Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களின் தூக்கத்தை கெடுக்கும் ? ( சாக்லேட் )
+2
ரஞ்சித்
தாமு
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பெண்களின் தூக்கத்தை கெடுக்கும் ? ( சாக்லேட் )
First topic message reminder :
செக்ஸை விட சாக்லேட்டை வாயில் போட்டு மெல்லுவதையே இங்கிலாந்துப் பெண்கள் அதிகம் விரும்புகிரார்களாம்.
உங்களுக்கு செக்ஸ் பிடிக்குமா, சாக்லேட் பிடிக்குமா என்ற கேள்வியை இங்கிலாந்து நாட்டு இளம் பெண்களிடம் வைத்தபோது எனக்கு சாக்லேட்தான் வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கூறினார்களாம்.
ஒரு சர்வே மூலம் இந்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
செக்ஸ் மட்டுமல்ல, ஒயின், அழகு சாதனப் பொருட்கள் இவையெல்லாம் கூட இங்கிலாந்துப் பெண்களுக்கு இரண்டாம் பட்சம்தானாம். அதை விட அவர்களுக்கு முக்கியமானது சுவையோ சுவையாக இருக்கும் சாக்லேட்தானாம்.
கிட்டத்தட்ட 2000 பேரிடம் இதுகுறித்து ஆன்லைன் மூலம் கருத்து கேட்டுள்ளனர். அதில் ஒரு நாளைக்கு மூன்று முறையாவது சாக்லேட் சாப்பிட்டு விடுவேன் என்று பெரும்பாலான பெண்கள் கூறியுள்ளனராம்.
மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு சாக்லேட் குறித்து கனவெல்லாம் வருகிறதாம். அதேசமயம் செக்ஸ் குறித்த கனவு வருமா என்ற கேள்விக்கு 18 சதவீதம் பேர்தான் ஆமாம் என்று கூறியுள்ளனர்.
அதேசமயம், பத்தில் ஆறு ஆண்களுக்கு எப்போதுமே செக்ஸ் குறித்த கனவுதானாம். 11 சதவீதம் பேர் சாக்லேட் குறித்து கனவு காண்கிறார்களாம்.
சாக்லேட் கிடைப்பதாக இருந்தால் செக்ஸுக்கு குட்பை சொல்லவும் தயார் என்று ஐந்தில் ஒரு பெண் கூறுகிறார்.
செக்ஸ் மட்டுமல்லாமல் ஒயின், அழகு சாதனப் பொருட்கள், மேக்கப் பொருட்களை விட சாக்லேட்டுக்குத்தான் இங்கிலாந்துப் பெண்கள் உருகிப் போகிறார்களாம்.
தாங்கள் நினைக்கும் சந்தோஷமும், மெய்சிலிர்ப்பும் செக்ஸை விட சாக்லேட் மூலம்தான் உடனடியாக கிடைக்கிறது, விறுவிறுப்பாகவும் இருக்கிறது என்பது பெண்களின் கருத்து. அதைத்தான் இந்த சர்வே பிரதிபலிக்கிறது என்கிறார்கள் சர்வே நடத்திய நிறுவனத்தார்.
gm

Re: பெண்களின் தூக்கத்தை கெடுக்கும் ? ( சாக்லேட் )
தாமு wrote:ஓ ஓ என் மனைவி கூட சாக்லேட் சாப்பிடுவாங்க ஆனா எப்பானா தான்.......
நானும் அதிகம் சாக்லேட் தான் சாப்பிடுவேன்...ஆனா, கனவுல வருதுன்னு சொல்த்ராங்களே இதெல்லாம் ஓவெறு.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பெண்களின் தூக்கத்தை கெடுக்கும் ? ( சாக்லேட் )
அவங்களுக்கு கணவன் குடும்பம் இதுயேல்லாம் விட சாக்லேட் முக்கியமா போச்சு.....
Re: பெண்களின் தூக்கத்தை கெடுக்கும் ? ( சாக்லேட் )
தாமு wrote:அவங்களுக்கு கணவன் குடும்பம் இதுயேல்லாம் விட சாக்லேட் முக்கியமா போச்சு.....
அதுல ஏதோ உள்குத்து இருக்கும் தாமு...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பெண்களின் தூக்கத்தை கெடுக்கும் ? ( சாக்லேட் )
உள்குத்துன்னா அப்போ நயன்தாரா சிம்பு இருப்பாங்களாஉமா wrote:தாமு wrote:அவங்களுக்கு கணவன் குடும்பம் இதுயேல்லாம் விட சாக்லேட் முக்கியமா போச்சு.....
அதுல ஏதோ உள்குத்து இருக்கும் தாமு...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பெண்களின் தூக்கத்தை கெடுக்கும் ? ( சாக்லேட் )
ஜாஹீதாபானு wrote:உள்குத்துன்னா அப்போ நயன்தாரா சிம்பு இருப்பாங்களாஉமா wrote:தாமு wrote:அவங்களுக்கு கணவன் குடும்பம் இதுயேல்லாம் விட சாக்லேட் முக்கியமா போச்சு.....
அதுல ஏதோ உள்குத்து இருக்கும் தாமு...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பெண்களின் தூக்கத்தை கெடுக்கும் ? ( சாக்லேட் )
தாமு wrote:
அதே தான் எனக்கும்....
பானு என்னதான் சொல்ல வராங்க ....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பெண்களின் தூக்கத்தை கெடுக்கும் ? ( சாக்லேட் )
ஒண்ணும் சொல்ல வரல குத்துன்னு சொன்னீங்களே அதான் நயன்தாரா சிம்பு இருக்காங்களான்னு கேட்டேன்உமா wrote:தாமு wrote:
அதே தான் எனக்கும்....
பானு என்னதான் சொல்ல வராங்க ....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பெண்களின் தூக்கத்தை கெடுக்கும் ? ( சாக்லேட் )
ஜாஹீதாபானு wrote:ஒண்ணும் சொல்ல வரல குத்துன்னு சொன்னீங்களே அதான் நயன்தாரா சிம்பு இருக்காங்களான்னு கேட்டேன்உமா wrote:தாமு wrote:
அதே தான் எனக்கும்....
பானு என்னதான் சொல்ல வராங்க ....
அப்பசரி
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தூக்கத்தை தொலைக்கலாமா?
» நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்கள்!!!
» H3.N2 வைரஸ் தூக்கத்தை பாதிக்குமா?
» எங்கும் சாக்லேட், எதிலும் சாக்லேட், பொங்கும் சாக்லேட், புதுமை சாக்லேட்.
» தூக்கத்தை அரவணைக்கும் கமலாப்பழம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum