புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரத்தால் வந்த அகங்காரமும் ஆணவமும்
Page 1 of 1 •
ஒரு மனிதனுக்கு ஏற்படும் மூர்க்கத்தனமும் கோபமும் அவனுக்கு விரோத சக்திகளாக மாறும் அவனது மூர்க்கத்தனமே அவனுக்கு அழிவைத் தரும். மூர்க்கத்தனத்துடன் கோபமும் சேர்ந்தால் அழிவு நிச்சயம். இது எப்படி என்றால் நெருப்பின் ஜுவாலை எரிந்து கொண்டிருந்தால் அதன் மீது அடிக்கும் காற்று போன்றதாகும். ஒருவன் தன்னிடம் அபரிமிதமான சொத்துக்கள், புகழ் பெருமை, கல்வி அறிவு, இளமையின் ஆதிக்கம் இவையாவும் இருக்கிறது என்ற அகங்காரம் கொள்வானேயானால் அது நல்ல பாலில் துளி விஷம் கலந்தது போலாகும். அகங்காரம் உள்ள ஒருவன் தனிப்பட்ட ஒரு பெரிய வேலையை பல துணையுடன் செய்ய தேவைப்படும் போது தானே தனது ஆணவத்தால் அவ் வேலையைச் செய்ய முற்பட்டால் அதன் விளைவு அவனுக்கு தோல்விதான் ஏற்படும். இவ்வாறு அவன் பலமுறை தோற்றாலும் மற்றவர் துணையை நாடாது ஆண்டவன் துணை தேடிப்போவான். இந்த கலியுகத்தில் அந்த ஆண்டவன் சில நல்ல மனிதர்கள் உருவில் தான் உள்ளான். அவர்கள் அவனுக்கு உதவுவார்கள். அப்போது அவன் தெளிவு பெறுவான்.
இதற்கு உதாரணமாக பாகவதக்கதை ஒன்று உள்ளது. அதில் வரும் ஒரு பகுதி சந்தான கோபாலம். முற்காலத்தில் நாட்டில் உள்ள மக்கள் பலவித குறைபாடுகளால் அவதியுற்றால் அதற்கு அந்நாட்டை ஆண்டு வரும் அரசன் தான் காரணம் என்று கூறுவார்களாம். அவனது பாபச் செயல்களாலும் தவறான ஆட்சியாலும் தான் மக்கள் அவதியுருகிறார்கள் என்று கருதப்பட்டு வந்தது. அவ்வாறு இருக்கையில் படித்தறிந்த புரோகிதர் ஒருவர். பகவான் கண்ணன் ஆட்சி செய்து வந்த துவாரகையில் இருந்தார். அவருக்கு அவரது இல்லத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் அவை பிறந்த உடனேயே இறந்து கொண்டிருந்தன. அவர் ஊர் மக்களிடம் தனக்கு பிறக்கும் குழந்தைகள் உடன் இறப்பதற்கு காரணம் இந்நாட்டையாலும் அரசனே ( பகவான் கண்ணனே ) காரணம் என்று கூறிவந்தார். இந்த தற்கத்தை கண்ணன் மறுத்து வந்ததுடன் இவ்வாறு அவர் குழந்தைகள் இறப்பதற்கு காரணம் அந்த புரோகிதர் முற்பிறப்பில் செய்த பாவச் செயல்தான் என்று கூறினார்.
ஒரு நாள் கண்ணனை காண அரச்சுனன் துவாரகைக்கு வந்தான். அவன் அந்த புரோகிதரின் இந்த வாதத்தை கேள்வியுற்றான். அவன் தான் கண்ணனிடம் பெற்ற கீதையின் அறிவுரைகளையும் மறந்து அந்த புரோகிதரிடம் தான் இனி அவருக்கு பிறக்கும் குழந்தைகளை மரணத்தின் பிடியிலிருந்து காப்பதாகவும் அவ்வாறு காப்பாற்ற முடியவில்லை என்றால் தன்னைத்தானே அழித்துக் கொள்வதாகவும் கூறிவிட்டான். கண்ணன் அர்ச்சுனது சபதத்தை அறிந்து கொண்டு வாளா இருந்து வந்தார். முன்போலவே அந்த புரோகிதருக்கு குழந்தை பிறந்தது. முன் போலவே அது பிறந்தவுடன் இறந்தும் விட்டது. அர்ச்சுனனால் அதை தடுக்க முடியில்லை. ஆகையால் அவன் சபதம் செய்தபடி தன்னை மாய்த்துக் கொள்ள முற்பட்டான். அங்கு அந்த நேரத்தில் பகவான் கண்ணன் வந்தார். அர்ஜுனா இப்போதாவது தெரிந்து கொள்! அவர் அவர் கர்மாவை அவரவர் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அதை தடுக்க யாராலும் முடியாது. நீ காண்டீபன் என்ற பெயர் பெற்று பெருத்த இருமாப்பில் நான் கூறிய கீதையின் அறிவுரையும் அறியாது இருமாப்புடன் அந்த புரோகிதருக்கு வாக்கு கொடுத்து விட்டாய். அதனை சற்று சிந்தித்துப் பார் என்று அறிவுரை கூறி அவனது ஆணவத்தையும் மூர்க்கத் தனமான சூளுரையையும் இடித்துக்காட்டி அவனை ஆட்கொண்டார்.
ஆகையால் ஆணவம் அழிவுக்கு அடித்தளம் என்பதை உணர வேண்டும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1