ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை மத்தியமைச்சரவை மாற்றம்: நடிகர்கள் ராஜ்பப்பர், சிரஞ்சீவிக்கு அமைச்சர் பதவி?

2 posters

Go down

நாளை மத்தியமைச்சரவை மாற்றம்: நடிகர்கள் ராஜ்பப்பர், சிரஞ்சீவிக்கு அமைச்சர் பதவி? Empty நாளை மத்தியமைச்சரவை மாற்றம்: நடிகர்கள் ராஜ்பப்பர், சிரஞ்சீவிக்கு அமைச்சர் பதவி?

Post by ந.கார்த்தி Sun Jul 10, 2011 9:00 pm

டெல்லி: நாளை மாற்றியமைக்கப்படும் மத்தியமைச்சரவையில் நடிகர்கள்
ராஜ்பாப்பர் மற்றும் சிரஞ்சீவிக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக மத்தியமைச்சரவை
மாற்றப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இறுதியாக நாளை மத்தியமைச்சரவை
மாற்றியமைக்கப்படுகிறது. நாளை மாலை 5. 30 மணிக்கு புதிய அமைச்சர்களுக்கு
குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியமைச்சரவை மாற்றம் குறித்து நேற்று
பிரதமரும், சோனியா காந்தியும் சந்தித்து பேசினர். இன்று மீண்டும் சந்தித்து
இது குறித்து பேசவிருக்கின்றனர். 2ஜி விவகாரத்தில் சிக்கி திமுக
அமைச்சர்கள் ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா
செய்தனர்.

இந்த அமைச்சரவையில் ராசா, தயாநிதி மாறனுக்குப் பதிலாக
திமுகவுக்கு 2 அமைச்சர் பதவிகளைக் கொடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
ஆனால் இலாக்காக்கள் அறிவிக்கப்படவில்லை.

ரயில்வே அமைச்சர் மமதா
பானர்ஜி மேற்கு வங்க முதல்வராகி விட்டதால் அவருக்குப் பதிலாக தினேஷ்
திரிவேதி நியமிக்கப்படுகிறார். முகுல்ராய் கப்பல் துறை இணை அமைச்சராக
நீடிப்பார். தினேஷ் திரிவேதியிடம் இருந்த சுகாதாரத் துறை சுதிப்புக்கு
வழங்கப்படுகிறது.

மேலும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் முரளி
தியோரா பதவி விலகப் போவதாக ஏற்கனவே முடிவு செய்துவிட்டார். அவருக்கு
பதிலாகவும் புதிதாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

சமாஜ்வாடி
கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இந்தி
நடிகர் ராஜ்பப்பர், ஆந்திராவில் காங்கிரசுடன் இணைந்த நடிகர் சிரஞ்சீவி
மற்றும் ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவர் அஜித்சிங் ஆகியோருக்கு அமைச்சர்
பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

லாலுபிரசாத் யாதவ் மீண்டும்
மத்தியமைச்சரவையில் இடம்பிடிக்க முயற்சித்து வருகிறார். ஆனால் அவரை
அமைச்சராக காங்கிரஸுக்கு விருப்பமில்லை.

நிதித்துறை, உள்துறை,
பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டும் மாற்றப்படவில்லை. மற்ற
அமைச்சர்கள் பலர் மாற்றப்படும் வாய்ப்புள்ளது.

கபில் சிபிலிடம் கூடுதலாக வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு துறை பறிக்கப்படுகிறது.
தட்ஸ் தமிழ் நாளை மத்தியமைச்சரவை மாற்றம்: நடிகர்கள் ராஜ்பப்பர், சிரஞ்சீவிக்கு அமைச்சர் பதவி? 678642 நாளை மத்தியமைச்சரவை மாற்றம்: நடிகர்கள் ராஜ்பப்பர், சிரஞ்சீவிக்கு அமைச்சர் பதவி? 678642 நாளை மத்தியமைச்சரவை மாற்றம்: நடிகர்கள் ராஜ்பப்பர், சிரஞ்சீவிக்கு அமைச்சர் பதவி? 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நாளை மத்தியமைச்சரவை மாற்றம்: நடிகர்கள் ராஜ்பப்பர், சிரஞ்சீவிக்கு அமைச்சர் பதவி? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நாளை மத்தியமைச்சரவை மாற்றம்: நடிகர்கள் ராஜ்பப்பர், சிரஞ்சீவிக்கு அமைச்சர் பதவி? Empty Re: நாளை மத்தியமைச்சரவை மாற்றம்: நடிகர்கள் ராஜ்பப்பர், சிரஞ்சீவிக்கு அமைச்சர் பதவி?

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 9:02 pm

அட அட அட புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாளை மத்தியமைச்சரவை மாற்றம்: நடிகர்கள் ராஜ்பப்பர், சிரஞ்சீவிக்கு அமைச்சர் பதவி? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum