புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சின்ன சின்ன...... Poll_c10சின்ன சின்ன...... Poll_m10சின்ன சின்ன...... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சின்ன சின்ன...... Poll_c10சின்ன சின்ன...... Poll_m10சின்ன சின்ன...... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சின்ன சின்ன...... Poll_c10சின்ன சின்ன...... Poll_m10சின்ன சின்ன...... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சின்ன சின்ன...... Poll_c10சின்ன சின்ன...... Poll_m10சின்ன சின்ன...... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சின்ன சின்ன...... Poll_c10சின்ன சின்ன...... Poll_m10சின்ன சின்ன...... Poll_c10 
21 Posts - 4%
prajai
சின்ன சின்ன...... Poll_c10சின்ன சின்ன...... Poll_m10சின்ன சின்ன...... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சின்ன சின்ன...... Poll_c10சின்ன சின்ன...... Poll_m10சின்ன சின்ன...... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சின்ன சின்ன...... Poll_c10சின்ன சின்ன...... Poll_m10சின்ன சின்ன...... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சின்ன சின்ன...... Poll_c10சின்ன சின்ன...... Poll_m10சின்ன சின்ன...... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சின்ன சின்ன...... Poll_c10சின்ன சின்ன...... Poll_m10சின்ன சின்ன...... Poll_c10 
7 Posts - 1%
mruthun
சின்ன சின்ன...... Poll_c10சின்ன சின்ன...... Poll_m10சின்ன சின்ன...... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன சின்ன......


   
   

Page 1 of 2 1, 2  Next

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 12, 2011 1:08 pm

சின்ன சின்ன பொய்கள் கூட
சுகம்தான்
நீ கோபப்பட்டு திரும்பவந்து
பேசும் சந்தோஷத்திற்காக....

சின்ன சின்ன கோபம் கூட
இனிமைதான்
கோபதிற்க்குபின் வரும்
ஊடலுக்காக....

சின்ன சின்ன காயம் கூட
இன்பம்தான்
மருந்தாக உன் அன்பு மொத்தமும்
வரும் போது...

சின்ன சின்ன பிரிவு கூட
சுகம் தான்
நாம் இருவரும் இறுதிவரை
பிரியாமல் வாழ போகும்
யுகங்களுக்காக....

நிரந்தர பிரிவும்
இன்று வரமானது
உன் நினைவுகளோடு
உனக்காக வாழும்போது....



சின்ன சின்ன...... Dove_branch
சின்ன சின்ன...... Dசின்ன சின்ன...... Iசின்ன சின்ன...... Vசின்ன சின்ன...... Yசின்ன சின்ன...... Aசின்ன சின்ன...... Empty
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jul 12, 2011 1:15 pm

ம்ம்ம்ம் இன்னைக்கு எண்ண ஆச்சு திவ்யா
எழுதும் கவிதைகளில் காதல் உணர்வுகள் நிரம்பி வழிகிறது

கவிதை மிகவும் அருமையோ அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்


செய்தாலி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 12, 2011 1:18 pm

செய்தாலி wrote:ம்ம்ம்ம் இன்னைக்கு எண்ண ஆச்சு திவ்யா
எழுதும் கவிதைகளில் காதல் உணர்வுக்குள் நிரம்பி வழிகிறது

கவிதை மிகவும் அருமையோ அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

அப்படியெல்லாம் இல்லை தோழனே.....இன்றுதான் நேரம் கிடைத்தது....அதனால்தான்....உங்கள் பாராட்டுக்கு எனது நன்றி..... சின்ன சின்ன...... 678642



சின்ன சின்ன...... Dove_branch
சின்ன சின்ன...... Dசின்ன சின்ன...... Iசின்ன சின்ன...... Vசின்ன சின்ன...... Yசின்ன சின்ன...... Aசின்ன சின்ன...... Empty
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Tue Jul 12, 2011 1:21 pm

அப்போ சின்ன சின்ன விசியங்கள் தான்



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jul 12, 2011 1:32 pm

திவ்யா wrote:
செய்தாலி wrote:ம்ம்ம்ம் இன்னைக்கு எண்ண ஆச்சு திவ்யா
எழுதும் கவிதைகளில் காதல் உணர்வுக்குள் நிரம்பி வழிகிறது

கவிதை மிகவும் அருமையோ அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

அப்படியெல்லாம் இல்லை தோழனே.....இன்றுதான் நேரம் கிடைத்தது....அதனால்தான்....உங்கள் பாராட்டுக்கு எனது நன்றி..... சின்ன சின்ன...... 678642

நல்லது கவிதை எல்லாம் மிகவும் நல்லா இருக்கு தோழி
இனியும் நல்ல கவிதைகளை எழுத என் வாழ்த்துக்கள்

எங்கள் ஈகரைக்கு ஒரு காதல் கவிஞர் கிடைத்ததில் மகிழ்கிறேன் பாராட்டுக்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 12, 2011 1:34 pm

செய்தாலி wrote:
திவ்யா wrote:
செய்தாலி wrote:ம்ம்ம்ம் இன்னைக்கு எண்ண ஆச்சு திவ்யா
எழுதும் கவிதைகளில் காதல் உணர்வுக்குள் நிரம்பி வழிகிறது

கவிதை மிகவும் அருமையோ அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

அப்படியெல்லாம் இல்லை தோழனே.....இன்றுதான் நேரம் கிடைத்தது....அதனால்தான்....உங்கள் பாராட்டுக்கு எனது நன்றி..... சின்ன சின்ன...... 678642

நல்லது கவிதை எல்லாம் மிகவும் நல்லா இருக்கு தோழி
இனியும் நல்ல கவிதைகளை எழுத என் வாழ்த்துக்கள்

எங்கள் ஈகரைக்கு ஒரு காதல் கவிஞர் கிடைத்ததில் மகிழ்கிறேன் பாராட்டுக்கள்
சின்ன சின்ன...... 678642 சின்ன சின்ன...... 678642 சின்ன சின்ன...... 678642 சின்ன சின்ன...... 678642 சின்ன சின்ன...... 678642 சின்ன சின்ன...... 678642 சின்ன சின்ன...... 678642 சின்ன சின்ன...... 755837 சின்ன சின்ன...... 755837 சின்ன சின்ன...... 755837 சின்ன சின்ன...... 755837



சின்ன சின்ன...... Dove_branch
சின்ன சின்ன...... Dசின்ன சின்ன...... Iசின்ன சின்ன...... Vசின்ன சின்ன...... Yசின்ன சின்ன...... Aசின்ன சின்ன...... Empty
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 12, 2011 1:44 pm

நல்ல கவிதை. காதல் ரசம் சொட்டுகிறது..நன்றி சகோதரி...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சின்ன சின்ன...... Aசின்ன சின்ன...... Bசின்ன சின்ன...... Dசின்ன சின்ன...... Uசின்ன சின்ன...... Lசின்ன சின்ன...... Lசின்ன சின்ன...... Aசின்ன சின்ன...... H
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 2:23 pm

செய்தாலி wrote:ம்ம்ம்ம் இன்னைக்கு எண்ண ஆச்சு திவ்யா
எழுதும் கவிதைகளில் காதல் உணர்வுகள் நிரம்பி வழிகிறது

கவிதை மிகவும் அருமையோ அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்



சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 12, 2011 5:00 pm

சூப்பருங்க

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jul 13, 2011 12:43 am

திவ்யா wrote:சின்ன சின்ன பொய்கள் கூட
சுகம்தான்
நீ கோபப்பட்டு திரும்பவந்து
பேசும் சந்தோஷத்திற்காக....

சின்ன சின்ன கோபம் கூட
இனிமைதான்
கோபதிற்க்குபின் வரும்
ஊடலுக்காக....

சின்ன சின்ன காயம் கூட
இன்பம்தான்
மருந்தாக உன் அன்பு மொத்தமும்
வரும் போது...

சின்ன சின்ன பிரிவு கூட
சுகம் தான்
நாம் இருவரும் இறுதிவரை
பிரியாமல் வாழ போகும்
யுகங்களுக்காக....

நிரந்தர பிரிவும்
இன்று வரமானது
உன் நினைவுகளோடு
உனக்காக வாழும்போது....

சின்னச்சின்ன பொய்கள்
சிதறலை ஏற்படுத்தலாகாது..

சின்னச்சின்ன கோபங்கள்
சிராய்ப்பை உண்டாக்கிவிடக்கூடாது..

சின்னச்சின்ன காயங்கள்
சிரங்குகளாகிடலாகாது..

சின்னச்சின்ன பிரிவுகள்
சிதைவை தோற்றுவிக்கலாகாது..

நிரந்தரப் பிரிவே என்றும்
நிலைத்துவிடக்கூடாது..!


அருமையான கவிதைக்கு அன்பார்ந்த பாராட்டுகள் திவ்யா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக