ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிகார பூஜை என பெண்களிடம் சல்லாபம்: போலிச்சாமியார் காரைக்குடியில் கைது!

2 posters

Go down

பரிகார பூஜை என பெண்களிடம் சல்லாபம்: போலிச்சாமியார் காரைக்குடியில் கைது! Empty பரிகார பூஜை என பெண்களிடம் சல்லாபம்: போலிச்சாமியார் காரைக்குடியில் கைது!

Post by ரஞ்சித் Mon Jul 11, 2011 10:14 am

பரிகார பூஜை செய்வதாகக் கூறி, பல பெண்களிடம் உல்லாசமாக இருந்த போலி சாமியாரை, போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கணேசபுரத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி, 19. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த 4ம் தேதி முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்றார்.

மறுநாள் இரவு வரை வீடு திரும்பவில்லை. பெற்றோர், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

பரிகார பூஜைக்காக, வீட்டிற்கு அடிக்கடி வரும் போலி சாமியார் கருப்பசாமி, 38, மீது சந்தேகம் அடைந்த பெண்ணின் பெற்றோர், அவர் தான் கடத்தியிருக்க வேண்டும் என, மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

டி.எஸ்.பி., மங்களேஸ்வரன் உத்தரவுபடி, இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, எஸ்.ஐ., அனுராதா நேற்று காலை வீட்டில் இருந்த போலி சாமியார் கருப்பசாமியை கைது செய்தனர்.

வாக்குமூலம்:
அவரிடம் நடத்திய விசாரணையில், "திருமண தடை நீங்க, பரிகார பூஜைக்காக அடிக்கடி அப்பெண் வீட்டிற்கு சென்று வந்தேன். அழகாக இருந்தவரை கடத்த முடிவு செய்து, குற்றாலத்திற்கு அழைத்துச் சென்றேன். மூன்று நாட்கள் அங்கிருந்தோம்,' என்றார்.

பரிகார பூஜை என பெண்களிடம் சல்லாபம்: போலிச்சாமியார் காரைக்குடியில் கைது! Polisamy

போலி சாமியாரை, இ.த.ச., 363 பிரிவின் கீழ்(பாதுகாப்பில் இருந்த பெண்ணை கடத்தியது), கைது செய்தனர்.

இன்ஸ்பெக்டர் கூறுகையில், "பக்தர் எனக்கூறி, கையை அறுத்து ரத்தம் வரவைப்பது, எலுமிச்சை பழத்தை அறுத்து, அதன் சாறை, பெண்கள் உடலில் தடவி, சித்துவேலை செய்வார். இவரிடம் சிக்கும் பெண்களை பரிகார பூஜை எனக்கூறி, வசியப்படுத்தி ஏமாற்றியுள்ளார்,'' என்றார்

தின மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

பரிகார பூஜை என பெண்களிடம் சல்லாபம்: போலிச்சாமியார் காரைக்குடியில் கைது! Empty Re: பரிகார பூஜை என பெண்களிடம் சல்லாபம்: போலிச்சாமியார் காரைக்குடியில் கைது!

Post by ரேவதி Mon Jul 11, 2011 10:16 am

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இது போன்று ஏமாற்றும் போலி சாமியார்களை திருதாவே முடியாது சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற ராணுவ வீரர்கள் கைது
» சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை
» வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி
» ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்
» காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum