கரிக்க, காளைமாட்டின் தோலால் செய்த மேளத்தை கரடி அடிக்க, நாதஸ்வரத்தை ஆண் யானை தன் தும்பிக்கையால் வாசிக்க, கழுதை சுதி சேர்க்க, குயில் பாட, மயில் ஆட, மான் துள்ளிகுதிக்க, குரங்கு தாவிக்குதிக்க, மொத்தத்தில் நடனமாடி திருமணம் மிக அருமையாக நடந்தேறியது. பிறகு ஓம குண்டத்தை சுற்றிவந்து மணமக்கள் காட்டுக்கு ராஜாவான சிங்கராஜாவிடம் ஆசீர்வாதம் பெற்று, அடுத்து விருந்துக்கு செல்ல. அங்கு பார்த்தால் பெண் நெருப்புக்கோழி சமைப்பதற்க்கு நெருப்பை மூட்ட, குருவிகள் நெல் கொண்டுவர, நீர் யானை நீர் கொடுக்க, யானை கரும்புகளை கொடுக்க, பசுமாடு பால் கொடுக்க, முயல் கேரட் கொண்டுவர, தேனீக்கள் தேன் கொடுக்க,எலிகள் வேர்க்கடலைக்கொடுக்க, அணில்கள் லட்டுக்களை கொடுக்க , ஒட்டகச்சிவிங்கி தென்னை மரத்தில் இருந்து இளம்நீர் பறித்துப்போட, மேலும் மாமரத்தில் இருந்து மாம்பழம், மற்றும் பலவகை மரத்தில் இருந்து பல பழவகைகளை பறித்துப்போட்டு பிறகு வாழையிலைகளையும் பறித்து கங்காரு, கழுதை, எருமைகளால் சுமந்துவரப்பட்டு காலை மாடுகளின் கொம்புகளால் இளம்நீரை உரித்து தேங்காய்ப்பெற, தேங்காய்களையெல்லாம் கங்காரு,கழுதை, எருமைமாடுகளால் சுமந்துவரப்பட்டு பிறகு காளை மாடு மற்றும் எருமை மாடுகளின் உதவியால் செக்காடி எண்ணெய்ப்பெற மற்றும் கொம்புகளால் தேங்கை துருவி, கேரட் வெட்டி, கரும்புகளின்ச்சாரை எடுத்து, லட்டுகளை சிறிது பொடியாக்கி, வேர்க்கடலைப்போட்டு, அரிசி, தேன் சிறிது, எண்ணெய் இவற்றையெல்லாம் வைத்து நெருப்புக்கோழி சமைத்தது எப்படி தெரியுமா? தொடரும்.

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Sat Oct 01, 2011 5:59 pm

வியப்பா இருக்கே
sino
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sino

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 01, 2011 6:21 pm

செலவில்லாமல் திருமணமா ஜாலி ஜாலி

இதை ஏன் கவிதை பகுதியில் பதிந்து உள்ளீர்கள் கவிதை நடயில் இல்லையே அதிர்ச்சி ஒரு வேலை கதையா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வித்யாசமான கல்யாணம்  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக