ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் குழந்தை திருமணம் : யுனிசெப்

Go down

கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் குழந்தை திருமணம் : யுனிசெப் Empty கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் குழந்தை திருமணம் : யுனிசெப்

Post by இளமாறன் Tue Jul 12, 2011 12:33 am

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 42 சதவீதம் நடக்கும் குழந்தை
திருமணத்தால், தாய், சேய் மரணம் அதிகளவில் நடப்பதாக, யுனிசெப் ஆய்வில்,
"திடுக்' தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
தான், அதிகளவு குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. தேன்கனிக்கோட்டை,
கெலமங்கலம் உள்ளிட்ட மக்கள் தொகை குறைந்த பகுதியில், பள்ளி சிறுமிகள்,
கழுத்தில் தாலியுடன், பள்ளிக்கு வரும் அவல நிலை தொடர்கிறது. குழந்தை
திருமணத்தை தடுக்க, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் யுனிசெப்
நிறுவனம் ஆகியவை இணைந்து, குழந்தை நேய கிராம திட்டத்தை துவக்கியது. இதன்
மூலம், கிராமங்களில் குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுக்க, நடவடிக்கை
எடுத்து வருகின்றனர். யுனிசெப் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர்
கூறியதாவது: இந்திய திருமண சட்டப்படி, 18 வயதுக்கு ஒரு நாள் குறைவாக
உள்ளவர்களுக்கு திருமணம் நடந்தாலும், அது குழந்தை திருமணமாக கணக்கில்
எடுத்து கொள்ளப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 42 சதவீதம் குழந்தை
திருமணம் நடப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. கிராமங்களில், பெண்களை
உடனடியாக திருமணம் செய்து அனுப்ப வேண்டும், என்ற மனோரீதியில் பெற்றோர்,
குழந்தைகளுக்கு திருமணம் செய்கின்றனர். குழந்தை திருமணத்தால், பெண்களுக்கு,
60 சதவீதம் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. மகப்பேறு மரணம், குழந்தை
பிறப்பில் சிக்கல், குறைபாடு குழந்தை பிறப்பு, கர்ப்பப்பை வளர்சியின்மை
ஆகியவை ஏற்படுகிறது. குழந்தை திருமணம் குறித்து, 89396 - 97884 என்ற
மொபைல்போன் எண்ணில், புகார் தெரிவிக்கலாம்; தகவல் அளிப்பவர்கள் விவரம்,
ரகசியம் காக்கப்படும். குழந்தை திருமணம் செய்பவர்கள், உடந்தையாக
இருப்பவர்களுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதமும்
விதிக்க, சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சந்திரசேகர்
தெரிவித்தார்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் குழந்தை திருமணம் : யுனிசெப் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆன்-லைன் டிரேடிங் கம்பெனி ஏஜன்ட் கடத்தல் கிருஷ்ணகிரியில் 6 பேர் கைது; கார் பறிமுதல்
» திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன்..
» குடிசை நகரங்களில் சென்னைக்கு 4ம் இடம் : யுனிசெப் அறிக்கையில் தகவல்
» குழந்தை திருமணம் நடைபெறும் நாடுகள் பட்டியல்: இரண்டாவது இடத்தில் இந்தியா
» முதல் திருமணம் மறைத்து இரண்டாம் திருமணம் செய்த கொத்தனார் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum