புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணீர் வளையத்தில் அவள்
Page 1 of 1 •
அவள்மேனியில் விழுந்த நிழல்
உறக்கம் கலைத்தவள் திகைத்தாள்
ஈன்றவனின் வக்கிர உருவம்
அகில அண்டங்கள் செயலிழந்து
தரணியில் கருமை படிந்ததருணம்
உயிருள்ள சடலமாக அவள்
உயிருள்ள செத்த சடலத்தை
தவணை முறையில் புசித்தவன்
ஊருக்கும் விருந்து வைத்தான்
அவர்களின் உறவினில் அசுத்தம்
யாரோ ஒருவர் வெளிக்கொணர
ஊரெங்கும் வீசியது உறவின்துர்நாற்றம்
சீழ்பிடித்த சாக்கடை தேடி
ஊடகக் கிருமிகளின் படையெடுப்பு
ஊரெங்கும் பரவியது செய்திநோய்
ஊர்வாய் மெல்ல நவவுணவு
ஜீரனமின்றி குமட்டும் உள்ளங்கள
வக்கிர மிருகங்களுக்கு நற்சேதி
நிழல்களின் உருவ அடையாளங்கள்
காவல்காரர்களின் நீண்ட தேடல்
காட்சிப் பொருளாக வீதியில்அவள்
ஊரின் வெட்ட வெளிச்சங்களில்
நித்தம் அவிழும் அந்தரங்கம்
சவத்தை கொதறும் மிருகங்கள்
கதர்சட்டைகளுக்கு அரசியல் ஆயுதம்
ஊடகங்களுக்கு வியாரப் பொருள்
ஊருக்கு மானக்கேடான கருபுள்ளி
காசுக்கு விலைபோகும் தண்டனைகள்
ஈனர்களில் தொடரும் தவறுகள்
அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு கண்ணீர்
நன்மை செய்கிறோம் என்றெண்ணி
நாளைய தவறுக்கு வித்திடும்
நவ சமூகத்தின் கலாச்சாரம்
தீயவைகளை பல்லாக்கில் ஏற்றாமல்
தவறுகளுக்கு தண்டனை நிறைவேற்றுங்கள்
பயப்படட்டும் நாளைய சமூகம்
- GuestGuest
.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
Kaa Na Kalyanasundaram wrote:நல்லதொரு கவிதைப் படைத்து சமூக நீதிக்காக வேண்டுகோள் விடுக்கும் செய்தாலி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
மிக்க நன்றி கவிஞரே
ஜெகதீஸ்வரன்.இரா wrote://சீழ்பிடித்த சாக்கடை தேடி
ஊடகக் கிருமிகளின் படையெடுப்பு ..
காட்சிப் பொருளாக வீதியில்அவள் //
வக்கிரத்தை வியாபாரமாக்கும் ஊடகங்கள்,
அடுத்த வீட்டு கழிவறையிலும் அரசியல்வாதிகள்,
அடுத்த வேளை பசிக்கிறது என விரையும் சமூகம்...
ஒரு குரோமோசோமின் மாற்றத்தால் பிறந்த பிறவியின் இழிநிலையா..?? நீதி எங்கே..?
சமூகத்தின் மீதான கோபம், தோழா..! உங்களுக்கு தலை வணங்குகிறேன்.
புதிய தலைப்பு செய்திகள் வரும்வரை
ஒரு கதையாக ஊடங்களில் நீளுகிறது
புதிய கோர நிகழ்வுகளை பார்த்து
பழையதை மறக்கும் சமூகம்
தண்டனையும் ,நீதியும் கவனிப்பாரற்று
மீண்டும் ஒரு மறைவில் தளிரிடுகிறது தவறுகள்
நாளைய தலைப்புச் செய்திக்காக
சும்மாவா பாடினான் என் பாரதி
நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்
உங்கள் ஆழமான புரிதலுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
தங்களின் மிகச்சிறந்த படைப்புகளில் இது ஒன்றாக இருக்கும் அன்புச் சகோதரா.
பெற்றெடுத்த மகவையே பெண்டாள நினைக்கும்
சண்டாள சமூகத்திற்கு சாட்டையடியாய் அமைந்துள்ள வரிகள்...
சினம் கொண்ட வரிகள் மனித இனம் காக்கத்தானே...இவர் திருந்தி
வனத்திடை விலங்கின் செய்கை விட்டொளிப்பார் என ...நம்புவோம்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
அப்துல்லாஹ் wrote:தங்களின் மிகச்சிறந்த படைப்புகளில் இது ஒன்றாக இருக்கும் அன்புச் சகோதரா.
பெற்றெடுத்த மகவையே பெண்டாள நினைக்கும்
சண்டாள சமூகத்திற்கு சாட்டையடியாய் அமைந்துள்ள வரிகள்...
சினம் கொண்ட வரிகள் மனித இனம் காக்கத்தானே...இவர் திருந்தி
வனத்திடை விலங்கின் செய்கை விட்டொளிப்பார் என ...நம்புவோம்
மிக்க நன்றி ஆசிரியர் பெருந்தொகையே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1