புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு  Poll_c10நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு  Poll_m10நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு  Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
Pampu

1 Post - 0%
கோபால்ஜி

ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 11, 2011 2:54 pm

கடந்த ஆட்சியில் தூங்கி வழிந்த முதல்வர் தனிப்பிரிவு:

தபால் நிலையங்கள் போல் செயல்பட்ட முதல்வரின் தனிப்பிரிவு, இனி சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.முதியோர், திருமண உதவித் தொகை, நிலப் பிரச்னை, சமூகப் பிரச்னை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு குறைகளை, மனுக்கள் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் அளிக்கின்றனர். மேலும், ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி மூலமும், ஊராட்சிகளில் கிராம சபைகள் மூலமாகவும் மக்களிடம் இருந்து குறை கேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் மனுக்கள் பெரும்பாலும் குப்பை தொட்டிகளுக்கு தான் செல்கின்றன.

சமீபத்தில், சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தை, வருவாய்த்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது, மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஏராளமான குறைகேட்பு மனுக்கள், பதிவேடுகளில் பதியப்படாமல் இருந்தது தெரிய வந்தது. இது, மக்களின் மனுக்கள் என்னவாகின்றன என்பதற்கு ஒரு உதாரணம்.இது போன்ற செயல்களால், பொதுமக்கள் தங்கள் குறைகளை தீர்த்துக் கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 1984ம் ஆண்டில், முதல்வரின் தனிப்பிரிவு ஒன்று துவங்கப்பட்டது. ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரின் தலைமையில் செயல்படத் துவங்கிய இந்த தனிப்பிரிவிற்கு, பொதுமக்கள் குறைகேட்பு மனுக்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மக்கள், முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனுக்களை அனுப்பத் துவங்கினர். மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான மனுக்கள் குவிந்தன.
அ.தி.மு.க., ஆண்ட காலங்களில், முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பாக செயல்பட்டு வந்தது. பெரும்பாலான மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டன. கடந்த ஆட்சியின் போது முதல்வரின் தனிப்பிரிவு, தூங்கி வழிந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த மனுக்கள், சம்பந்தப்பட்ட துறையின் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால், அவை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, இல்லையா என்ற தொடர் கண்காணிப்பு இல்லாமல் போனது. முதல்வரின் தனிப்பிரிவு, மனுக்களை பிரித்து துறைகளுக்கு அனுப்பி, ஒரு தபால் நிலையமாக மட்டுமே செயல்பட்டது.சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் மனு கொடுத்து கொடுத்து அசந்து போய், முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தாலாவது தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவர்கள், முதல்வரின் தனிப்பிரிவும் மற்ற துறை அலுவலகங்களைப் போலவே செயல்பட்டதால், ஏமாற்றம் அடைந்தனர்.இந்நிலையில், இனி வரும் ஆண்டுகளில் முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டுகளில், முதல்வரின் தனிப்பிரிவில் குவிந்த மனுக்கள்:
* 2008 2,97,489
* 2009 2,72,986
* 2010 3,18,072
* முதல்வரின் தனிப்பிரிவில் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் உள்ள ஒரு தனி அதிகாரியின் கீழ், 35 பேர் பணிபுரிகின்றனர்.
* இப்பிரிவிற்கு வரும் மனுக்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட பின், தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது.
* முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து அனுப்பப்படும் மனுக்கள் மீது, 60 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்

நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு /இது இப்பொழுது

சென்னை:கடந்த ஆட்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளால், பொதுமக்களை மிரட்டி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க, முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகம் முழுவதும், நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், நிலத்தை மீட்கவும் தனி போலீஸ் பிரிவு அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் முழுவதும், தனியார் மற்றும் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்கள், பல வகைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன. விற்பனைக்கு வந்த வீடுகள் மிரட்டி பறிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒவ்வொரு மாவட்டத்திலும், கட்சியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிலர், நில உரிமையாளர்களை மிரட்டி குறைந்த விலைக்கு, நிலங்களை அபகரிப்பதாக புகார் எழுந்தது.ரியல் எஸ்டேட் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு நிலம் வாங்கியதில், பலர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், தமிழகம் முழுவதும், அரசியல் கட்சியினர் மீது நில மோசடி புகார்கள் குவிகின்றன. போலீசாரும் சளைக்காமல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கையை துவங்கியுள்ளனர். பெரும்பாலான இடங்களில், தி.மு.க.,வினர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.

1,449 புகார்கள்: இந்நிலையில், நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடமிருந்து நிலத்தை மீட்க தனி போலீஸ் பிரிவை அமைத்து, முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்த செய்திக்குறிப்பு:தி.மு.க., ஆட்சியில், (2006-2011) தி.மு.க.,வினரால் தனியார் நிலங்கள் அபகரிப்பு மற்றும் கட்டாய விற்பனை பெருமளவில் நடந்தன. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில்,"கருணாநிதியின் குடும்பத்தினராலும், தி.மு.க., அமைச்சர்களாலும், அவர்களது கூலிப்படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி, பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்' என, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

நில அபகரிப்பு தொடர்பாக, கடந்த ஆட்சியின் போது பல புகார்கள் அளிக்கப்பட்டிருந்தும், எவ்வித நடவடிக்கையும் தி.மு.க., அரசு எடுக்கவில்லை.இம்மாதம் 1ம் தேதி வரை, தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு குறித்து, 1,449 புகார்கள் போலீசுக்கு வந்துள்ளன. பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அவற்றை போலீஸ் நிலையங்களில் விசாரிப்பது மிகவும் கடினமானது.எனவே, நில அபகரிப்பு வழக்குகளை பதிவு செய்து, தகுந்த விசாரணை மேற்கொள்ள,போலீஸ் துறையில், தனியாக சிறப்பு பிரிவு ஒன்றை போலீஸ் தலைமை அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.

இச் சிறப்பு பிரிவு, கடந்த தி.மு.க., ஆட்சியில், 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான புகார்கள் மீது, விசாரணைகள் மேற்கொண்டு, மோசடியில் ஈடுபட்டோர் மீது, இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள இதர சட்டங்களின் கீழ், தக்க நடவடிக்கை எடுக்கும். இதன்மூலம், மீட்கப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் சட்டப்படி வழங்கப்படும். இந்த நடவடிக்கையால், நிலத்தை இழந்தவர்களுக்கு தங்கள் நிலங்கள் திரும்பக்கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி அறிவிப்பால், தமிழகம் முழுவதும் உள்ள நில ஆக்கிரமிப்பாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. போலீசார் ஏற்கனவே நில மோசடிக்காரர்கள் மீது எடுத்துவரும் நடவடிக்கையுடன், சிறப்புப்பிரிவு நடவடிக்கையும் பாய்வதால், பலர் தலைமறைவாகி வருகின்றனர். போலீசுக்கு பயந்து, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் தப்ப முயற்சிப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கையை துவங்கியுள்ளனர். இதற்காக, சம்பந்தப்பட்ட புகார் ஆவணங்களில் உள்ள தகவல்களை திரட்டி உரிய நடவடிக்கை எடுப்பதில் அதிக கவனம் செலுத்துவதாக கூறப்பட்டது.

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Mon Jul 11, 2011 3:26 pm

அய்யோ அய்யோ இந்தாமா ஜெ அந்த சிறுதாவூர் நில மோசடி வழக்கு என்னாச்சுமா.? எப்புடியெல்லாம் மேட்ச் பண்றாங்க பாருயா.... என்னவோ தலைக்கனம் பிடித்த தலை உடம்பில் நின்றதாய் சரித்திரம் இல்லை. பாத்து சீக்கிரம் மண்ணை கவ்விடாதீங்க.
அநியாயம் :silent:

என்றும் நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு  599303 அன்புடன்,
சோழவேந்தன் நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு  154550
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 11, 2011 3:55 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக