புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
85 Posts - 77%
heezulia
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
250 Posts - 77%
heezulia
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
8 Posts - 2%
prajai
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தியானம் ஏன்? Poll_c10தியானம் ஏன்? Poll_m10தியானம் ஏன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியானம் ஏன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 05, 2009 12:28 am

மனிதன் தெய்வீக சக்தியினுல் பிறந்தவன், மனிதன் நிலம். நீர். நெருப்பு. காற்று. ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டவன், இந்த ஐந்து இயற்கை சக்திகளைக் கொண்டமனிதன் அவற்றுடன் வாழ்ந்து முடிவில் மு்லாதாரமான இந்த ஐந்து சக்திகளிடமே திரும்பிச் செல்கிறான்,

இந்த உலகம் அல்லது பிரசஞ்சம் இந்த ஐந்து சக்திகளால் ஆனது, சுயம். ஆத்மா. அல்லது கடவுள் என அழைக்கப்படும் ஒரே சக்தியின் வேறுபட்ட வடிவங்களே இந்த பஞ்ச சக்திகள், இந்துக்கள் பிரமனென்றும் முஸ்லீம்கள் அல்லா என்றும் கிறிஸ்தவர்கள் கடவுள் என்றும் அழைப்பதும் இன்னும் பல பெயர்களில் அழைப்பதும் இந்த ஒரே சக்தியைத்தான்,

தைத்ரிய உபடதம் கூறுவதுபோல் இருப்பிலிருந்து அதாவது பரம்பொருளிலிருந்து ஆகாயமும். ஆகாயத்திலிருந்து காற்றும். காற்றிலிருந்து அக்னியும். அக்னியிலிருந்து நீரும். நீரிலிருந்து நிலமும் நிலத்திலிருந்து உயிர்களும் தோன்றின,

மனிதன் இந்த பஞ்ச சக்திகளுடன் இணைந்திருக்கும் போது அவன் நலமாக இருக்கிறான், இவன் இந்த ஐந்து சக்திகளிலிருந்து முரண்படும் போது இறந்து விடுகிறான், குருக்கள்-ஆச்சாரியர்கள் இத்தனை காலங்களாக பல்வேறு தியானமுறைகளை உருவாக்கி இருக்கிறார்கள், அவற்றின் நோக்கம் மனிதனை இவ்வைந்து சக்திகளுடன் ஒருங்கிணைந்திருக்கச் செய்வதே,

மதங்களின் அடிப்படையே மனிதனை இவ்வைந்து சக்திகளுடன் அதாவது கடவுளுடன் உடன்பட்டிருக்கச் செய்வதே, எங்கும் நிறைந்திருக்கும் இறைச் சக்தியுடன் இணைந்திருக்கும் ஆவல் தான் இத்தனை மதங்களாக உருவாகியுள்ளது, விக்கிரகங்கள் கழிமண்ணால் ஆனவை, இந்த விக்கிரக வழிபாடே இயற்கையுடன் இணையும் முதல்நிலை,

புனித ஆறுகளில் நிராடுவது இயற்கை சக்தியை நீரின் வழியாக உணர ஏதுவாகிறது, நமது உடல் 80% நீரால் ஆனது,

யாகங்களைச் செய்யும் போது அக்னியின் மு்லம் அந்த சக்தியை உணர முடிகிறது, புறத்திலுள்ள (வெளியில் உள்ள) அக்னி அகத்திலுள்ள (உள்ளே உள்ள)அக்னியை பிரதிபலிக்கிறது,

மந்திரங்களை திரும்பத்திரும்பச் சொல்லும் போது காற்றின் மு்லம் நாம் அந்தப் பரம்பொருள் உணருகிறோம், தியானம் நம்மை அப்பரம் பொருளோடுஇணைக்கிறது, மனிதன் விக்கிரக வழிப்பாட்டிலிருந்து தியான வழிபாட்டிற்குச் செல்லும் போது மனப் பக்குவ மடைகிறான்.

தியானத்தைப் பற்றிய இத்தகைய கருத்துகளால் உந்தப்பட்டு எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருளுடன் இரண்டறக் கலந்து நித்யானந்தத்தைப் பெற ஆசிகூறுகிறேன், நீங்கள் மெய்யறிவு பெற்று புத்தர்களாக மாற வேண்டும்,

பரம்பொருளுடன் இணைந்திருக்க எளிய ஆனால் சக்தி வாய்ந்த தியான முறை மகாமந்திர தியானமாகும்,



தியானம் ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 05, 2009 1:28 am

ல்ல தகவல் சகோ.., நம் ஈகரை தோழர்களில் தியானம் செய்யாதோர் செய்ய ஆரம்பிப்பது நல்லது..

தியானம் ஏன்? 678642 தியானம் ஏன்? 678642 தியானம் ஏன்? 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 6:07 am

அருமையான தகவல் ஷிவா அண்ணா..நாம் தியானம் செய்வது எத்தனை நல்லது என்பதை தியானம் செய்பவர்களுக்கு தெரியும்.. செய்யாதவர்களும் செய்ய ஆரம்பிக்கணும்..



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Oct 05, 2009 6:17 pm

meenu akka devotional songs ungal personal id-kku anupiullen

mail vanthathaa?

yamuna

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 05, 2009 6:50 pm

இங்கு பதிந்தால் நாங்களும் பாடலை கேட்டு மகிழ்வோமே யமுனா!



தியானம் ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Oct 06, 2009 10:51 am

siva anna eppadi ethil attach seivathu ?

yamuna

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக