ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க வை சுற்றி சுழலும் மாயவலை

Go down

தி.மு.க வை சுற்றி சுழலும் மாயவலை  Empty தி.மு.க வை சுற்றி சுழலும் மாயவலை

Post by spselvam Mon Jul 11, 2011 7:34 pm

தி.மு.க தலைவர் சொல்கிறார்.ஊடகங்கள்தான் தயாநிதி மீது வீண்பழி சுமத்தி ராஜினாமா வரை கொண்டு செல்ல வைத்துவிட்டனவாம்.இந்தியாவில் ஊடகங்கள் ஆட்சி நடக்கிறது என்றும் ஊடகங்கள் நினைத்தால் யார் மீது வேண்டுமானாலும் பழி போட்டு சிறைக்கு அனுப்பலாம் என்ற நிலையே இருக்கிறது என்கிறார்.படித்த உடன்பிறப்புகள் இதற்கு என்ன வியாக்கியானம் சொல்வார்களோ..தெரியவில்லை.


தி.மு.க வை சுற்றி சுழலும் மாயவலை  Dayanidhi_maran
இவங்க ஊழலே செய்யலையாம்.அவ்வளவு யோக்கிய சிகாமனியா இவரு பொண்ணு,பேரனெல்லாம் இருந்தாங்களாம்.பேப்பர்காரன் கனிமொழி ஊழல் பண்ணியிருக்குன்னு டெய்லி எழுதினானாம்.அதனால ஜெயில்ல தூக்கி போட்டுட்டாங்களாம்...என்னய்யா இது...வியாக்கியானம்..?கருமம்.வேற யாராவது சொல்லியிருந்தா,நட்டு கழண்டுகிச்சா..லூசாப்பா நீ என கேட்டிருக்கலாம்.ஆனா சொன்னவர் முதுபெரும் அரசியல் தலைவர்,ஞானி,அரசியல் ராஜ தந்திரி ஆச்சே.

இவரும் லல்லுபிரசாத் யாதவ்வும் ஒண்ணு தான். இருவரும் பாமர மக்களை ஏமாற்றியே அரசியல் நடத்தி நாட்டை சுரண்டியவர்கள்.படித்தவர்களின் கேள்வி கேட்டால் நீ எதிர்கட்சியா என கோபமாக கேட்டு தப்பிப்பார்கள்.இன்று பேப்பர்காரந்தான் தி.மு.க அமைச்சர்கள் சிறைக்கு செல்ல காரணம் என அறிவுபூர்வமாக சொல்லியிருக்கிறார்.ஆனால் மறந்தும் சோனியாவையே காங்கிரஸையே இழுக்க மாட்டார்.காரணம் .போனால் போகிறது வயசான பெருசு என தயாளு அம்மாவை ஸ்பெக்ட்ரம் வழக்கில் விட்டு கொடுத்தவர்கள் ஆயிற்றே.

தமிழக முதல்வர் ஜெயலலிதா,சென்ற தி.மு.க ஆட்சியில் பொதுமக்களிடம் தி.மு.க வினர் மிரட்டி வாங்கப்பட்ட நிலங்களை மீட்க தனித்துறை ஏற்படுத்தியிருக்கிறார்.இதற்கு பொதுமக்களிடம் செம வரவேற்பு.மதுரையில் கேளுங்கள் .அழகிரியின் அராஜகத்தை கதை கதையாக சொல்வார்கள்.ஒரு வீடு பிடித்து விட்டால் அந்த வீட்டிற்குள் அடியாட்களை அனுப்பி எழுதி கொடு என கேட்பாராம்.மறுத்தால் அந்தாளை அம்மணமாக்கி விடுவார்களாம்.இது போல உன் பொண்டாட்டி,பொண்ணையும் அம்மணமாக்குவோம் என்பார்களாம்.உடனே பயந்து போய் எழுதி கொடுத்துவிடுவார்களாம்.இன்று மதுரை பேரமைதியாக இருக்கிறது.காரணம் ஜெ.


தி.மு.க வை சுற்றி சுழலும் மாயவலை  9

அழகிரி மதுரை வரக்கூட நடுங்கி கொண்டு சென்னைக்கும் டில்லிக்கும் பறந்துகொண்டிருக்கிறார்.எம்.பி பதவி மட்டும் இல்லைன்னா,எப்பவோ மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாப்ல ஏட்டய்யா கூட கோர்ட்டுக்கு போக பஸ்க்கு நின்னுகிட்டிருந்திருப்பார்.என்னா தெனாவெட்டா இனி அதி.மு.க என்ற கட்சியே இருக்காது என சொல்லியிருப்பாய் அஞ்சா சிங்கமே இன்று சிங்கம் டில்லியில் கக்கா போய்க்கொண்டிருக்கிறது.எல்லாம் அம்மா நடுக்கம்.

மாறன் சகோதரர்களுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஆப்புகளால் தி.மு.க டரியல் ஆகி கிடக்கிறது.காரணம் தி.மு.க வின் ஃபைனான்ஸ் இந்த சகோதரர்கள்தான் என டில்லியில் பேசிக்கொள்கிறார்கள்.கலாநிதியை காட்டிக்கொடுக்க சாக்ஸேனா வும் தயாராகி விட்ட நிலையில்,மாறன் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து சி.பி.ஐ அவரையும் கைது செய்யும்.அப்புறம் ஜாமீன் இல்லாத திஹார் வாசம்தான்.எப்படியும் கேஸை ஒண்ணுமில்லாம ஆக்கிடுவாய்ங்க.அதனால் முடிஞ்சவரைக்கும் கேஸ் நடக்கிற வரை ஜெயில்ல போட்டு நொக்கலாம் என சுப்ரீம் கோர்ட்ல முடிவு பண்ணிட்டா யாரால மாத்த முடியும்.
அடுத்த மாப்ள் கபில் சிபிலும் களி சாப்பிட ரெடி ஆகிட்டாரு..இவரு போட்ட ஆட்டம் கொஞ்சமா.ராசாவுக்கு பதிலா தொலைதொடர்பு அமைச்சர் ஆக்கினா,ஸ்பெக்ட்ரம் ஊழல் நடக்கவே இல்லைன்னு சோத்துல இமயமலையையே அமுக்க பார்த்த விசுவாசி.இந்தியா எப்படி நாசமா போனா நமக்கு என்ன ...கமிசன் வந்தா சரி...ன்னு இருக்கிற மந்திரிகள் இருக்கும் வரை இளைய தலைமுறையினர் என்னதான் உழைத்தாலும் இந்தியா வை முன்னுக்கு கொண்டு வருவது கடினமே.

கறுப்பு பணத்தை கொண்டு வர மறுக்கிறார்கள்.. காரணம் முக்கால்வாசி பணம் அவங்களுது.ஊழல் தி.மு.க வை கழட்டி விட மறுக்கிறார்கள்.உறவு தொடர்கிறது என்கிறார்கள் காரணம் இவர்களுக்கும் அதில் தொடர்பு இருக்கிறது.
தயாநிதி திஹார் சென்றால் என்னாகுமோ என தி.மு.க கவலைப்படுகிறது காரணம் கனிமொழி போல தயா கமுக்கமாக இருக்க மாட்டார்.ஒரு நாள் கூட அவர் சிறைவாசத்தை தாங்க மாட்டார் நிச்சயம் கட்சியை காட்டிகொடுப்பார்.இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.கருணாநிதி எத்தனை முறை சிறை சென்று மகளை சென்று திஹாரில் சந்தித்தாரோ அத்தனை முறையும் பாசத்தால் என நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.அத்தனை முறை கட்சியை காட்டிகொடுக்காதே என மன்றாடிவிட்டு வந்திருக்கிறார்.

ஸ்டாலின் கடசிவரை முதல்வர் ஆக முடியாமல் ஏமாற்றம் அடைந்துவிட்டார்.தி.மு.க வின் கடைசி முதல்வர் என கலைஞர் வரலாற்றில் பதிவு செய்து கொள்ள போகிறார்.

தி.மு.க எத்தனையோ தோல்விகளை சந்தித்து இருக்கிறது.இதெல்லாம் சாதரணம்.கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.எத்தனையோ தோல்விகளை சந்தித்தாலும் அதை மீட்டெடுத்து வெற்றிபெற வைக்க கலைஞர் இருந்தார்.எதிர்காலத்தில் கலைஞருக்கு பின் அழகிரியாலோ,ஸ்டாலினாலோ இனி ஆட்சியை பிடிக்க முடியும் என நினைக்கிறீர்களா...சான்சே இல்லை.அதனால்தான் ஜெ...மிக சவுகரியமாக பொறுமையாக ஆட்சி செய்கிறார்.அல்லக்கைகள் ஒருத்தனும் இருக்ககூடாது என களையெடுக்க துவங்கிவிட்டார்.

கீழ்க்கண்டவர்கள் பற்றிய புகார் மனுக்கள் மற்றும் ஆதாரங்கள் மிக பக்காவாக தயாரிக்கப்படுகின்றன..இன்னும் 5 வருடத்திற்குள் வழக்கு நடத்தி சிறைக்கு அனுய்ப்ப தயாராகி விட்டார் முதல்வர்.

மதுரை -அழகிரி மற்றும் அவர் மனைவி மற்றும் அல்லக்கைகள்

சேலம்-வீரபாண்டி ஆறுமுகம் அவரது மகன் மற்றும் அல்லக்கைகள்

திருச்சி-நேரு மற்றும் அவர் தம்பி ராமஜெயம் மற்றும் அல்லக்கைகள்

சென்னை-கலாநிதிமாறன்,ஸ்டாலின் உறவினர்கள்,மாவட்ட செயலாளர்கள் மற்றும் சேகர்

விழுப்புரம்-பொன்முடி

ஈரோடு -ராஜா


கலைஞர் மற்றும் ஸ்டாலினுக்கு ஒண்ணும் கோட்டா இல்லையா..என ஆதங்கபட வேண்டாம்.475 கோடியில் முடிப்பதாக சொல்லி ஆரம்பிக்கப்பட்ட, தலைமை செயலகம் ப்ளான் அப்ரூவல் கூட வாங்காமல் கட்டி ,பாதி வேலையில் திறந்து வைக்கப்பட்டது..பாதி கட்டிடம் கட்டாமல் உபயோகிச்ச கட்டிடம் உருப்படி ஆகியிருக்கா..?கட்டி முடிச்சதும் 1000 கோடி செலவாச்சுன்னாங்க.அஸ்திவாரமே 200 கோடியாம் ..கணக்கு சொல்லுது.அதைத்தான் கொஞ்சம் விசாரிக்குறாங்க. இதில் முறைகேடு என அஸ்திவார கணக்கு பார்க்கும்போதே கண்டுபிடிச்சிட்டாங்களாம்.இதை விசாரிக்க,தனி செக்‌ஷன் ஒதுக்கப்பட்டுவிட்டது.


ஜெ..வுக்கு கல்யாணம் ஆகாததால கல்யாணம் செய்யும் ஏழை பெண்களுக்கான உதவி தொகையை ஜெ.நிறுத்திவிட்டார் என உளறி கொட்டிய ஸ்டாலின் மீது கடுப்பில் இருக்கும் ஜெ...புதிய தலைமை செயலகம் (தண்ணீர் டேங்க்)கட்டியதில் 500 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ஸ்டாலின் மீது எந்நேரமும் வழக்கு தொடர உத்தரவிடலாம்,.

மதுரையில் தா.கிருட்டினன் கொலை வழக்கு,மற்றும் தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு ,இரண்டு போதும் அழகிரியை தூக்க.

இதற்காக பிரதமரிடமும் முன்னறிவிப்பு செய்துவிட்டு வந்துவிட்டார் ஜெ...இதனால் மந்திரி சபை மாற்றத்தின்போது அழகிரி இருக்க மாட்டார் என்கிறார்கள்.


திமுகவினர் மீது தொடர் பொய் வழக்குகள் போடப்படுவதாகவும், அவர்களுக்கு வழக்கறிஞர்கள் உதவி தேவையென்றால் திமுக வழக்குறைஞ்சர்கள் அணியிலிருந்து உதவி செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் திமுக தலைவர். இம்மாதிரியான வழக்குகள் போடப்படும் போது தனக்கு தெரிவிக்க சொல்லியும் இருக்கிறார்...


சாமியே நடந்து போகுதாம்.பூசாரிக்கு புல்லட்டு கேட்குதாம் புல்லட்டு என தி.மு.க தொண்டர்கள் நினைப்பதால் யாரும் உங்களிடம் உதவி கேட்டு வர மாட்டார்கள் தலைவரே...முதல்ல நீங்க பாதுகாப்பான இடத்துல ஒளிஞ்சிக்குங்க.....ஆமா சொல்லிப்புட்டேன்..


தமிழகத்தில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 950 வகை நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தி.மு.க செய்த நல்ல காரியங்களில் ஒன்றாக உடன்பிறப்புகள் பீத்திக்கொண்ட திட்டத்தை ஜெ..நிறுத்தியதும் உடன்பிறப்புகள் மக்களுக்கு நல்லது நடந்தா ஜெ..வுக்கு பொறுக்காது என கூப்பாடு போட்டார்கள்.இன்று அவர்களுக்கு ஆப்படிக்கும் விதமாக மிக விரைவில் காப்பீட்டு திட்டத்தை புனரமைத்து விட்டார் நம் முதல்வர்.ரொம்ப சந்தோசமா இருக்கு.பல நோயாளிகளுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு வயிற்றில் பால் வார்க்கும் இந்த திட்டம்.முன்பு ஸ்டார் கம்பெனிகாரனும் தனியார் அஸ்பத்திரிகளும் நல்லா சாப்பிட்டாங்க..ஸ்டார் மூலமா நல்ல கமிசனும் உட்சன்பிறப்புகளுக்கு கிடச்சது.அந்த ஆட்டையை போடும் வழியை அடைக்கத்தான் இந்த புனரமைப்பு.


எப்படியோ தி.மு.கவை மாயவலை சுற்றி வளைக்கஆரம்பித்துவிட்டது
நன்றி: சதீஷ் குமார்


இனியொரு விதி செய்வோம்
தி.மு.க வை சுற்றி சுழலும் மாயவலை  Sதி.மு.க வை சுற்றி சுழலும் மாயவலை  Emptyதி.மு.க வை சுற்றி சுழலும் மாயவலை  Pதி.மு.க வை சுற்றி சுழலும் மாயவலை  Emptyதி.மு.க வை சுற்றி சுழலும் மாயவலை  Sதி.மு.க வை சுற்றி சுழலும் மாயவலை  Eதி.மு.க வை சுற்றி சுழலும் மாயவலை  Lதி.மு.க வை சுற்றி சுழலும் மாயவலை  Vதி.மு.க வை சுற்றி சுழலும் மாயவலை  Aதி.மு.க வை சுற்றி சுழலும் மாயவலை  M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum