புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞருக்கு கண்ணீர்க் கடிதம். திமுகவின் உண்மைத் தொண்டன்!!!
Page 1 of 1 •
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
1989ல் இருந்து ஆற்க்காட்டுக்கு வீராச்சாமியின் தம்பி சீனிவாசன்,
1967ல் இருந்து
சென்னைக்கு ஆற்காடு வீராச்சாமியின் தம்பி தேவராஜன்,
1993ல் இருந்து ராணிப்பேட்டைக்கு காந்தி,
1978ல் இருந்து காட்பாடிக்கு துரைமுருகன்,
1996ல் இருந்து திருவள்ளூருக்கு சிவாஜி,
சேலத்துக்கு வீரபாண்டி ஆறுமுகம்,
1996ல் இருந்து அவர் மகன் ராஜா,
1996ல் இருந்து கோவைக்கு பழனிசாமி
2006ல் இருந்து அவர் மகன் பாரி,
ஈரோட்டுக்கு என்கேபிபி பெரியசாமி
2001ல் இருந்து அவர் மகன் ராஜா,
திண்டுக்கல்லுக்கு பெரியசாமி,
1989ல் இருந்து விழுப்புரத்துக்கு பொன்முடி
2006ல் இருந்து அவர் மகன் கவுதம் சிகாமணி,
1998ல் இருந்து தஞ்சை பழனிமானிக்கம் அவர் தம்பி..,
1989ல் இருந்து திருச்சிக்கு நேரு
1996ல் இருந்து அவர் தம்பி ராமஜெயம்,
1998ல் இருந்து மச்சான் நெப்போலியன்,
நாகைக்கு எகேஎஸ் விஜயன்..,ராமனாதபுரம் சு ப தங்கவேலன்,
2008ல் இருந்து மாப்பிள்ளை நடிகர் ரித்தீஷ்,
தூத்துக்குடி பெரியசாமி -
1996ல் இருந்து அவர்மகள் கீதாஜீவன்,
2006ல் இருந்து மேற்கு நெல்லைக்கு ஆலடி அருணா மகள் பூங்கோதை இப்படி வாரிசு மற்றும் குடும்ப ஆதிக்கம்,
குறுநிலமன்னர்களைப் போன்ற சொத்துக்கள், குடும்பவாரிசு பதவிகள்..,
ஆதிக்கம்..,
இப்படியே மாவட்ட செயலாளர்கள் முதல் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர், கிளைக்கழக செயலாளர்கள் வரை பரம்பரை பரம்பரையாக குடும்ப உறுப்பினர்களே கட்சியை, பதவிகளை, பொறுப்புகளை ஆக்கிரமித்து..,
இவர்கள், இவர்களின் வாரிசுகளை மீறி யாரும் வளரவோ,
பதவிக்கு வரவோ விடாமல் கடந்த 1996 முதல் கட்சியை அபகரித்து, குடும்ப உறுப்பினர்கள் கட்சிப் பதவிகளை ஆக்கிரமித்து கட்சியின் அடிப்படை கட்டமைப்பை சிதைத்துவிட்டனர்.
இதை தட்டிக் கேட்டால் கோபித்துக் கொள்வார்களோ, மாற்றுக் கட்சிக்கு போய்விடுவார்களோ, ஸ்டாலின் நாளை தலைவராகும் போது எதிர்ப்பார்களோ என பயந்து பயந்து இவர்களின் மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டது, இவர்களுக்கு குளிர் விட்டுப் போய்விட்டது. கலைஞரும் ஸ்டாலினும் ஏதோ இந்த குறுநிலமன்னர்கள் சொல்வதையே வேத வாக்காக கொண்டு நம்பி தப்புக்கணக்குப் போட்டுவிட்டு, ஆட்சியையும் கட்சித்தொண்டர்களையும் இழந்து தவிக்கின்றனர்.
தங்கள் தொகுதியில் வரும் வளர்ச்சிப்பணிகளுக்கு, MLA, MP தொகுதிவளர்ச்சிப்பணி நிதி ஒதுக்கீட்டில் கமிஸன் கேட்பது, கமிஸன் வாங்கிக் கொண்டு எதிர்க்கட்சிகாரனுக்கு வேலையை, கான்ட்ராக்டை கொடுப்பது என கோடி கோடியாய் சம்பாதித்துக் கொள்ளும் இவர்கள்..,
ஆட்சியில் இருக்கும் போது அரசுப் பணிகளில் குறிப்பாக சாலைப்பணியாளர், மக்கள்நலப்பணியாளர், சத்துணவு அமைப்பாளர், அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் என பணியிடங்களை நிரப்பும் போது, சொந்த கட்சிக்காரனிடமே கைநீட்டி காசு வாங்குவது வெளியே தெரிந்துவிடும் என பெரும்பாலான குறுநிலமன்னர்கள் எதிர்க்கட்சிக்காரனிடம் காசு வாங்கிக் கொண்டு எதிர்க்கட்சிகாரனுக்கு வேலையை வாங்கிக் கொடுப்பது என கோடி கோடியாய் சம்பாதித்துக் கொள்ளும் இவர்கள்..,
டாஸ்மாக் பார், மணல் விற்பனை உரிமம், நகராட்சி குத்தகை உரிமம் என எதிர்க்கட்சிக்காரனிடம் காசு வாங்கிக் கொண்டு எதிர்க்கட்சிகாரனுக்கு வேலையை,கான்ட்ராக்டை கொடுப்பது என கோடி கோடியாய் சம்பாதித்துக் கொள்ளும் இவர்கள்..,
சிங்கிள் டீ குடித்துவிட்டு, அடிமட்ட தொண்டர்கள் இரவு பகல் கஷ்டப்பட்டு,போஸ்டர் ஒட்டி, சின்னம் வரைந்து, தேர்தல் பணி செய்து இவர்களை பதவியில் அமர்த்தினால், இவர்களின் ஆட்டம், கொட்டம் தாங்கமுடிவதில்லை. ஜெயித்த பின் அடிமட்ட தொண்டர்கள், பகுதி,கிளைக்கழக செயலாளர்கள் போன்றோரை மதிப்பதேயில்லை.
தொண்டர்கள் வெறும் தொண்டர்களாகவே 20-30 ஆண்டுகளானாலும், தொண்டர்களாகவே இருக்க,
இந்த குறுநிலமன்னர்களின் ஆதிக்கம்,
குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே போனதால் அடிமட்ட தொண்டர்கள் இந்த குறுநிலமன்னர்களின் அடிமைகளாக ஏன் நாம் இருக்க வேண்டும்?
திமுக என்ன இவர்களின் பரம்பரை சொத்தா?
கட்சியில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இவர்களை மீறியாரும் வளரவோ, பதவிக்கு வரவோ முடியாமல்..,
இதற்க்கு நடுவில், அதிமுகவிலிருந்து வரும் ஊழல் பெருச்சாளிகளுக்கு வழங்கப்படும் உடனடி பதவிகள், பொறுப்புகள் என இப்படியே கட்சிக்காரன் காணாமல் போவதையும் ..,
இவர்களை மீறீ யாராவது கட்சிப் பதவிக்கு, MLA, MP பதவிக்குவர முடிந்துள்ளதா?
கலைஞரும் ஸ்டாலினும் ஏதோ இந்த குறுநிலமன்னர்கள் கட்சியை காப்பாற்றிவிடுவார்கள் என நம்பி தப்புக்கணக்குப் போட்டுவிட்டு, ஆட்சியையும் தொண்டர்களையும் இழந்து தவிக்கின்றனர்
இவர்கள் அனைவருக்குமே திமுகவால் தான் மதிப்பும் மரியாதையுமே தவிர ஏதோ இவர்களின் சொந்த செல்வாக்கால் தான் திமுக அந்தந்த பகுதிகளில் செல்வாக்காக இருப்பதாக நினைத்தால்..,
பாவம்! அவர்களின், அப்படி நினைப்பவர்களின், அது கலைஞரும் ஸ்டாலினாக இருந்தாலும் பேதமையை, அறியாமையை எண்ணி வருந்துவதைத் தவிர வழியில்லை.
அப்படி இவர்களுக்கு உண்மையிலேயே செல்வாக்காக இருப்பதாக இருந்திருந்தால்..,
ஏன் கடந்த தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது?
இதுவரை எவனாவது தன் மாவட்டத்தில், தொகுதியின் இந்த மாபெரும் தோல்விக்குப் பொறுப்பேற்று தன் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளானா???
எனவே கலைஞரும், ஸ்டாலினும் இதையே ஒரு நல்ல பொன்னான வாய்ப்பாக எண்ணி,
இந்த உண்டு கொழுத்த பழம் பெருச்சாளிகளை, குறுநிலமன்னர்களை உடனடியாக பதவிகளில் இருந்து விடுவித்து,
கட்சியை சுத்தமாக டயாலிசிஸ் செய்து,
கட்சியில் புதிய இளரத்தம் பாய்ச்ச வேண்டியது அவசியம்.
இளைஞர் அணியில் 40 வயதுக்கு மேல் யாரும் மாவட்ட இளைஞர் அணி செயலாளர்களாக ,ஒன்றிய, நகர, பகுதி இளைஞர் அணி செயலாளர்களாக,நிர்வாகிகளாக பதவி & இளைஞர் அணி உறுப்பினராக இருக்கக் கூடாது.
மாணவர் அணியில் 18 30 வயதுக்கு மேல் யாரும் மாவட்ட மாணவர் அணி செயலாளர்களாக , ஒன்றிய, நகர, பகுதி மாணவர் அணி செயலாளர்களாக, நிர்வாகிகளாக பதவி & இளைஞர் அணி உறுப்பினராக இருக்கக் கூடாது.
தாய்க்கழகத்தில் 65 வயதுக்கு மேல் யாரும் மாவட்ட செயலாளர்களாக, ஒன்றிய, நகர, பகுதி, கிளைக் கழக செயலாளர்களாக, நிர்வாகிகளாக பதவியில் இருக்கக் கூடாது.
65 வய்துக்கு மேற்ப்பட்டோர் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு.., கழக சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, கிளைக் கழக கூட்டங்களில் கலந்துக் கொண்டு வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டும். இவர்களுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளுக்கு மட்டுமே போட்டியிட முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
ஓருவர் தொடர்ந்து ஒரே பதவியில் இரண்டு முறைக்கு மேல் இருக்கக்கூடாது. ஏறுமுகத்தில் அடுத்த பதவிக்கு முயற்ச்சிக்கலாம். குடும்பத்தில் இருவர் ஒரே சமயத்தில் அரசு, கட்சிப் பதவி வகிக்கக் கூடாது. ஒன்று கட்சிப் பதவி அல்லது அரசுப் பதவி என ஏதாவது ஒன்றினை மாத்திரமே வகிக்க வேண்டும். இதன் மூலம் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கட்சியின் அங்கீகாரம் பெற்ற மன நிறைவை அடைவர். அதிருப்தி தலைதூக்காது.
இதனை இவன் முடிப்பான் என்றாய்ந்து ..,
என வள்ளுவனின் குறளுக்கு விளக்கம் எழுதிய கலைஞரே!
இப்பொழுதாவது செய்வீரென எதிர்ப்பார்க்கிறோம்.
இல்லையெனின்..,
எழுதிய விளக்கம், கட்டிக்காத்த இயக்கம் யாவும் தங்கள் கண்முன்னே..,
இனியும் வீணாக விரும்பாத திமுகவின் உண்மைத் தொண்டன்..,
தாங்கள் நினைத்தால் ஒரு பிரச்சினையை ஒன்றுமே இல்லாமல் அமுக்கி விடவும், தாங்கள் நினைத்தால் ஒரு பிரச்சினையை பூதாகாரமாக ஆக்கவும் முடியும் என உங்களைப் பற்றிய ஒரு கருத்து தங்களின் அரசியல் பிரவேசம் முதல் நேற்று தங்கள் மகள் கனிமொழி கைது, ஜாமீன் வரை இருந்ததையும்,
யாரையாவது எதிர்ப்பதாக இருந்தாலும், யாரையாவது ஆதரிப்பதாக இருந்தாலும் கருணாநிதி அதில் நூறு சதவிகிதம் உறுதியாக, உண்மையாக இருப்பார் என எமெர்ஜென்ஸி சனி இந்திரா வழங்கிய பாராட்டுக்காக..,
இப்படியா நம்பிக்கை துரோக சோணாங்கி சோனியாவுக்கு, கங்கிரஸுக்கு அடிமை சாசனம் எழுதுவது?
பொறுத்தது போதும் பொங்கி எழு! என்ற வசனங்கள் ஏனோ இப்பொழுது உங்களுக்கு நம் தொண்டர்களைப் பார்த்து சொல்லத் தோணவில்லை?
இதையெல்லாம் உங்களுக்கு சொல்ல.., எழுத முன்பெல்லாம்
முடிந்தது!
1996 முதல் குறுநிலமன்னர்களை, நந்திகளை மீறி உங்களை சந்திக்க என் போன்ற அடிமட்ட, உண்மைத்தொண்டர்களால் முடிவதில்லை!!!
டிஸ்கி: இதைப் படிக்கும் உண்மைத் தொண்டர் யாராவது தங்களால் முடிந்தால், கலைஞரிடமோ..,அல்லது ஸ்டாலினிடமோ அல்லது தைரியமிருந்தால் தங்கள் பகுதியில் உள்ள குறுநில மன்னரிடமோ தயவுசெய்து ஒரு பிரதி எடுத்து சேர்ப்பிக்கவும்.
நன்றி: கலைஞரின் உண்மை தொண்டன்

- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
அட ஆமாங்க !இப்ப கூட ஒரு உடன்பிறப்பு ஒருவரின் திருமனத்திர்க்கு சென்று வந்தேன்.பையனின் அப்பா அம்மா இருவரும் அரசாங்க ஊழியர்கள்.அப்படி இருக்க மின்சாரம் எல்லாம் திருட்டு தான்.ஆடம்பரமா திருமணம் செய்யுராங்க. கிரகம் பிடிச்சவங்க கரண்டு பில்ல கட்ட இவனுகளுக்கு என்ன கேடு !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1