புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_c10பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_m10பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_c10 
32 Posts - 50%
heezulia
பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_c10பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_m10பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_c10பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_m10பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_c10பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_m10பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_c10பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_m10பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_c10 
32 Posts - 50%
heezulia
பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_c10பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_m10பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_c10பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_m10பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_c10பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_m10பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் காலமானார்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 5:57 pm

சென்னை : தமிழ் திரையுலகின் பழம் பெரும் நடிகரான எம்.என். நம்பியார் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 89. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நம்பியார் இன்று மதியம் 12.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.


எம்.என்.நம்பியார் என்ற மாஞ்சேரி நாராயணன் நம்பியார் 1919ம் ஆண்டு, மார்ச் 17ம் தேதி பிறந்தார். கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த இவர் தனது 13வது வயதில் கலை பயணத்தை தொடங்கினார். முதன் முதலாக நம்பியார் நவாப் ராஜமாணிக்கத்தின் நாடக குழுவில் சேர்ந்து நடித்தார். அப்போது அவருக்கு 3 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. அதன் பின்னர் அவர் பக்த ராமதாஸ் என்ற படத்தில் நடித்தார். முதன் முதலாக நடித்த இந்த படம் 1935ம் ஆண்‌டு வெளியானது. ஆரம்பத்தில் கதாநாயகனாக கலைப்பயணத்தை தொடங்கிய நம்பியார் பின்னர் வில்லனாக விஸ்வரூபம் எடுத்தார். இவரது வித்தியாசமான வில்லத்தன நடிப்பு பல படங்களின் வெற்றிக்கு உதவியது. வில்லன் நடிப்பில் தனக்கென தனி பாணியை பின்பற்றி முத்திரை பதித்த நம்பியாருக்கு ஏழு தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமையும் உண்டு.


திரையுலகில் சிறந்த வில்லனாக நடித்து வந்த நம்பியார் நிஜ வாழ்க்கையில் உத்தம புருஷராக வாழ்ந்து வந்தார். கையில் சிகரெட், மது பாட்டில்களுடன் நடித்து வந்த நம்பியார் உண்மையில் எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை ஐயப்பனின் பக்தரான நம்பியார், 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வந்துள்ளார். எல்லோரும் மகாகுருசாமி என்று அன்போடும், பக்தியோடும் அழைத்து வந்தனர். திரையுலகில் சிவாஜிகணேசன், முத்துராமன், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்களை ஐயப்ப பக்தர்களாக ஆக்கிய பெருமையும் நம்பியாருக்கு உண்டு.


இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழி படங்களிலில் நடித்துள்ளார். தமிழில் மட்டும் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் ஜங்கிள் என்ற ஆங்கில மொழி திரைப்படத்தில் நடித்தார். 1952ம் ஆண்டு, இந்த படம் வெளிவந்தது.


மறைந்த நம்பியாருக்கு சுகுமார், மோகன் ஆகிய மகன்களும், ஸ்னேகா என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் நடிகர் - நடிகைகள் உள்ளிட்ட திரையுலகிலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக