புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார்
Page 1 of 1 •
சென்னை : தமிழ் திரையுலகின் பழம் பெரும் நடிகரான எம்.என். நம்பியார் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 89. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நம்பியார் இன்று மதியம் 12.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
எம்.என்.நம்பியார் என்ற மாஞ்சேரி நாராயணன் நம்பியார் 1919ம் ஆண்டு, மார்ச் 17ம் தேதி பிறந்தார். கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த இவர் தனது 13வது வயதில் கலை பயணத்தை தொடங்கினார். முதன் முதலாக நம்பியார் நவாப் ராஜமாணிக்கத்தின் நாடக குழுவில் சேர்ந்து நடித்தார். அப்போது அவருக்கு 3 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. அதன் பின்னர் அவர் பக்த ராமதாஸ் என்ற படத்தில் நடித்தார். முதன் முதலாக நடித்த இந்த படம் 1935ம் ஆண்டு வெளியானது. ஆரம்பத்தில் கதாநாயகனாக கலைப்பயணத்தை தொடங்கிய நம்பியார் பின்னர் வில்லனாக விஸ்வரூபம் எடுத்தார். இவரது வித்தியாசமான வில்லத்தன நடிப்பு பல படங்களின் வெற்றிக்கு உதவியது. வில்லன் நடிப்பில் தனக்கென தனி பாணியை பின்பற்றி முத்திரை பதித்த நம்பியாருக்கு ஏழு தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமையும் உண்டு.
திரையுலகில் சிறந்த வில்லனாக நடித்து வந்த நம்பியார் நிஜ வாழ்க்கையில் உத்தம புருஷராக வாழ்ந்து வந்தார். கையில் சிகரெட், மது பாட்டில்களுடன் நடித்து வந்த நம்பியார் உண்மையில் எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை ஐயப்பனின் பக்தரான நம்பியார், 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வந்துள்ளார். எல்லோரும் மகாகுருசாமி என்று அன்போடும், பக்தியோடும் அழைத்து வந்தனர். திரையுலகில் சிவாஜிகணேசன், முத்துராமன், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்களை ஐயப்ப பக்தர்களாக ஆக்கிய பெருமையும் நம்பியாருக்கு உண்டு.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழி படங்களிலில் நடித்துள்ளார். தமிழில் மட்டும் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் ஜங்கிள் என்ற ஆங்கில மொழி திரைப்படத்தில் நடித்தார். 1952ம் ஆண்டு, இந்த படம் வெளிவந்தது.
மறைந்த நம்பியாருக்கு சுகுமார், மோகன் ஆகிய மகன்களும், ஸ்னேகா என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் நடிகர் - நடிகைகள் உள்ளிட்ட திரையுலகிலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|