ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

+5
அருண்
ரபீக்
ரஞ்சித்
ராமகிருஷ்ணன்
ரேவதி
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! Empty ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by ரேவதி Tue Jul 12, 2011 10:18 am

எல்லாம் முடிஞ்சி போச்சு, இனி ஒன்றுமில்லை என்று நயன்தாராவுடனான காதலை பற்றி சிம்பு வெளிப்படையாக கூறிவந்தாலும், அவர் மனதில் இன்னும் நயன்தாரா தான் இருக்கிறார் ‌போலும். விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்ய போகும் நயன்தாராவை, கடைசியாக ஒரே ஒருமுறை தான் நடிக்கும் "ஒஸ்தி" படத்தில் ஒரு குத்தாட்டம் போட அழைப்பு விடுத்திருக்கிறாராம் சிம்பு.

சிம்புவுடனான காதலை முறித்து கொண்ட பின்னர், பிரபுதேவா மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா. நயன்-பிரபுதேவா காதலுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த அவரது முதல் மனைவி ரமலத்தை சமரசம்‌ செய்து, ஒரு பெரும் தொகையை கொடுத்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்தார் பிரபுதேவா. சில தினங்களுக்கு முன்னர் தான் இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. இதனையடுத்து நயன்-பிரபுதேவா திருமத்திற்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர். இதனிடையே நயன்தாராவும் தனது சினிமாவிற்கு முழுவதுமாக முழுக்கு போட்டார். கடந்தவாரம் தான் ஸ்ரீராமராஜ்யம் படத்துடன், தனது சினிமா‌ வாழ்விற்கு கண்ணீர் மல்க விடைகொடுத்தார். நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணத்திற்கு தயாராகி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க சிம்பு, தற்போது நடித்து வரும் தபாங் படத்தின் ரீ-மேக்கான ஒஸ்தி படத்தில், நயன்தாராவை ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட முயற்சி செய்தாராம். இதற்காக நயன்தாராவுக்கு அழைப்பும் விடுத்தாராம். மேலும் நயன்தாரா இதற்கு சம்மதித்தால் எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுக்கத் தயார் என்று படத்தின் இயக்குநர் தரணியும், தயாரிப்பாளரும் கூறிவிட்டனராம்.

இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டால், ஸாரி என்னால் முடியாது. என்னுடைய கடைசி படமாக ஸ்ரீராமராஜ்யம் படம்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், அதில் என்னுடை‌ய வேடம் சீதா தேவி வேடம். அந்த புனிதமான கேரக்டரோடு என் சினிமாவுக்கு குட்பை சொல்லவே விரும்புகிறேன். இதுபோன்று கண்டபடி குத்தாட்டம் போடுவதற்கு எல்லாம் என்னை கூப்பிடாதீங்க என்று கராராக கூறிவிட்டாராம். குத்தாட்டத்திற்கு நய‌ன்தாரா மறுக்கவே, இந்த கேரக்டரை ஸ்ரேயாவுக்கு கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

விடாது கருப்பு மாதிரி, நயன்தாராவை தொடர்ந்து துரத்தி கொண்டே இருக்கிறார் சிம்பு...! பாவம் நயன்தாரா...!!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by ராமகிருஷ்ணன் Tue Jul 12, 2011 10:22 am

பைத்தியம் பைத்தியம்
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by ரஞ்சித் Tue Jul 12, 2011 11:09 am

குடும்பத்துல கும்மாங் குத்து விழாம இருந்தா சரிதான் ஜாலி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by ரபீக் Tue Jul 12, 2011 11:09 am

அப்படியே ஆடிட்டாலும் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by அருண் Tue Jul 12, 2011 11:30 am

விடாது கருப்பு மாதிரி, நயன்தாராவை தொடர்ந்து துரத்தி கொண்டே இருக்கிறார் சிம்பு...! பாவம் நயன்தாரா...!!

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! 745155 ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! 745155
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by ரேவதி Tue Jul 12, 2011 11:33 am

அருண் wrote:
விடாது கருப்பு மாதிரி, நயன்தாராவை தொடர்ந்து துரத்தி கொண்டே இருக்கிறார் சிம்பு...! பாவம் நயன்தாரா...!!

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! 745155 ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! 745155

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


Last edited by ரேவதி on Tue Jul 12, 2011 11:39 am; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by தாமு Tue Jul 12, 2011 11:34 am

என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by உமா Tue Jul 12, 2011 11:35 am

சிப்பு வருது சிரிப்பு
பாவம் சிம்பு....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by ரேவதி Tue Jul 12, 2011 11:46 am

உமா wrote: சிப்பு வருது சிரிப்பு
பாவம் சிம்பு....

பாவம் பிரபு தேவானு சொல்லுங்க அக்கா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by உமா Tue Jul 12, 2011 11:49 am

ரேவதி wrote:
உமா wrote: சிப்பு வருது சிரிப்பு
பாவம் சிம்பு....

பாவம் பிரபு தேவானு சொல்லுங்க அக்கா

ஏன் அவனுக்கு பாவம் சொல்லணும் ...பொண்டாட்டிய விட்டு தாரா கூட போய்ட்டான்...
இவ சிம்பு விட்டுட்டா....
ரஜினி பொன்னும் ஏமாத்திட்டா
தாராவும் ஏமாத்திட்டா....
சிம்பு தான் பாவம்.....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு! Empty Re: ப்ளீஸ் கடைசியா ஒரு குத்தாட்டம்...: நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த சிம்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum