ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து

5 posters

Go down

வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து Empty வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து

Post by தாமு Tue Jul 12, 2011 8:28 am

வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் என்று காமெடி நடிகர் சிங்கமுத்து கூறியள்ளார். மீண்டும் வடிவேலுவுடன் நடிப்பீர்களா என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளார். வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் சிங்கமுத்து. நிலமோசடி தொடர்பாக அவர்களுக்குள் முட்டிக் கொண்டதால் எதிரும் புதிருமாக இருந்து வரும் வடிவேலுவும், சிங்கமுத்துவும் கடந்த தேர்தலில் எதிர் எதிர் கட்சிகளுக்காக பிரசாரம் செய்தனர். திமுகவுக்கு ஆதரவாக பேசிய வடிவேலு, எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சித்தார். சிங்கமுத்துவோ... வடிவேலுவை தாறுமாறாக விமர்சித்தார்.

தேர்தலில் திமுக படுதோல்வியை தழுவியதால் வடிவேலு இருக்கும் இடம்தெரியாமல் இருக்கிறார். அதிமுக அமோக வெற்றி பெற்றதால் சிங்கமுத்து சீறிக் கொண்டு மாநிலம் முழுவதும் வலம் வருகிறார். ஈரோட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த சிங்கமுத்துவிடம், வடிவேலு பற்றி நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த சிங்கமுத்து, வடிவேலுவுக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. சினிமாவிலேயே வடிவேலு பேசுன வசனமெல்லாம் நான் எழுதிக் கொடுத்ததுதான். அத வெச்சித்தான் அவர் முன்னுக்கு வந்தார், என்றார். மீண்டும் வடிவேலுவுடன் சேர்ந்து நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, "என்னது வடிவேலு நடிக்கிறாரா? என ஆச்சர்யத்துடன் கேட்டு, போங்க தம்பீ... தமாசு பண்ணாதீங்க! என்று கிண்டலாக பதில் சொன்னார்.

வைகைப்புயலின் நிலைமை இப்படி ஆயிடுச்சே!



http://www.tamilulakam.com/cinema/view.php?id=26740



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து Empty Re: வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து

Post by ராமகிருஷ்ணன் Tue Jul 12, 2011 11:18 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து Empty Re: வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து

Post by ரபீக் Tue Jul 12, 2011 11:20 am

இவங்களோட ஒரே காமெடியா போச்சு !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து Empty Re: வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து

Post by ஸ்ரீஜா Tue Jul 12, 2011 11:21 am

இதுக்கு தான் என்னைக்குமே ஓவரா ஆடக்கூடாதுங்கறது கூடாது


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து Empty Re: வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து

Post by ரஞ்சித் Tue Jul 12, 2011 11:22 am

ஒரே ரணகளமா இல்ல இருக்கு அவ்வ்வ்வவ்வ்வ்வ் அழுகை
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து Empty Re: வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து

Post by தாமு Tue Jul 12, 2011 11:23 am

சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து Empty Re: வடிவேலு பேசுனது எல்லாமே நான் எழுதிக் கொடுத்ததுதான் - சிங்கமுத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum