புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_c10பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_m10பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_c10 
251 Posts - 52%
heezulia
பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_c10பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_m10பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_c10பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_m10பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_c10பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_m10பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_c10பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_m10பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Karthikakulanthaivel
பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_c10பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_m10பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

Srinivasan23

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது!

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jul 11, 2011 9:58 am

திருவண்ணாமலை அருகே குடிபோதையில், வகுப்பறையில், மாணவியரை டான்ஸ் ஆடச் சொன்ன, ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை அடுத்த ஆவூர் அரசு உயர் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சுந்திரமூர்த்தி, 48. இவர், இரு ஆண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிகிறார்.

மருத்துவ விடுப்பில் இருந்த ஆசிரியர் சுந்தரமூர்த்தி, நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்தார். மதிய உணவு இடைவேளை நேரத்தில் பள்ளியில் இருந்து வெளியில் சென்றவர், பின்னர் குடிபோதையில் வகுப்புக்கு வந்தார்.

அவருக்கு பாடம் நடத்த ஒதுக்கப்பட்ட எட்டாம் வகுப்புக்கு செல்லாமல், ஆறாம் வகுப்புக்கு சென்றார்.அங்கிருந்த மாணவியரிடம் சினிமா பாடல்களுக்கு டான்ஸ் ஆடச் சொல்லி வற்புறுத்தினார்.

அதிர்ச்சி அடைந்த மாணவியர் டான்ஸ் ஆட மறுத்தனர். இதனால், மாணவியரை அருகில் அழைத்து ஆபாசமாக பேசியுள்ளார். வெறுப்படைந்த மாணவியர், அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

கொதிப்படைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியர் சுந்தரமூர்த்தியை தாக்க முயன்றனர்.தகவல் அறிந்து பள்ளிக்கு சென்ற, மாவட்ட கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ், நடந்த சம்பவம் குறித்து மாணவியரிடம் விசாரணை நடத்தி அவரை வேட்டவலம் போலீசில் ஒப்படைத்தார்.

பள்ளி தலைமையாசிரியயை (பொ) ரமாதேவி கொடுத்த புகாரின்படி, வேட்டவலம் போலீசார் விசாரித்து, சுந்தரமூர்த்தியை கைது செய்தனர்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 11, 2011 10:03 am

ஆசிரியர் குடித்துவிட்டு சோகம் வகுப்புக்கு வருகிறாரா? அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! 47
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 11, 2011 10:05 am

அதிர்ச்சி அதிர்ச்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 11, 2011 10:44 am

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

அவனை அடித்து பொலந்து இருக்க வேண்டும்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon Jul 11, 2011 10:46 am

SK wrote: பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! 211781 பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! 211781 பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! 211781 பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! 211781

அவனை அடித்து பொலந்து இருக்க வேண்டும்
பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! 359383

பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Dove_branch
பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Dபள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Iபள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Vபள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Yபள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Aபள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 11, 2011 10:50 am

பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! 440806 ஆசிரியர் தொழில் புனிதம் கெடுகிறது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது! Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக