புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
44 Posts - 63%
heezulia
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
2 Posts - 3%
viyasan
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
236 Posts - 43%
heezulia
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
21 Posts - 4%
prajai
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
7 Posts - 1%
mruthun
நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_m10நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை )

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 23, 2011 10:01 am

உன்ன பெத்ததுக்கு ஒரு
தென்னைய பெத்திருந்தா கூட
தாகம் தீத்திருக்கும் என்றவாறே அம்மா
வெளியில் வந்தாள்

திட்டாதே அம்மா நான் நாளைக்கே சென்னை செல்கிறேன்
அங்கு ஒரு கம்பெனியில் இருந்து எனக்கும் வேலை விண்ணப்பம் வந்துள்ளது
இனிமேல் உன்னிடம் திட்டு வாங்க மாட்டேன்.

அப்படியா சந்தோசம் தான் பாத்து பத்திரமா போட என்றாள் கண்ணீர் தளும்ப

சரி அம்மா அதற்கான துணிகளை எடுத்து வையுங்கள் நான் எனது நண்பர்களிடம் கூறிவிட்டு வருகிறேன்
என்று சென்றான்

மறுநாள் சென்னை சென்றான் அவன் எதிர்பாத்தவாறே வேலை கிடைத்தது மாதம் 10000 சம்பளம்.ஒரே சந்தோசமாக மாதம் கடந்தது அங்கு தனதுடன் பணிபுரியும் நண்பர்கள் அனைவரும்
இவனிடம் சகசமாக பழகினார்கள்

ஒரு நாள் இவனது நண்பன் ராம் டேய் உங்க ஊர் பொண்ணு ஒருத்தி எனக்கு தோழியா இருக்க நீ பேசுறியா என்றான்

அந்த பொண்ணு மிகவும் நல்ல பொண்ணு பெண்களுக்கு உண்டானா எல்லா தகுதியும் இவளிடம் காணலாம் இவளும் உங்கள் சாதி தான் பேசுறியா என்றான்

சிவாவும் சரி அவள் பெயர் என்ன
அவள் பெயர் நிலா என்றான் ராம் .

முதலில் worng நம்பர் மாதிரி அவளிடம் விளையாண்டான் சிவா

அதற்க்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை நிலா

பின் நான் தான் ராம் தோழன் அவர் தான் உனது நம்பர் கொடுத்தார் என்றான்

அதற்கும் நிலா பதில் அனுப்பவில்லை பல முறை போன் செய்தான் அட்டன் செய்யவில்லை

பின் ராம் நிலாவிற்கு போன் செய்து சிவா நல்ல பையன் வெரி குட் character நீ அவன்கிட பேசிப்பாரு புரியும் என்றான்

நிலவும் சரி என்று சிவாவிடம் பேசி வந்தாள்

இருவரும் நல்ல நண்பர்களாகவே பேசி வந்தனர் இடையில் ராம் இவர்களின் நட்பை கண்டு பொறாமை கொண்டான்

இவர்கள் இருவரும் காதலித்து விட கூடாது என்று இருவரையும் பிரிக்க
திட்டம் தீட்டினான்

ஒரு நாள் சிவாவை பற்றி தவறாக கூறினான் நிலாவிடம்

நிலாவும் ராம் சொல்வதை நம்பி சிவாவிடம் பழகும் விதத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தாள்

ஓர் நாள் சிவா ராமுவை பற்றி அவன் நாம ரெண்டு போரையும் பிரிக்க திட்டம் போடுறான் உனக்கு நான் முக்கியமா இல்லா ராமு முக்கியம் என்று கூறும் போது இவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தாது

உடனே ராம் தான் உங்களை என்னிடம் அறிமுகபடுத்தினார் சோ அவுங்களையும் என்னால் விட்டு கொடுக்க முடியாது உங்களையும் நான் விட்டு கொடுக்க முடியாது இருவரும் என் இரு கண்கள் மாதிரி என்றாள் நிலா

உடனே சிவா நீ இதுவரை என்னை புரிந்துகொள்ள வில்லை காரணம் நான் உனக்கு முக்கியம் இல்லாதவனாய் போய் விட்டேன். அனால் நீ எனக்கு முக்கியமானவள் இதை உனக்கு புரியும் போது என்னை தேடி வா நான் காத்திருக்கிறேன் அதுவரை இனிமேல் என்னிடம் பேசாதே என்று விழகிவிட்டான் .

உடனே ராம் போன் செய்து நீயும் சிவாவும் லவ் பன்னுறேங்களா அப்படி என்றால் தைரியமாக என்கிட்ட சொல்லு நானே சேர்த்து வைக்கிறேன் என்று கேட்க

நிலா இல்லை நாங்கள் இருவரும் நண்பர்கள் மாதிரி தான் பேசுறோம் என்றாள்

அப்போம் ஏன் உங்கள் இருவருக்கும் சண்டை என்றான்

எனக்கு தெரியாது.

நான்வென சிவா கிட்ட பேசட்ட என்றான்
வேண்டாம் என்றாள் நிலா

ஏன்

ஐயோ அவன லவ் பண்ணுறேன்னு தப்ப நினைத்து என்கிட்ட சண்ட போட்ட அதன் பேசல் நீங்க போய் கேட்ட அது உண்மையாகிவிடும்
அதான் வேண்டனு சொல்லுறேன்

ஆமா நிலா என்கிட்டே கூட நீயும் நானும் லவ் பனுரோமொனு தாப்பா பேசிருக்கான் என்னோட இன்னொரு நண்பன் கிட்ட எனக்கு இப்பதான் தெரியும் என்றான்

அப்படியா ச்ச்ச அவன்கிட ஏன்டா பேசுநோமொனு இருக்கு ராம்
இனிமேல் யாரையும் எனக்கு நன்பனா அறிமுக படுத்தாதீங்க
என்றால் நிலா

ராம் ஓகே இதுவும் எனக்கு ஓர் படம் என்று பிரிந்தான் ................

சில மாதங்கள் கழிந்தது ஓர் நாள் சிவாவும் நிலாவும் சந்தித்தனர்
அப்போது தான் உண்மை புரிந்தது ராமுவின் சூல்ச்சமம்

காரணம் இருவரு ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசாததால் நல்ல நட்பு பிரிய காரணமாக உள்ளது என்று புரிந்து மீண்டும் சேர்ந்தார்கள்

தன்வினை தன்னையே சுடும் என்ற பொருளுக்கேற்ப நட்பை கொச்சை படித்தியதால் ராமுவும் நிலாவும் பிரிந்தார்கள்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 23, 2011 10:04 am

ஷாலி நீங்கள் கதையெல்லாம் எழுதுவீர்களா..
நல்ல கதை நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) 224747944 நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) 2825183110 நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) 224747944

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Nov 23, 2011 10:07 am

உங்கள் கதையா???? மகிழ்ச்சி அருமையிருக்கு
ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 23, 2011 10:16 am

என் கற்பனை கதை தான் ஆனால் என் சொந்த கதையல்ல செல்வா.
பகிர்வுக்கு மிக்க நன்றி. அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 23, 2011 10:18 am

ரேவதி wrote:ஷாலி நீங்கள் கதையெல்லாம் எழுதுவீர்களா..
நல்ல கதை நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) 224747944 நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) 2825183110 நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) 224747944

கொஞ்சம் கொஞ்சம் எழுதுவேன் ரேவதி.
நல்ல எழுதுறேனா ...?
பகிர்வுக்கு மிக்க நன்றி ரேவதி.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 23, 2011 10:19 am

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:ஷாலி நீங்கள் கதையெல்லாம் எழுதுவீர்களா..
நல்ல கதை நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) 224747944 நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) 2825183110 நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) 224747944

கொஞ்சம் கொஞ்சம் எழுதுவேன் ரேவதி.
நல்ல எழுதுறேனா ...?
பகிர்வுக்கு மிக்க நன்றி ரேவதி.
நல்ல எழுதுரிங்க..இன்னும் முயற்சி செய்யுங்கள்..வாழ்த்துக்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 23, 2011 10:22 am

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:ஷாலி நீங்கள் கதையெல்லாம் எழுதுவீர்களா..
நல்ல கதை நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) 224747944 நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) 2825183110 நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) 224747944

கொஞ்சம் கொஞ்சம் எழுதுவேன் ரேவதி.
நல்ல எழுதுறேனா ...?
பகிர்வுக்கு மிக்க நன்றி ரேவதி.
நல்ல எழுதுரிங்க..இன்னும் முயற்சி செய்யுங்கள்..வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி நன்றி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 23, 2011 10:37 am

கருத்து புரிந்தது.கதை தான் கொஞ்சம் நீண்டு கொண்டே செல்கிறது.ஆனால் நல்ல கருத்து. பழக பழக அதுவும் unakku இன்னும் சிறப்பாக அமையும் ஹிஷூ.
All the Best. நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) 2825183110

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 23, 2011 10:39 am

உமா wrote:கருத்து புரிந்தது.கதை தான் கொஞ்சம் நீண்டு கொண்டே செல்கிறது.ஆனால் நல்ல கருத்து. பழக பழக அதுவும் unakku இன்னும் சிறப்பாக அமையும் ஹிஷூ.
All the Best. நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) 2825183110

மிக்க நன்றி உமா.முயற்சிக்கிறேன் ........!

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 23, 2011 10:52 am

நல்ல கதை ஹிஷாலி... இதுல தூக்கி போட்டு மிதிக்க வேண்டிய கதாபாத்திரம் நிலாதான்... (தயவு செய்து நிலா ஒரு பெண் என்பதால் அப்படி கூறுகிறேன் என்று நினைக்கவேண்டாம், நிலா இடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தாலும் இப்படித்தான் கூறி இருப்பேன்)

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Boxrun3
with regards ரான்ஹாசன்

நட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Hநட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Aநட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Sநட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) Aநட்பே நட்பை பிரித்தது ...!(ஹிஷாலீ - சிறுகதை ) N
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக