ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

+5
அருண்
ரபீக்
ரஞ்சித்
ராமகிருஷ்ணன்
ரேவதி
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Empty ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by ரேவதி Tue Jul 12, 2011 10:18 am

First topic message reminder :

எல்லாம் முடிஞ்சி போச்சு, இனி ஒன்றுமில்லை என்று நயன்தாராவுடனான காதலை பற்றி சிம்பு வெளிப்படையாக கூறிவந்தாலும், அவர் மனதில் இன்னும் நயன்தாரா தான் இருக்கிறார் ‌போலும். விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்ய போகும் நயன்தாராவை, கடைசியாக ஒரே ஒருமுறை தான் நடிக்கும் "ஒஸ்தி" படத்தில் ஒரு குத்தாட்டம் போட அழைப்பு விடுத்திருக்கிறாராம் சிம்பு.

சிம்புவுடனான காதலை முறித்து கொண்ட பின்னர், பிரபுதேவா மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா. நயன்-பிரபுதேவா காதலுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த அவரது முதல் மனைவி ரமலத்தை சமரசம்‌ செய்து, ஒரு பெரும் தொகையை கொடுத்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்தார் பிரபுதேவா. சில தினங்களுக்கு முன்னர் தான் இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. இதனையடுத்து நயன்-பிரபுதேவா திருமத்திற்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர். இதனிடையே நயன்தாராவும் தனது சினிமாவிற்கு முழுவதுமாக முழுக்கு போட்டார். கடந்தவாரம் தான் ஸ்ரீராமராஜ்யம் படத்துடன், தனது சினிமா‌ வாழ்விற்கு கண்ணீர் மல்க விடைகொடுத்தார். நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணத்திற்கு தயாராகி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க சிம்பு, தற்போது நடித்து வரும் தபாங் படத்தின் ரீ-மேக்கான ஒஸ்தி படத்தில், நயன்தாராவை ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட முயற்சி செய்தாராம். இதற்காக நயன்தாராவுக்கு அழைப்பும் விடுத்தாராம். மேலும் நயன்தாரா இதற்கு சம்மதித்தால் எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுக்கத் தயார் என்று படத்தின் இயக்குநர் தரணியும், தயாரிப்பாளரும் கூறிவிட்டனராம்.

இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டால், ஸாரி என்னால் முடியாது. என்னுடைய கடைசி படமாக ஸ்ரீராமராஜ்யம் படம்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், அதில் என்னுடை‌ய வேடம் சீதா தேவி வேடம். அந்த புனிதமான கேரக்டரோடு என் சினிமாவுக்கு குட்பை சொல்லவே விரும்புகிறேன். இதுபோன்று கண்டபடி குத்தாட்டம் போடுவதற்கு எல்லாம் என்னை கூப்பிடாதீங்க என்று கராராக கூறிவிட்டாராம். குத்தாட்டத்திற்கு நய‌ன்தாரா மறுக்கவே, இந்த கேரக்டரை ஸ்ரேயாவுக்கு கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

விடாது கருப்பு மாதிரி, நயன்தாராவை தொடர்ந்து துரத்தி கொண்டே இருக்கிறார் சிம்பு...! பாவம் நயன்தாரா...!!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by ரேவதி Tue Jul 12, 2011 12:16 pm

அப்துல்லாஹ் wrote:ஒரே ஒரு குத்தாட்டம் தானே...தர ஆடியிருந்தால் அந்தப்பாட்டு திரை வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களால் பொரிக்கப்பட்டிருக்கும்.
புன்னகை

வாங்க ஸார் நலமா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by அப்துல்லாஹ் Tue Jul 12, 2011 12:23 pm

நல்ல சுகம் ரேவதி ...

தாரா ரசிகர் மன்றத்தினர் மகளிர் அணி மேல கொஞ்சம் கோபத்துல இருக்காங்க...பாத்துக்கோங்க!!


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Aப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Bப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Dப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Uப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Lப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Lப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Aப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by ரேவதி Tue Jul 12, 2011 12:27 pm

அப்துல்லாஹ் wrote:நல்ல சுகம் ரேவதி ...

தாரா ரசிகர் மன்றத்தினர் மகளிர் அணி மேல கொஞ்சம் கோபத்துல இருக்காங்க...பாத்துக்கோங்க!!

என்னுடன் யானை படை சிங்க படை (உங்களதாங்க) இருக்கும் போது எனக்கு என்ன பயம் சிரி சிரி
எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by அப்துல்லாஹ் Tue Jul 12, 2011 12:32 pm

உதவி செய்யலாம்னு போனா நம்மளையும் சேத்து மாட்டி உட்றீங்களே...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Aப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Bப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Dப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Uப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Lப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Lப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Aப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by ரேவதி Tue Jul 12, 2011 12:33 pm

அப்துல்லாஹ் wrote:உதவி செய்யலாம்னு போனா நம்மளையும் சேத்து மாட்டி உட்றீங்களே...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 3 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum