புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? Poll_c10ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? Poll_m10ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? Poll_c10ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? Poll_m10ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? Poll_c10ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? Poll_m10ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? Poll_c10ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? Poll_m10ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? Poll_c10ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? Poll_m10ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...?


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jul 12, 2011 12:32 am

[color:e44b=#FCF]ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...?





ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? NT_110711144949000000



மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர்
விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கை விரைவில்
திருமணம் செய்ய இருக்கையில், பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமுடன், ஜெனிலியா
ரகசிய திருமணம் செய்து கொண்டது போன்ற படங்கள் இணையதளங்களில் வெளியாகி
இருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்,
தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என்று எல்லா மொழிகளிலும் ஒரு ரவுண்ட்
வந்துவிட்டார் ஜெனிலியா. இவருக்கும் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும்,
நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆரம்பத்தில்
இந்த காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு ‌தெரிவித்தனர். இருந்தும் தங்களது
காதலில் உறுதியாக இருந்தனர். இதனிடையே இருவரது காதலுக்கும் வீட்டில்
சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய
இருப்பதாகவும், திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போடபோவதாகவும்
செய்திகள் வருகிறது. மேலும் தற்போது நடித்து வரும் படங்களை தவிர வேறு எந்த
படங்களிலும் ஜெனிலியா கமிட் ஆகமால் இருக்கிறார்.

தற்போது ஜெனிலியா,
ஜான் ஆபிரகாமுடன் "போர்ஸ்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்
ஜான் ஆபிராகமுக்கும், ஜெனிலியாவுக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும்,
இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் பரபரப்பு தகவல்
வெளியாகியுள்ளது. இருவரும் மணக்கோலத்தில் இருப்பது போன்ற படமும்
இண்டர்நெட்டில் வெளியாகியுள்ளது. மேலும் திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர்
இருவருக்கும் நிஜ திருமணம்தான் நடந்தது என பேட்டி அளித்ததால் விஷயம்
இன்னும் பரபரப்பானது.

இதனிடையே இந்த திருமணத்தை நடிகை ஜெனிலியா
மறுத்துள்ளார். போர்ஸ் படத்தில் இதுபோன்ற காட்சி வருகிறதே தவிர,
எங்களுக்குள் திருமணம் ஏதும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும்
படத்தின் தயாரிப்பாளர் விபூல்ஷாவும் இதனை மறுத்திருக்கிறார். படத்தில்
ஜான்அபிரகாமுக்கும் ஜெனிலியாவுக்கும் திருமணம் நடப்பது போன்ற காட்சி
உள்ளது. புரோகிதரை வைத்து அந்த திருமண காட்சியை எடுத்தோம். அதை உண்மையானது
என்று புரோகிதர் தவறாக நினைத்து விட்டார் என்று அவர் கூறினார்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜான் ஆபிரகாமுடன் ஜெனிலியா ரகசிய திருமணம்...? Ila
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Tue Jul 12, 2011 11:28 am

இது உண்மையா?

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 12, 2011 11:28 am

அப்போ தேஷ்முக் பையன் என்னாச்சு ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 12, 2011 12:06 pm

ரபீக் wrote:அப்போ தேஷ்முக் பையன் என்னாச்சு ?

அவர பிபாஷா பாசு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க போல
சினிமால இதெல்லாம் சகஜமப்பா சிரி சிரி சிரி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 12:25 pm

ரபீக் wrote:அப்போ தேஷ்முக் பையன் என்னாச்சு ?

ஊத்திக்கிச்சு
அம்புட்டுதான்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 12, 2011 12:40 pm

படத்துல நடந்த கல்யாணத்தை உண்மையாக்கிட்டாங்களா சூப்பர்! ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக