ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுச் சாரல்

4 posters

Go down

நினைவுச் சாரல்  Empty நினைவுச் சாரல்

Post by திவ்யா Tue Jul 12, 2011 12:25 pm

இன்று போல்
அன்றொரு அழகிய மழைக்காலம்..
கல்லூரி நேரம் முடிந்ததை
அறிவிக்க அடித்த மணி...
எங்கள் காதல் மழைக்கான
அறிகுறி இடியும்
அதுதான் போலும்...
இத்தனை நாள்
வார்த்தை பரிமாற்றங்கள் இல்லாமல்
கண்களாலே குறுஞ்செய்தி அனுப்பிய
எங்கள் காதலுக்கு கோடை மழை...
மழைச் சாரலில்
நான் ஓரமாய் ஒதுங்க
என் நிழலென
அவனும் என்னருகில் பதுங்க...
சேய் காக்கும் தாயென
விழி காக்கும் இமையாய்
என் பின்னால் வைத்தேன் அவனை
என் தாவனியும் மாறியது
மழை தடுக்கும் தடுப்பாய்...
அவனோ என்னை நனைத்தான்
காதல் பார்வை சாரலில்...
அவன் என் பின்னால் பதுங்கிய நொடியில்
என் இதயம் முதுகுப் பகுதியில்
துடிக்கக் கேட்டேன்...
புத்தகம் கொடுக்கும் சாக்கினில்
என் இதயக் கடிதத்தையும்
கொடுத்தேன் அவநீடம்...

செத்து விடும் சாக்கினில்
என்னை விட்டு வெளியேறிய என்னிதயம்
வெட்கப்புன்னகை பூத்து
அவன் வாங்கிய அந்த நொடியில்,
இதயம் மழையில் குதுகளிக்கின்றது...
சம்மதமா என்று நான் தலையாட்ட
என் கரம் கிள்ளி
சரி என்று சொன்ன நொடி
உயிர் ரெண்டும் வெளியேறி
மழையில் ஆடியது கை கோர்த்து...
இப்பொழுது மழை பெய்ந்து ஓய்ந்தாலும்
அந்த நாளின் பசுமை மட்டும்
காய மறுக்கின்றது
எங்கள் காதல் நினைவுச் சாரலில்....


நினைவுச் சாரல்  Dove_branch
நினைவுச் சாரல்  Dநினைவுச் சாரல்  Iநினைவுச் சாரல்  Vநினைவுச் சாரல்  Yநினைவுச் சாரல்  Aநினைவுச் சாரல்  Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

நினைவுச் சாரல்  Empty Re: நினைவுச் சாரல்

Post by உமா Tue Jul 12, 2011 12:27 pm

இது கவிதையான சிறு கட்டுரை...
ஒரு காதல் கதையை கவிதையாய் சொன்ன விதம் அருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நினைவுச் சாரல்  Empty Re: நினைவுச் சாரல்

Post by பாலாஜி Tue Jul 12, 2011 12:29 pm

திவ் கலக்குறீங்க ..... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நினைவுச் சாரல்  Empty Re: நினைவுச் சாரல்

Post by திவ்யா Tue Jul 12, 2011 12:30 pm

நன்றி....அண்ணா.... நினைவுச் சாரல்  678642


நினைவுச் சாரல்  Dove_branch
நினைவுச் சாரல்  Dநினைவுச் சாரல்  Iநினைவுச் சாரல்  Vநினைவுச் சாரல்  Yநினைவுச் சாரல்  Aநினைவுச் சாரல்  Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

நினைவுச் சாரல்  Empty Re: நினைவுச் சாரல்

Post by Guest Tue Jul 12, 2011 12:46 pm

.


Last edited by மதியார் வாசல் மிதியாதே on Tue Jul 26, 2011 10:41 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

நினைவுச் சாரல்  Empty Re: நினைவுச் சாரல்

Post by அன்பு தளபதி Tue Jul 12, 2011 1:36 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நினைவுச் சாரல்  Empty Re: நினைவுச் சாரல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum