ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும்

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் - Page 2 Empty முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும்

Post by சிவா Tue 15 Sep 2009 - 9:40

First topic message reminder :

முருக வழிபாடு

சமய வாழ்க்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள் எங்கும் முருகன் எதிலும் முருகன் என்ற நம்பிக்கையுடன் முருக வழிபாட்டில் ஈடுபடுவர். தேவர் குலமும், மனித குலமும் உய்வடைய முருகப் பெருமானின் தோற்றமும், விழுமிய துணையாக அமைந்தது. பண்டைய தமிழ் இலக்கியங்கள் முருகனைக் குறிஞ்சித் திணைக்குரிய தெய்வமாகப் போற்றினாலும் அப் பெருமான் உலகம் முழவதும் நிரம்பியிருக்கிறான். ஆவனது திருவருள் எங்கணும் பரவி அருள் பாலிக்கின்றது. இயற்கையழகுடன் கூடிய இடங்களில் அவனது கோயில்கள் எழுந்துள்ளன. காடு, மலை, சோலை, அரங்கம் எங்கணும் அவனுக்குக் கோயில்கள் உண்டு. அதுவே முருகனது தெய்வீகப் பெருமைக்குச் சான்று. மக்களுக்கு உயித்துணையாக விளங்கும் கடவுள் முருகப்பெருமான்,அம்மை அப்பனோடு எழுந்தருளி அருள் பாலிக்கும் அற்புதத் தெய்வம். ஆடியார்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும், ஒற்றுமைத் தெய்வம் வள்ளி தெய்வயானை சமேதராய் விளங்கும் அழகுத் தெய்வம். இத்தகைய சிறப்பினால் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் அடியார்களை உள்ளன்புடன் முரகனைத் தரிசித்து விழிபடும் வண்ணம் ஆற்றப்படுத்துகின்றார். முத்தமிழால் வைதாரையும் விழ வைப்பவனாகிய முருகன் யாவும் நிறைவு பெற்ற பூரணப் பொருள்;.

உபநிடத வாக்கியம் பூரணத்தின் சிறப்பைக் கூறும் ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்;ணாத் பூர்ணமுதச்யதே என்ற உபநிடதச் சிந்தனையின் படி பூர்ணமாகிய பொருளிலிருந்து பூர்;ணம் உதயமாகியுள்ளது என்பது விளக்கப்படுகின்றது. பூர்ணமாகிய சிவப்பரம்பொருளிடமிருந்து பூருணமாகிய முருகப்பெருமான் உதமாகியுள்ளான் என்றும் கொள்வதில் தவறில்லை. புதியரில் புதியவனாகவும் முடிவிற்கு முடிவானவனாகவும் விளங்கும் முருகன் நினைத்தவுடன் அடியார்களுக்கு அருள்பாலிப்பவன்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
நெஞ்சமதில் அஞ்சலென வேல்தோன்றும் நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என் றோதுவார் முன்’


ஏன்ற பாடல் முருகனது திருவருட் சிறப்பைக் கூறும். முருகனுக்குள்ள எண்ணற்ற திருநாமங்கள் அவனது தெய்வீகப் பெருமைகளை எமக்கு உணர்த்துகின்றன. அவனுக்குரிய திருநாமங்களில் செவ்வேள் என்பது குறிப்பிடத்தக்கது. முரகனது திருவுருவினைச் செந்நிறமாகவே கண்டனர். காலைப்பொழுதிற் கண்ணிற்கு இனியதாய்க் கீழ்த் திசையிற் றோன்றும் இளஞாயிறு செவ்வொளிப் பிழம்பாய்த் தோன்றும் தன்மையைக் கண்டு மகிழ்ந்த மாதர் அவ்வாறு மகிழ்ச்சியைத் தரும் முருகப்பெருமானையும் செவ்வேள் சேஎய் என அழைத்தனர். கந்தபுராணத்தில் கச்சியப்பர் முரகனது தோற்றத்தினைக் பற்றிக் குறிப்பிடுமிடத்து.

அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்பிழம்பதோர் மேனி ஆகக்
குருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஓரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய


என்ற பாடல் தரும் கருத்தின் பொருத்தப்பாட்டினையும் இங்கு உவந்து நயக்க முடிகின்றது.

முருகனது வழிபாடு நிகழும் ஆலயங்கள் தென்னாட்டிலும் ஈழத்திலும் பெருமளவில் உள்ளன. முரகனது திருகரத்தில் விளங்கும் ஞானவேல் முருகவழிபாட்டில் சிறப்பிடம் பெறுகின்றது. வேல் என்பது முரகனது ஞானசக்தி முருகப் பெருமானின் துணையை அவனது வேலின் வழிபாட்டால் அடியவர்கள் பெறுவர்.

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீருவேல் செவ்வேள் திருக்கைவேல் வாரி
குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்ப்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை


ஏன்ற நக்கீரரின் பாடல் வேலின் சிறப்பினைக் கூறும். ஞானமாகிய அறிவுக்கு மூன்று பண்புகள் உண்டு. அவை ஆழம், அகலம், கூர்மை என்பன வேலின் அடிப்படைப்பகுதி. ஆழ்ந்தும் இடைப்பகுதி அகன்றும், நுனிப்பகுதி கூர்மையாகவும் இருக்கும். பரம்பொருளின் தத்துவத்தை மணிவாசகர் வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே எனப் போற்றுகின்றார். இவ்வேலின் தத்துவம் அப்பரம்பொருள் தத்துவத்தை எமக்கு உணர்த்துகின்றது. முரகனது திருக்கைவேல் வழிபாட்டினால் ஆணவத்தையும், தீவினையையும் அழிக்கலாம். அருணகிரிநாதர் வேல்வகுப்பு என்ற தனிப்பாடலினால் இந்த ஞானசக்தியைச் சிறப்பாகப் புகழ்ந்துள்ளார். முரகனது திருவுருவ வழிபாட்டுக்கு நிகராக அவனது திருக்கையில் விளங்கும் ஞானவேலினை வைத்து வழிபடும் மரபு பண்டைக்காலம் முதல் இருந்து வருகின்றது. சிலப்பதிகாரத்தில் வரும் வேற்கோட்டம் என்ற குறிப்பு வேலை முருகனாக வழிபடும் மரபைக் கூறுகின்றது.


முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் - Page 2 Empty Re: முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும்

Post by சிவா Tue 15 Sep 2009 - 9:55

முடிவுரை

எமது சமய வாழ்க்கை முறையிலே மனித வாழ்க்கை முழுவதும் இறைவழிபாட்டோடு பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்ற ஆன்றோர் வாக்கிற்கு இணங்க குழந்தை உள்ள இடத்திலேதான் எப்போதும் கொண்டாட்டம் இருக்கும். கொண்டாட்டம் உள்ள இடத்திலேதான் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும் இதே போலதான் தெய்வ சந்நிதியும் மகிழ்ச்சியாக இருக்கும் இருக்க வேண்டும்.

சமூதாயத்தில் நடைபெறும் வழிபாடுகளும், சடங்குகளும் சம்பிரதாயங்களோடு கலந்ததாகவே அமைகின்றன. அவையாவும் கொண்டாட்டங்களாகவோ அல்லது விழாக்களாகவோ அனுஷ்டிக்கப்படுகின்றன. விரதமிருத்தல் உடலை வருத்தி நேர்த்திக்கடன் இருத்தல் குறிப்பாக காவடியாட்டம் தீமிதித்தல், அலகிடுதல், அங்கப்பிரத்சை போன்றவை கூட மகிழ்ச்சி பொங்கும் மங்கள நிகழ்ச்சிகளாகவே அமைவது நமது சைவ சமயத்தின் தனிப்பெருஞ் சிறப்பாகும்.

இவ்வுலகில் வாழ்ந்திருக்கின்ற காலத்தில் இகபர நன்மைகருதி ஆலயங்களிலும், வீட்டிலும் அனுஷ்டிக்கும் சடங்குகள் பல இவை விரதங்களாகவும், விழாக்களாகவும் பலவாறு அமைகின்றன. ஆலயங்களில் அனுஷ்டிக்கப்படும் விநாயகஷ்டி விரதம் (பெருங்கதை) கந்தசஷ்டி விரதம், கேதாரகௌரி விரதம், சிவராத்திரி விரதம் முதலியனவும் வீட்டிலே பூஜை வழிபாடுகளுடன் அனுஷ்டிக்கப்படும் வரலக்ஷ்மி விரதம், நவராத்திரி விரதம் கிருஷ்ணஜயந்தி விநாயகர் சதுர்த்தி முதலியனவும் இத்தகையவே.

ஆலயங்களில் நடைபெறுகின்ற உற்சவங்கள் இன்னொருவகை இவற்றைவிட புதவருடப்பிறப்பு, தைப்பொங்கல், தீபாவளி, ஆடிப்பிறப்பு முதலியன மற்றொரு வகை.

இத்தகைய விழாக்களும், விரதங்களும் பண்டிகைகளும் நமது வாழ்க்கையிலே இடம்பெறுதல் இறை நம்பிக்கை பலமடைந்து நல்லதொரு ஆன்மீக வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வழிவகுக்கின்றன. அதுமட்டுமல்லாமற் சமூதாய ஒருமைப்பாடும் உறவினர் நண்பர்களிடையே நட்புறவும் கலாச்சார ரீதியாக பண்பாட்டு வளமும் மேலோங்கவும் விழாக்களும் விரதங்களும் உதவுகின்றன.


முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் - Page 2 Empty Re: முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும்

Post by யமுனாஸ் Tue 6 Oct 2009 - 16:12

thank you anna, ennakku romba pidikum muruganai, inruthan ethai padithen. முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் - Page 2 154550

yamuna
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் - Page 2 Empty Re: முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue 6 Oct 2009 - 16:48

முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் - Page 2 Murugan


முருகப்பெருமானின் அருள் பெற விரதங்களைப்பற்றி விளக்கமாக தந்த தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

....கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் - Page 2 Empty Re: முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும்

Post by யமுனாஸ் Tue 6 Oct 2009 - 16:54

kalyan anna karbakiraka thiruchentur murugan photo anupivikavum

pls annaமுருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் - Page 2 154550

yamuna
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் - Page 2 Empty Re: முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue 6 Oct 2009 - 17:59

முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் - Page 2 TiruchendurMuruganTemple_2






யமுனவுக்காக திருச்செந்தூர் முருகனின் ஆலயம் மற்றும்
அருள்பாலிக்கும் முருகனின் காட்சி.
கா.ந.கல்யாணசுந்தரம்.
முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் - Page 2 Muru_in
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் - Page 2 Empty Re: முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue 6 Oct 2009 - 18:02

முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் - Page 2 Tiruchendur_13098
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும் - Page 2 Empty Re: முருகப் பெருமானின் விரதங்களும், விழாக்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum