ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

+5
அருண்
ரபீக்
ரஞ்சித்
ராமகிருஷ்ணன்
ரேவதி
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Empty ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by ரேவதி Tue Jul 12, 2011 10:18 am

First topic message reminder :

எல்லாம் முடிஞ்சி போச்சு, இனி ஒன்றுமில்லை என்று நயன்தாராவுடனான காதலை பற்றி சிம்பு வெளிப்படையாக கூறிவந்தாலும், அவர் மனதில் இன்னும் நயன்தாரா தான் இருக்கிறார் ‌போலும். விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்ய போகும் நயன்தாராவை, கடைசியாக ஒரே ஒருமுறை தான் நடிக்கும் "ஒஸ்தி" படத்தில் ஒரு குத்தாட்டம் போட அழைப்பு விடுத்திருக்கிறாராம் சிம்பு.

சிம்புவுடனான காதலை முறித்து கொண்ட பின்னர், பிரபுதேவா மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா. நயன்-பிரபுதேவா காதலுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த அவரது முதல் மனைவி ரமலத்தை சமரசம்‌ செய்து, ஒரு பெரும் தொகையை கொடுத்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்தார் பிரபுதேவா. சில தினங்களுக்கு முன்னர் தான் இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. இதனையடுத்து நயன்-பிரபுதேவா திருமத்திற்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர். இதனிடையே நயன்தாராவும் தனது சினிமாவிற்கு முழுவதுமாக முழுக்கு போட்டார். கடந்தவாரம் தான் ஸ்ரீராமராஜ்யம் படத்துடன், தனது சினிமா‌ வாழ்விற்கு கண்ணீர் மல்க விடைகொடுத்தார். நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணத்திற்கு தயாராகி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க சிம்பு, தற்போது நடித்து வரும் தபாங் படத்தின் ரீ-மேக்கான ஒஸ்தி படத்தில், நயன்தாராவை ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட முயற்சி செய்தாராம். இதற்காக நயன்தாராவுக்கு அழைப்பும் விடுத்தாராம். மேலும் நயன்தாரா இதற்கு சம்மதித்தால் எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுக்கத் தயார் என்று படத்தின் இயக்குநர் தரணியும், தயாரிப்பாளரும் கூறிவிட்டனராம்.

இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டால், ஸாரி என்னால் முடியாது. என்னுடைய கடைசி படமாக ஸ்ரீராமராஜ்யம் படம்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், அதில் என்னுடை‌ய வேடம் சீதா தேவி வேடம். அந்த புனிதமான கேரக்டரோடு என் சினிமாவுக்கு குட்பை சொல்லவே விரும்புகிறேன். இதுபோன்று கண்டபடி குத்தாட்டம் போடுவதற்கு எல்லாம் என்னை கூப்பிடாதீங்க என்று கராராக கூறிவிட்டாராம். குத்தாட்டத்திற்கு நய‌ன்தாரா மறுக்கவே, இந்த கேரக்டரை ஸ்ரேயாவுக்கு கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

விடாது கருப்பு மாதிரி, நயன்தாராவை தொடர்ந்து துரத்தி கொண்டே இருக்கிறார் சிம்பு...! பாவம் நயன்தாரா...!!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by ரேவதி Tue Jul 12, 2011 11:50 am

உமா wrote:
ரேவதி wrote:
உமா wrote: சிப்பு வருது சிரிப்பு
பாவம் சிம்பு....

பாவம் பிரபு தேவானு சொல்லுங்க அக்கா

ஏன் அவனுக்கு பாவம் சொல்லணும் ...பொண்டாட்டிய விட்டு தாரா கூட போய்ட்டான்...
இவ சிம்பு விட்டுட்டா....
ரஜினி பொன்னும் ஏமாத்திட்டா
தாராவும் ஏமாத்திட்டா....
சிம்பு தான் பாவம்.....

ஒஹ்க் நீங்க அப்பிடி வரிங்களா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by உமா Tue Jul 12, 2011 11:51 am

உமா wrote:
ரேவதி wrote:

ஏன் அவனுக்கு பாவம் சொல்லணும் ...பொண்டாட்டிய விட்டு தாரா கூட போய்ட்டான்...
இவ சிம்பு விட்டுட்டா....
ரஜினி பொன்னும் ஏமாத்திட்டா
தாராவும் ஏமாத்திட்டா....
சிம்பு தான் பாவம்.....

ஒஹ்க் நீங்க அப்பிடி வரிங்களா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அதே..அதே....
கண்ணடி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by ஜாஹீதாபானு Tue Jul 12, 2011 11:57 am

யாருக்கும் பாவம் பாக்காதீங்க சொல்லிட்டேன் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by ரேவதி Tue Jul 12, 2011 11:58 am

ஜாஹீதாபானு wrote:யாருக்கும் பாவம் பாக்காதீங்க சொல்லிட்டேன் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

நானும் உங்க சேட்டுதான் அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by உமா Tue Jul 12, 2011 11:59 am

ஜாஹீதாபானு wrote:யாருக்கும் பாவம் பாக்காதீங்க சொல்லிட்டேன் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

சரி,,,சரி,,,,அதுக்கு ஏன் அடுப்பெரிக்குற கட்டைய தூக்குரிங்க,,,,,கை சுட்டுடும்....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by உமா Tue Jul 12, 2011 12:00 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:யாருக்கும் பாவம் பாக்காதீங்க சொல்லிட்டேன் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

நானும் உங்க சேட்டுதான் அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மேக்கப் செட்டா இல்ல சேவிங்க் செட்டா...
நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by ரேவதி Tue Jul 12, 2011 12:02 pm

உமா wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:யாருக்கும் பாவம் பாக்காதீங்க சொல்லிட்டேன் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

நானும் உங்க சேட்டுதான் அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மேக்கப் செட்டா இல்ல சேவிங்க் செட்டா...
நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

என்னைய கலச்சிடாங்கலாமா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by உமா Tue Jul 12, 2011 12:11 pm

ரேவதி wrote:
என்னைய கலச்சிடாங்கலாமா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


எப்படியெல்லாம் சமாளிக்குறாயா....
அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by ரேவதி Tue Jul 12, 2011 12:12 pm

உமா wrote:
ரேவதி wrote:
என்னைய கலச்சிடாங்கலாமா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


எப்படியெல்லாம் சமாளிக்குறாயா....
அதிர்ச்சி

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by அப்துல்லாஹ் Tue Jul 12, 2011 12:15 pm

ஒரே ஒரு குத்தாட்டம் தானே...தர ஆடியிருந்தால் அந்தப்பாட்டு திரை வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களால் பொரிக்கப்பட்டிருக்கும்.
புன்னகை


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Aப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Bப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Dப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Uப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Lப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Lப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Aப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! - Page 2 Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum