புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி!
Page 1 of 1 •
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
சமச்சீர் கல்வி முறை பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதுபற்றிய தீர்ப்பு வரும் வரையிலும் பள்ளி மாணவர்களுக்கு எந்த பாடம் நடத்துவது என்ற குழப்பமான நிலை அனைத்து பள்ளிகளிலும் நிலவுகிறது.
இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு இணை பயிற்சி நடத்துமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் காலை செயல்திட்டம், மாலை செயல்திட்டம் என களப்பயிற்சி அட்டவணையிட்டு அதன்படி பள்ளிகள் செயல்படுகின்றன.
குறிப்பாக இத்திட்டத்தின் அடிப்படையாகக் கொண்டு அருகில் உள்ள சுற்றுலா தலங்கள், இயற்கை வளம் கொண்ட பகுதிகளுக்கு மாணவ மாணவிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த களப்பயிற்சி முறையாக நடைபெறுகிறதா என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் நடராஜன் திடீர் ஆய்வுகளை நடத்துகிறார்.
அதோடு மாவட்ட முதண்மை கல்வி அலுவலர் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த பயிற்சி பற்றி ஆய்வு செய்து அதன் தொடர்பான அறிக்கையை பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு அறிக்கையாக அனுப்பும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் அனைத்து பள்ளிகளும் திறந்து சரியாக ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், பள்ளிகளில் மாணவர்களுக்கான பாடப்பயிற்சி இன்னும் தொடங்கப்படவில்லை. சுற்றுலா, போக்குவரத்து என தினசரி செல்லும் இந்தப் பயணம் எப்போது முடியும் என்று அறியாமல் தவிக்கிறார்கள் பள்ளி மாணவ மாணவிகள்.
இதனிடையே நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு திடீரென விசிட் அடித்தார் அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் முதண்மை கல்வி அலுவலர் பகவதி. அவரோடு உதவி அலுவலர் ஜெயபாண்டியும் சென்றிருந்தார். இங்கே ஆய்வு செய்த இவர்கள் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சாம்பாரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பச்சை பசேர் என்று சாம்பார் இருப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்துள்ளனர்.
பாசிப்பருப்பை மாவாக்கி சாம்பார் தயாரித்துள்ளோம். அதனால்தான் சாம்பார் பச்சையாக இருக்கிறது என்று சத்துணவு அமைப்பாளர் பதில் கூறியுள்ளார்.
இந்த மாதிரியெல்லாம் மாவாக்கி சமையல் செய்யக் கூடாது. சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும் என அந்த அதிகாரி எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்
நன்றி நக்கீரன்
ராம்

- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ரேவதி wrote:SK wrote:
இந்த 2 சாம்பார் போதுமா
ரூம் போட்டு யோசிபிங்களோ
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
இந்த கொடுமை தான் ரொம்ப வருடமா நடக்கிறதே. அதுமட்டுமா. சாம்பருக்கு பயன்படுத்த வேண்டிய பருப்பை, கள்ள சந்தையில் குறைந்த விலைக்கு விற்று விடுகிறார்கள். பிறகு எப்படி சாம்பார் சாம்பார் மாதிரி இருக்கும்?
ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு என்பது பகல் கனவுதான் போங்க!
ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு என்பது பகல் கனவுதான் போங்க!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் யார் எக்கேடு கேட்டால் என்ன இவ்வாறு செய்கிறார்கள்..
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அதிகாரி அதிகாரியாய் இருக்கிறார்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Similar topics
» திரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்
» தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி இடைநீக்கம்
» பவர் ஸ்டாருக்கு எச்சரிக்கை விடுத்த டைரக்டர் ஷங்கர்!
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1