புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_c10அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_m10அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_c10அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_m10அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_c10அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_m10அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_c10அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_m10அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_c10அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_m10அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_c10அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_m10அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_c10அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_m10அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_c10அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_m10அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு பள்ளிகளை நினைக்கும் போது?


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 11, 2011 7:44 am

என் மனைவி பட்டப்படிப்பு முடித்து கொக்கராயன்பாட்டை அரசு பள்ளியில் தற்காலிக பணிக்கு முன்பு விண்ணப்பித்து இருந்தார். தற்போது அழைப்பு வந்தது.அரசு பள்ளிக்கு சென்றோம்.அங்கு இருந்த தலைமை ஆசிரியர்.சம்பளம் 1500 என்றும் 12-ம் பாடம் எடுக்க வேண்டும் என்றும்,சும்மா பார்த்துக்கிட்டா போதும், முக்கியமான கேள்வி பதில்களை மட்டும் சொல்லி கொடுங்கள் பாஸ் பண்ணினா போதும். அதிர்ந்து போயி விட்டேன் அரசு பள்ளிகளுக்கா இந்த நிலமை ?

நான் படிக்கும் காலங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகம் இருந்தது. ஆசிரியர் குறைவாக இருக்கும் சமயங்களில் ஆசிரியர் பணி இடத்தை கழகம் நிரப்பும் சம்பளத்தை கழகமே கொடுத்து விடும்.இப்பதான் சம்பள விகிதம் ஏறி போனதால் தற்காலிக ஆசிரியர் பணிக்கு யாரும் முன்வருவதில்லை. இப்போ அது இல்லையாம்.அன்று இரவு தூக்கமே வரவில்லை அந்த மாணவர்களை நினைத்து.இப்படித்தான் எல்லா பள்ளிகளிலும் நடக்கிறதா? அப்படி நடந்தால் அந்த மாணவர்களின் எதிர்காலம் ?நினைக்கவே பயமாக இருக்கிறது.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் தான் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.இப்படி நடந்தால் எப்படி முன்னேறுவர்?

மேலும் அந்த வயதில் தான் சேட்டை அதிகமாக இருக்கும்.கண்டித்து நல்வழி படுத்தும் சமயத்தில் இப்படி நடந்தால் அந்த மாணவர்கள் எப்படி முன்னேறுவர்?

இந்த அரசு ஆசிரியர்கள் பேப்பர் திருத்த கூலி அதிகம் வேண்டும். பஞ்ச படி அதிகம் வேண்டும்.மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வேண்டும்.இப்படி பல்வேறு கோரிக்கைகள்.ஆனால் அதற்கேற்றவாறு பணியில் இருக்கிறார்களா? முதலில் சமச்சீர் சம்பளம் அறிவிக்க வேண்டும் அல்லது திறைமைக்கு ஏற்ற சம்பளத்தை அரசு அறிவிக்க வேண்டும்.மீண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் வர வேண்டும். இளய தலைமுறையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அரசு பள்ளிகளுக்கு சென்று தம்மால் முடிந்தவரை பள்ளி மாணவர்களுக்கு உதவ வேண்டும்.

இதை பதிவு செய்யும் இந்த வேளையில் அரசு ஊழியர் வேலை நிறுத்தம் அறிவிப்பு வருகிறது. பாவம் விலைவாசியை சமாளிக்க முடியலையாம்.ஏழை பாலைகள் சமாளிச்சுக்குவங்கலாம் இவங்களாள முடியாதாம்.என்ன செய்ய இது நம்ம தலை விதி.


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Pஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Oஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Sஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Iஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Tஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Iஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Vஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Eஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Emptyஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Kஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Aஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Rஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Tஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Hஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Iஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Cஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? K
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 11, 2011 7:49 am

அரசுப்பணி என்றாலே அலட்சியப் பணி என்றுதானே அனைவரும் நினைக்கிறார்கள்.



அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 11, 2011 7:57 am

சிவா wrote:அரசுப்பணி என்றாலே அலட்சியப் பணி என்றுதானே அனைவரும் நினைக்கிறார்கள்.
சரியாக சொன்னீர்கள் அண்ணா !!!!!!!!!



அரசு பள்ளிகளை நினைக்கும் போது? Pஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Oஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Sஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Iஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Tஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Iஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Vஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Eஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Emptyஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Kஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Aஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Rஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Tஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Hஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Iஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? Cஅரசு பள்ளிகளை நினைக்கும் போது? K
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Mon Jul 11, 2011 9:00 am

அரசு எந்திரம் சீர் கேட்டு பல யுகங்கள் ஆகிறது. அரசு பள்ளிகள் நிலை கேட்கவே வேண்டாம்.



கும்மாச்சி
அன்பே சிவம்
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jul 11, 2011 12:31 pm

திறமைக்கு ஏற்ற சம்பளம் சரியான கருத்து...
தற்போது அலுவலகங்கள் மற்றும் தொழிலகங்களில் நட்சத்திர பணியாளர்(star of the month) பட்டமும் தக்க சன்மானமும் ஓவ்வொரு மாதமும் வழங்க படுகிறது..
இம்முறையை அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் செயல் படுத்தலாம்.. (முறையாக)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக