ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயாக்ரா மீன் ?

Go down

வயாக்ரா மீன் ?  Empty வயாக்ரா மீன் ?

Post by தாமு Tue Jul 12, 2011 8:24 am

"வயாக்ரா' சக்தியை தன் உதட்டில் சேமித்து வைத்திருக்கும் நெப்போலியன் மீன், ஒரு கிண்ணத்தின் விலை,
15 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. சுத்தம் செய்யும், "வ்ராசஸ்' இன மீன்களுள் மிகப்பெரியது நெப்போலியன் மீன் என்னும், "கெய்லினஸ் அன்டு லேட்டஸ்!' இந்தியப் பெருங்கடல், மன்னார் வளைகுடா பகுதியில் பரவியுள்ள இம்மீனின் அழகான உடல், "டிசைன்'களுடன் நீலம், பச்சை நிறத்தில் இருக்கும். இதன் உதடுகள், பருத்து, பிரதானமாகவும், திண்ணமாகவும் இருக்கும். இதன் நீண்ட ஏறு முகத்தில், திண்ணமான திமிலொன்றும் இருக்கும். இவ்வின சிறிய மீன்களின் கண்களையொட்டி, நீள வாக்கில் சற்று வளைந்து கருப்பு கோடுகள் காணப்படும்.






இம்மீன், 5 - 60 மீட்டர் ஆழப்பகுதிகளில் பரவலாக காணப்படும். மெல்லுடலிகளை விரும்பி உண்ணும். தன் வாயின் பின்புறத்தில் அமைந்துள்ள, "மொலரி பார்ம்' பற்களால், இரையை கடித்து நொறுக்கி உண்ணும். பெரிய நெப்போலியன் மீன்கள், 2 மீட்டர் நீளமிருக்கும். எடை 150 கிலோ வரையிலும் இருக்கும். ஆசியாவின் நட்சத்திர விடுதிகளில், குறிப்பாக ஹாங்காங்கில் இம்மீனுக்கு ஏகப்பட்ட கிராக்கி. ஒரு கிலோ எடையுள்ள இம்மீனின் விலை, 9,000 ரூபாய். சீனாவில் இம்மீனின் தடித்த உதடுகளை பயன்படுத்தி செய்த கிண்ணத்தில் பரிமாறப்படும் மீனின் விலை, 15 ஆயிரம் ரூபாய்."நெப்போலியனின் உதடுகள், "வயாக்ரா' வேலையை கச்சிதமாக செய்கிறது. சத்துணவாக வேண்டுமே என்று இதை சாப்பிடுவோரும் உண்டு. உடல் நலத்திற்கென்று நாடுவோரும் உண்டு. "சக்தி' வேண்டுமென்று சிலர் நெப்போலியனை நாடி ஓடுகின்றனர்.


படம் இங்கே

http://2.bp.blogspot.com/-l9SjVDaJi_k/ThqHfeYmWsI/AAAAAAAAHzw/l1RHQPL0YEI/s1600/2251521739_0b9a709fbc.jpg


gm



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum