ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!!

4 posters

Go down

அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!! Empty அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!!

Post by வித்யாசாகர் Tue Sep 15, 2009 4:36 am

சந்தோசமாக நான் கவிதை எழுதியதில்லை என நினைக்கிறேன் மீனு. இருப்பினும் சகோதரிக்கு வலிக்கக் கூடாதென்பதால்.. ரூபன் கவிதை கேட்டதன் பேரில் முகில் பிறந்த போது எழுதிய கவிதையை இங்கு பகிர்கிறேன்..

அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!!

ஒரு சின்ன குழந்தைக்கு - கொடி
அம்மாக்கள் கிடைத்த சந்தோஷம்!

ஒரு நரை தட்டிய கிழவிக்கு - தன்
பதினாறு வயது திரும்பி;
கணவனும் கைபிடித்துக் கொண்டு
வானில் சுற்றிய சந்தோஷம்!

பார்வை இன்றியே இறக்கப் போகும்
ஒரு குருட்டுக் கிழவனுக்கு - பார்வை கொடுத்து

போ; போய் வா; உலகை சுற்றி வா;
இந்தா இன்னுமொரு நூறாண்டு ஆயுளை -
பிடியென கொடுத்த -
'புது உலகம் கிடைத்த சந்தோஷம்!

வாழ்வின் தேடல்களுக்கு நடுவே
வெற்றிப் பசியின் கொடுமைகளில் - நாட்களை
உயிர்போல் கரைத்துக் கொண்டிருக்கும் - ஓர்
வாலிபனுக்கு -
பல வானம் தொட்டுப் பார்த்த பரபரப்பு!

இனி தான்.. வாழ்க்கை இருக்கிறதோ;
அது முழுக்க முழுக்க என் முகில் வண்ணனுக்காக
இருக்கிறதோ என - நானுமென் செல்லம்மாவும்
ஞானம் பெற்ற நிம்மதிக்கு நடுவே;

வாழ்க்கையின் வேர்களை -
சின்ன சின்னதாய் - தன்
கூறிய பார்வையின் அசைவிலும்..
பொக்கைவாய் லேசாக வளையும் சிரிப்பிலும்..

நானா அவளா என எங்களிருவரையும் -
மாற்றி மாற்றி அவனுக்குள் காட்டும் முகபாவத்திலும்..

புரிய வைத்த ஒரு குழந்தையால் மட்டுமே
எங்களுக்குத் தரமுடிந்தது -
அம்மா-அப்பா எனும் தெய்வீகப் பட்டம்!!
-----------------------------------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!! Empty Re: அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!!

Post by ரூபன் Tue Sep 15, 2009 4:40 am

எனக்கு பொறாமையா இருக்கு உங்கள் மகனாக பிறக்கவில்லையே என்று அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!! 440806
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!! Empty Re: அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!!

Post by மீனு Tue Sep 15, 2009 4:49 am

வித்யாசாகர்.. நாம கவிதை கேட்டோம் ..அதுவும் வலிக்காது கேட்டோம் ..என்று நீங்க நமக்காக எவளவு ஒரு அருமையான இனிமையான கவிதையை தந்து இருக்கின்றீர்கள்.. வரிகள் அனைத்துமே அருமை.. இந்த கவிதை படித்த திருப்பதியில் நிம்மதியாக நான் தூங்க போகின்றேன்..நன்றிகள் வித்யாசாகர்..பாராட்டுக்கள்...உங்கள் முகில் வண்ணன் கொடுத்து வைத்தவன் ..முகில் வண்ணன் அவர்கள் தன் தந்தை.. தான் ...வித்யாசாகர் என்று சொல்வதில் எவளவு பெருமை கொள்ள போகின்றான்.. வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்....நன்றிகள் வித்யாசாகர் ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!! Empty Re: அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!!

Post by வித்யாசாகர் Tue Sep 15, 2009 5:27 am

by Ruban1 Today at 7:10 am

எனக்கு பொறாமையா இருக்கு உங்கள் மகனாக பிறக்கவில்லையே என்று அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!! 440806


by meenuga Today at 7:19 am

முகில் வண்ணன் கொடுத்து வைத்தவன் ..முகில் வண்ணன் அவர்கள் தன் தந்தை.. தான் ...வித்யாசாகர் என்று சொல்வதில் எவளவு பெருமை கொள்ள போகின்றான்.. வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்....நன்றிகள் வித்யாசாகர் ..


வாழ்வின் பெறும் பேரு பெற்றேன் ; பெற்றோம்; சகோதர சகோதரியே!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!! Empty Re: அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!!

Post by சிவா Tue Sep 15, 2009 6:04 am

கவிதை எழுதியவரை விட, இங்கு இக்கவிதையை எழுதத் தூண்டிய வித்யாவின் அன்பு மகன் முகில் வண்ணனுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில், வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன்!


அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!! Empty Re: அப்பா - அம்மாஎனும் தெய்வீகப் பட்டம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum