ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்

+7
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
கஜேந்தினி
முரளிராஜா
உமா
ரேவதி
திவ்யா
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 Empty என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்

Post by திவ்யா Tue Jul 12, 2011 9:50 am

First topic message reminder :

நீ என்னை பிரிந்து செல்லும் போது
என் கண்ணீர் துளி
உன்னை பேச வைத்தது
நீ நாடகமாடுகிறாய் என்று...

என் கல்லறை முன்பும் வந்து சொல்லிவிடாதே
உன் இரக்கமில்லாத அந்த கொடிய வார்த்தையை
"அவள் நாடகமாடுகிறாள் என்று"
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்...


என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 Dove_branch
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 Dஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 Iஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 Vஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 Yஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 Aஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down


என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 Empty Re: என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்

Post by மஞ்சுபாஷிணி Tue Jul 12, 2011 8:30 pm

கலைவேந்தன் wrote:
திவ்யா wrote:நீ என்னை பிரிந்து செல்லும் போது
என் கண்ணீர் துளி
உன்னை பேச வைத்தது
நீ நாடகமாடுகிறாய் என்று...

என் கல்லறை முன்பும் வந்து சொல்லிவிடாதே
உன் இரக்கமில்லாத அந்த கொடிய வார்த்தையை
"அவள் நாடகமாடுகிறாள் என்று"
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்...

பலநேரங்களில் கண்ணீர்த்துளிகள் வலுவிழந்து போகின்றன.. செய்கைகளின் தாக்கங்களை உணர்ந்து அதனை இனிச் செய்வதில்லை என்னும் உறுதி பூணுதலே கண்ணீரை விட சக்தி வாய்ந்தது..! ஆயினும் மீண்டும் மீண்டும் அதையே செய்து கண்ணீர் வடிப்பதால் கண்ணீருக்குள்ள மகத்துவம் குன்றிவிடுகிறது..!

நெஞ்சைத் தொட்ட கவிதை..!

சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 Empty Re: என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்

Post by செய்தாலி Tue Jul 12, 2011 8:37 pm

கவிதை ரெம்ப நல்லா இருக்கு தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 Empty Re: என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்

Post by ஹாசிம் Tue Jul 12, 2011 9:02 pm

அருமையான கவிதை பாராட்டுகள்


நேசமுடன் ஹாசிம்
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 Empty Re: என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்

Post by இளமாறன் Tue Jul 12, 2011 9:40 pm

கவிதை அழகாய் உள்ளது எனது வாழ்த்துக்கள் என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 677196 என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 677196 என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 677196

அலட்சியமாய்
ஒரே ஒரு வார்த்தையில்
நீ சென்றுவிட்டாய் ..
வெந்து போனது நான் மட்டுமல்ல
என் மனதும் தான் ..


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் - Page 2 Empty Re: என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum