புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு : அமலாகிறது தமிழக அரசின் புதிய திட்டம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை: "நான்கு ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு குடும்பமும் நான்கு லட்ச ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை பெற்றுக்
கொள்ளும்
வகையில், 950 வகையான சிகிச்சை முறைகளுக்கு அனுமதிக்கும், புதிய மருத்துவ
காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும். இத்திட்டம் செயலுக்கு வரும் வரை,
குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கான செலவை, அரசே
செலுத்தும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர்
ஜெயலலிதாவின் அறிக்கை: மனிதவள மேம்பாட்டில் முக்கிய காரணிகளாக விளங்குவது
தரமான கல்வி மற்றும் சுகாதாரம். அந்த அடிப்படையில், மாநிலத்தில் சுகாதாரமான
சூழ்நிலையை உருவாக்க வேண்டுமெனில், அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை
வழங்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டம்,
மக்களின் சுகாதார தேவைகளை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் இல்லை. இந்த
காப்பீட்டுத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார்
மருத்துவமனைகளும் வளர்ச்சியடையவே வழிவகுத்தது.
எனவே, அனைத்து
நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் முழுமையான புதிய காப்பீட்டுத் திட்டத்தை
செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். தற்போதைய காப்பீட்டுத் திட்டம், இந்த ஆண்டு
ஜூலை 5ம் தேதியுடன் முடிந்தது. இந்த அரசால் புதிதாக துவக்கப்பட இருக்கும்
காப்பீட்டுத் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் வரவேற்கப்படும்.
*
முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு நான்கு
ஆண்டுகளுக்கு, ஒரு லட்சம் வீதம் வழங்கப்பட்டு வந்த அதிகபட்ச மருத்துவச்
செலவு, இந்த புதிய திட்டத்தில், ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாயும்,
குறிப்பிட்ட சில நோய்களுக்கு, 1.50 லட்சம் ரூபாய் வரையிலும் அனுமதிக்கப்
படும். அதாவது, நான்கு ஆண்டுகளில், ஒரு குடும்பம் அதிகபட்சமாக, 4 லட்சம் ரூபாய்க்கான மருத்துவச் செலவை பெற இயலும்.
*
முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த, 642 வகையான
சிகிச்சை முறைகள் மாற்றியமைக்கப்பட்டு, தற்போது மருத்துவ மேலாண்மை மற்றும்
பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளையும் சேர்த்து, புதிய காப்பீட்டு
திட்டத்தில், 950 வகையான சிகிச்சை முறைகள்
அனுமதிக்கப்படும்.
*
சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட
தொகையில் அடங்கும். மேலும், அரசு மருத்துவமனைகளின் மூலமோ, மருத்துவ
முகாம்களின் மூலமோ பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு பரிசோதனைக்காக
செலவிடப்பட்ட தொகை, அறுவை சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் காப்பீட்டுத்
தொகையில் அடங்கும் வகையில் வழி செய்யப்படும். இவ்வாறு அறுவை சிகிச்சை
மேற்கொள்ளாதவர்களுக்கு, ஏற்கனவே இருந்த காப்பீட்டுத் திட்டத்தில்,
பரிசோதனைச் செலவு வழங்க வழி செய்யவில்லை.
* நோயாளிகள், மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் சிகிச்சை
முடிந்து வீட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் நாளில் இருந்து, ஐந்து
நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கான
தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். இந்த கட்டணங்களை பெற, முந்தைய
காப்பீட்டுத் திட்டத்தில் வழி செய்யவில்லை.
* அறுவை சிகிச்சைக்குப் பின்
தொடர் சிகிச்சை தேவைப்படும் சில வகை நோய்களுக்கு, வரையறுக்கப்பட்ட தொகை
தனியாக நிர்ணயித்து வழங்கப்படும். இதுவும், முந்தைய திட்டத்தில்
இடம்பெறாதது.
*அரசு மருத்துவமனைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை
மேம்படுத்தும் வகையில், தற்போதுள்ள முறைகளை மாற்றி, சிகிச்சைக்காக
வரையறுக்கப்பட்ட தொகையை
தனியார் மருத்துவமனைக்கு வழங்குவது போல, அரசு
மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும். மேலும், சில குறிப்பிட்ட
சிகிச்சை முறைகள், அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
*
புதிய காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்படும் அரசு மருத்துவமனைகளில்
காப்பீட்டுத் திட்டத்துக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய தனி அல்லது சிறப்பு
பகுதிகள் அமைக்கப்படும். இதனால், புதிய திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற
பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை அதிகளவில் நாடி வருவதற்குரிய சூழல்
உருவாகும்.
புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காப்பீடு
நிறுவனத்தை தேர்வு செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதிய
திட்டம் துவங்குவதற்கு முன், இடைப்பட்ட காலத்தில், உடனடியாக உயிர்
காப்பதற்கான சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, தற்போதுள்ள
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள
மருத்துவச் செலவில் சிகிச்சை அளிக்க வழி செய்யப்படும். இவ்வாறு அளிக்கப்
படும் சிகிச்சைகளுக்கான மருத்துவக் கட்டணத்தை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு அரசே வழங்கும்.
புதிய
காப்பீட்டுத் திட்டத்தால், தமிழக மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி
கிடைப்பதை என் அரசு உறுதி செய்யும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தினமலர்

Similar topics
» தமிழக அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம்-நாளை ஜெ தொடங்கி வைக்கிறார்
» மத்திய அரசின் 'இ-சஞ்சீவினி' திட்டம் : 'ஆன்லைன்' மூலம் மருத்துவ ஆலோசனை
» முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்
» அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்
» ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டம்’: வேளாண் ஆர்வலர் சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1