Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது?
+10
மிதிலா
உமா
சோழன்
ஸ்ரீஜா
ரஞ்சித்
ரபீக்
பாலாஜி
கோபி சதீஷ்
ராமகிருஷ்ணன்
தாமு
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது?
First topic message reminder :
உலகில் அதிம மக்களால் பேசப்படும் மொழிகள் எவை என புதிய புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. 7 பில்லியனை கடந்து நிற்கும் இன்றைய சனத்தொகையில் 80% வீதமான மக்கள் பேசுபவை வெறும் 83 மொழிகள் தான். ஆனால் 0.2% வீதமான மக்கள் 3500 மொழிகள் பேசுகிறார்கள். இவற்றை இறந்து வரும் மொழிகள் என கூறுகிறார்கள்.
அப்படியென்றால் மீதமுள்ள 19.2% வீத மக்கள் எந்த மொழியை பேசுகிறார்கள்? புள்ளி விபரத்தை முழுமையாக படியுங்கள். விடை தெரியவரும்
10 வது இடம்
ஜேர்மன் மொழி – ஐரோப்பாவில் மிக அதிகமானோரால் பேசப்படும் மொழியாகவும் இது கருதப்படுகிறது. ஜேர்மனி, ஆஸ்திரியா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் பேசப்படும் இம்மொழி கி.பொ 6ம் நூற்றாண்டில் இருந்து அறியப்படுகிறது. உலகில் 90 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகிறார்கள்.
9 வது இடம்
ஜப்பானிய மொழி – கிறிஸ்துக்கு பின் 8ம் நூற்றாண்டில் இருந்து பரவலாக பேசப்படுகிறது. ஜப்பான் வலய நாடுகளில் சுமார் 122 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.
8 வது இடம்
ரஷ்ய மொழி – கி.பி 10 ம் நூற்றாண்டில் இருந்து பேசப்படுகிறது. 144 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகிறார்கள்.
7 வது இடம்
போர்த்துகீஸ மொழி - உலகின் காதல் மொழி என இதனையும் அழைக்கிறார்கள். ஸ்பானிய, பிரெஞ்சு, இத்தாலிய கலவையாக இருக்கும் இம்மொழியை முன்னர் கொலிசிய சாம்ராஜ்ஜிய மக்கள் பேசிவந்தனர். இப்போது 178 மில்லியன் பேர் இம்மொழியை பேசுகிறார்கள்.
6 வது இடம்
பெங்காலி – கி.பி 1000-12000 காலப்பகுதியிலிருந்து இம்மொழி பேசப்படுகிறது. 1952ம் ஆண்டு இம்மொழியை நீக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அது மற்றுமொரு வழிமுறையில் மேலும் பிரபலமடைய தொடங்கிவிட்டது. பெப்ரவரி 21ம் திகதி பெங்காலி மொழிதினம் கொண்டாடப்படுகிறது. 181 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகிறார்கள்.
5 வது இடம்
ஹிந்தி – இந்தியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இம்மொழி பேசப்படுகிறது. கி.பி 17ம் நூற்றாண்டிலிருந்து இம்மொழி பரவலாகத்தொடங்கிய போதும், 1954ம் ஆண்டு தான் முறையான இலக்கனம் கொண்டுவரப்பட்டது.
4 வது இடம்
அரேபிய மொழி – மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாக பேசப்படுகிறது. புனித குர் ஆனின் மொழி எனவும் இதற்கு தனி கௌரவம் உண்டு. கி.பி 4ம் நூறாண்டிலிருந்து பரவலாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 221 மில்லியன் மக்கள் இதை பேசுகிறனர்.
3 வது இடம்
ஆங்கிலம் – பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் பெரும்பாலான ஆசிய நாடுகளிலும் ஆதிக்கம் பெற்றுவிட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டு மக்கள் அதிகமாக பேசுகின்றனர். எனினும் அவர்களுக்கு இடையிலான மொழி உச்சரிப்புக்கள் வித்தியாசமாக உள்ளன.
கிட்டத்தட்ட 328 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.
2 வது இடம்
ஸ்பானிய மொழி – ஸ்பானிய காலனித்துவத்தின் கீழ் பெரும்பாலான நாடுகளுக்கு இம்மொழி பரவலாக்கப்பட்டு விட்டது. ஸ்பெயின், மெக்ஸிகோ, கொலம்பியா பெரு போன்ற நாடுகளில் அதிக மக்களால் பேசப்படுகிறது. கி.பி 9ம் நூற்றாண்டிலிருந்து அறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபலங்கள் பலர் தங்களது 2வது மொழியாக ஸ்பானிய மொழியை கற்று வருகின்றனர்.
329 ம்இல்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.
முதலாவது இடம்
சீன மொழி - உலகின் 20% வீத மக்கள் சீனாவிலேயே இருக்கிறார்கள். என்பதால் சீன மொழியே தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது. ஹான் சீன இனத்தவர்கள் மற்றும் சவ் அரச குலத்தினரால் பரவலாக பேசத்தொடங்கப்பட்டது. தற்போது மாண்டரின் சீன மொழியே பேச்சுவழக்கில் பரவலாக இருக்கிறது.
1.21 பில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகிறார்கள். ஆனால் சீனாவுக்கு வெளியே, வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் மட்டுமே இம்மொழியை பேசுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் தான் சீனா தனது சர்வதேச தொடர்புகளுக்காக ஆங்கில மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
சரி இக்கட்டுரை எழுதப்பட்ட தமிழ் மொழிக்கு எத்தனையாவது இடம்?
சரியாக விபரம் தெரியவரவில்லை. விக்கிபீடியா கேள்வி பதில் இணையத்தளத்தின் தரவுகள் படி சுமார் 60-80 மில்லியன் மக்கள் தற்சமயம் தமிழ் மொழியை பேசிவருகிறார்கள்.
இத்தாலிய, கொரிய மொழிகளிலும் பார்க்க தமிழ் முன்னிலையில் தான் நிற்கிறது. அநேகமாக 19 வது இடம் என கூறுகிறார்கள்.
http://yarlosai.com/?p=14705

Re: உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது?
எந்த மொழியிலும் இல்லாத இனிமை தமிழில் தான் உள்ளது..........ஆகவே இனிமையான மொழிகளில் என் தமிழ் மொழிக்கே என்றென்றும் முதல் இடம்........
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது?
தாமு wrote:ரஞ்சித் எப்படி இப்படியேல்லாம் யோசிக்கிறீங்க
விடுங்க பாசு கூச்சம்மா இருக்கு
Re: உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது?
தமிழ் 19வது இடம் பிடித்தாலும் சரி 119வது இடம் பிடித்தாலும் சரி.... அதை விட ஒரு அழகிய மொழியை இந்த உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது....
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
சோழன்- பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
Re: உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது?
ரஞ்சித் wrote:விழியின் மொழி தான் அதிகமாக பேசப்படுதுன்னு புள்ளிவிபரம் எடுத்தவங்களுக்கு தெரியாம போச்சே
அடடா...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது?
chozhan wrote:தமிழ் 19வது இடம் பிடித்தாலும் சரி 119வது இடம் பிடித்தாலும் சரி.... அதை விட ஒரு அழகிய மொழியை இந்த உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது....
:suspect:
Re: உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது?
தாமு wrote:chozhan wrote:தமிழ் 19வது இடம் பிடித்தாலும் சரி 119வது இடம் பிடித்தாலும் சரி.... அதை விட ஒரு அழகிய மொழியை இந்த உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது....
:suspect:
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது?
எத்தனை மொழி கேட்டாலும் தமிழ் மாதிரி எதுவும் இனிமையாக இருப்பதில்லை.
மிதிலா- பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» உலகில் அதிகமாக பொய் பேசப்படும் இடம்!
» உலகில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்!
» உலகில் அதிகம் பாவனையில் இல்லாத இருக்கைகள்
» உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி :
» உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|