புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது? - Page 3 I_vote_lcapஉலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது? - Page 3 I_voting_barஉலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது? - Page 3 I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது? - Page 3 I_vote_lcapஉலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது? - Page 3 I_voting_barஉலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது? - Page 3 I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது? - Page 3 I_vote_lcapஉலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது? - Page 3 I_voting_barஉலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது? - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது? - Page 3 I_vote_lcapஉலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது? - Page 3 I_voting_barஉலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது? - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது? - Page 3 I_vote_lcapஉலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது? - Page 3 I_voting_barஉலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது?

Page 3 of 3 Previous  1, 2, 3

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 12, 2011 8:04 am

First topic message reminder :

உலகில் அதிம மக்களால் பேசப்படும் மொழிகள் எவை என புதிய புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. 7 பில்லியனை கடந்து நிற்கும் இன்றைய சனத்தொகையில் 80% வீதமான மக்கள் பேசுபவை வெறும் 83 மொழிகள் தான். ஆனால் 0.2% வீதமான மக்கள் 3500 மொழிகள் பேசுகிறார்கள். இவற்றை இறந்து வரும் மொழிகள் என கூறுகிறார்கள்.

அப்படியென்றால் மீதமுள்ள 19.2% வீத மக்கள் எந்த மொழியை பேசுகிறார்கள்? புள்ளி விபரத்தை முழுமையாக படியுங்கள். விடை தெரியவரும்

10 வது இடம்

ஜேர்மன் மொழி – ஐரோப்பாவில் மிக அதிகமானோரால் பேசப்படும் மொழியாகவும் இது கருதப்படுகிறது. ஜேர்மனி, ஆஸ்திரியா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் பேசப்படும் இம்மொழி கி.பொ 6ம் நூற்றாண்டில் இருந்து அறியப்படுகிறது. உலகில் 90 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகிறார்கள்.

9 வது இடம்

ஜப்பானிய மொழி – கிறிஸ்துக்கு பின் 8ம் நூற்றாண்டில் இருந்து பரவலாக பேசப்படுகிறது. ஜப்பான் வலய நாடுகளில் சுமார் 122 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.

8 வது இடம்

ரஷ்ய மொழி – கி.பி 10 ம் நூற்றாண்டில் இருந்து பேசப்படுகிறது. 144 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகிறார்கள்.

7 வது இடம்

போர்த்துகீஸ மொழி - உலகின் காதல் மொழி என இதனையும் அழைக்கிறார்கள். ஸ்பானிய, பிரெஞ்சு, இத்தாலிய கலவையாக இருக்கும் இம்மொழியை முன்னர் கொலிசிய சாம்ராஜ்ஜிய மக்கள் பேசிவந்தனர். இப்போது 178 மில்லியன் பேர் இம்மொழியை பேசுகிறார்கள்.

6 வது இடம்

பெங்காலி – கி.பி 1000-12000 காலப்பகுதியிலிருந்து இம்மொழி பேசப்படுகிறது. 1952ம் ஆண்டு இம்மொழியை நீக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அது மற்றுமொரு வழிமுறையில் மேலும் பிரபலமடைய தொடங்கிவிட்டது. பெப்ரவரி 21ம் திகதி பெங்காலி மொழிதினம் கொண்டாடப்படுகிறது. 181 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகிறார்கள்.

5 வது இடம்

ஹிந்தி – இந்தியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இம்மொழி பேசப்படுகிறது. கி.பி 17ம் நூற்றாண்டிலிருந்து இம்மொழி பரவலாகத்தொடங்கிய போதும், 1954ம் ஆண்டு தான் முறையான இலக்கனம் கொண்டுவரப்பட்டது.

4 வது இடம்

அரேபிய மொழி – மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாக பேசப்படுகிறது. புனித குர் ஆனின் மொழி எனவும் இதற்கு தனி கௌரவம் உண்டு. கி.பி 4ம் நூறாண்டிலிருந்து பரவலாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 221 மில்லியன் மக்கள் இதை பேசுகிறனர்.

3 வது இடம்

ஆங்கிலம் – பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் பெரும்பாலான ஆசிய நாடுகளிலும் ஆதிக்கம் பெற்றுவிட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டு மக்கள் அதிகமாக பேசுகின்றனர். எனினும் அவர்களுக்கு இடையிலான மொழி உச்சரிப்புக்கள் வித்தியாசமாக உள்ளன.
கிட்டத்தட்ட 328 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.

2 வது இடம்

ஸ்பானிய மொழி – ஸ்பானிய காலனித்துவத்தின் கீழ் பெரும்பாலான நாடுகளுக்கு இம்மொழி பரவலாக்கப்பட்டு விட்டது. ஸ்பெயின், மெக்ஸிகோ, கொலம்பியா பெரு போன்ற நாடுகளில் அதிக மக்களால் பேசப்படுகிறது. கி.பி 9ம் நூற்றாண்டிலிருந்து அறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபலங்கள் பலர் தங்களது 2வது மொழியாக ஸ்பானிய மொழியை கற்று வருகின்றனர்.

329 ம்இல்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.

முதலாவது இடம்

சீன மொழி - உலகின் 20% வீத மக்கள் சீனாவிலேயே இருக்கிறார்கள். என்பதால் சீன மொழியே தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது. ஹான் சீன இனத்தவர்கள் மற்றும் சவ் அரச குலத்தினரால் பரவலாக பேசத்தொடங்கப்பட்டது. தற்போது மாண்டரின் சீன மொழியே பேச்சுவழக்கில் பரவலாக இருக்கிறது.

1.21 பில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகிறார்கள். ஆனால் சீனாவுக்கு வெளியே, வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் மட்டுமே இம்மொழியை பேசுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் தான் சீனா தனது சர்வதேச தொடர்புகளுக்காக ஆங்கில மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

சரி இக்கட்டுரை எழுதப்பட்ட தமிழ் மொழிக்கு எத்தனையாவது இடம்?

சரியாக விபரம் தெரியவரவில்லை. விக்கிபீடியா கேள்வி பதில் இணையத்தளத்தின் தரவுகள் படி சுமார் 60-80 மில்லியன் மக்கள் தற்சமயம் தமிழ் மொழியை பேசிவருகிறார்கள்.

இத்தாலிய, கொரிய மொழிகளிலும் பார்க்க தமிழ் முன்னிலையில் தான் நிற்கிறது. அநேகமாக 19 வது இடம் என கூறுகிறார்கள்.

http://yarlosai.com/?p=14705

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 14, 2011 2:43 pm

அழகிய தமிழ் மொழி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 14, 2011 2:45 pm

Mithila wrote:எத்தனை மொழி கேட்டாலும் தமிழ் மாதிரி எதுவும் இனிமையாக இருப்பதில்லை.

அருமையிருக்கு அருமையிருக்கு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 14, 2011 3:24 pm

நன்றி நன்றி நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 14, 2011 3:28 pm

Mithila wrote:எத்தனை மொழி கேட்டாலும் தமிழ் மாதிரி எதுவும் இனிமையாக இருப்பதில்லை.

சியர்ஸ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது? - Page 3 Image010ycm
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 14, 2011 3:33 pm

தமிழ் மொழி 19 வது இடம் அப்போ

எங்க அக்கா கனிமொழி
என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக