ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்

+16
கா.ந.கல்யாணசுந்தரம்
அப்துல்லாஹ்
சிவா
அருண்
ரேவதி
திவ்யா
பாலாஜி
அப்துல்
மகா பிரபு
அசுரன்
ந.கார்த்தி
ரா.ரமேஷ்குமார்
மஞ்சுபாஷிணி
kalaimoon70
ஆளுங்க
கௌதமன்
20 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்  Empty நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்

Post by கௌதமன் Sun Jul 10, 2011 8:40 pm

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

நான் கௌதமன்

அடிப்படையில் ஒரு விஞ்ஞானி

தமிழில் எப்போதும் நாட்டமுண்டு

களஞ்சியத்தில் தமிழமுது பருகலாம் என்று வந்தேன்.

அறிமுகப்படுத்திய நண்பர் ஆளுங்க (எனக்கு அருண்) அவர்களுக்கு நன்றி!
கௌதமன்
கௌதமன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 10/07/2011

Back to top Go down

நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்  Empty Re: நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்

Post by ஆளுங்க Sun Jul 10, 2011 8:42 pm

தமிழமுது பருக (பழக) இக்கரை வந்த நண்பர் கெளதமன் அவர்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி!! [You must be registered and logged in to see this image.]


Last edited by ஆளுங்க on Sun Jul 10, 2011 8:46 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.]

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்  Empty Re: நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்

Post by kalaimoon70 Sun Jul 10, 2011 8:43 pm

உங்கள் முகம் முரணாக்காது ,தமிழன் யென்ற முகவரி கொண்டு வந்து இருக்கும் நண்பரே வருக .வருக .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்  Empty Re: நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 8:43 pm

அன்பு வரவேற்புகள் கௌதமன் ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஈகரை என்ற அருமையான தளத்தை காண்பித்த அருணுக்கு என் அன்பு நன்றிகள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்  Empty Re: நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jul 10, 2011 8:56 pm

வருக வருக நண்பரே தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்... :நல்வரவு:


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்  Empty Re: நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்

Post by ந.கார்த்தி Sun Jul 10, 2011 9:12 pm

[You must be registered and logged in to see this image.]


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்  Empty Re: நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்

Post by கௌதமன் Sun Jul 10, 2011 10:14 pm

வரவேற்ற அனைவருக்கும் நன்றி!


நான் முரண்பட்டவன்
கௌதமன்
கௌதமன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 10/07/2011

Back to top Go down

நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்  Empty Re: நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்

Post by அசுரன் Sun Jul 10, 2011 10:20 pm

வாங்க சார் வாங்க! எப்படி இருக்கீங்க நல்லாயிருக்கீங்களா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்  Empty Re: நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்

Post by கௌதமன் Mon Jul 11, 2011 12:19 am

அசுரன் wrote:வாங்க சார் வாங்க! எப்படி இருக்கீங்க நல்லாயிருக்கீங்களா?

என்ன தலைவா இங்க எப்படி ?

எப்படி கண்டுபிடிச்சேன் பாத்தீங்களா?

பேரை மாத்தினா அவதாரையும் மாத்திரணும்.

நம்மளை பாத்தீங்களா! எப்பவும் ஒரே பேர். அதுவும் சொந்தப் பேர். (ஆனால் அவதார் வேற.. ஆனா ஒற்றுமை உண்டு. அது உங்களுக்குத் தெரியும்)


நான் முரண்பட்டவன்
கௌதமன்
கௌதமன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 10/07/2011

Back to top Go down

நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்  Empty Re: நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்

Post by அசுரன் Mon Jul 11, 2011 12:22 am

கௌதமன் wrote:
அசுரன் wrote:வாங்க சார் வாங்க! எப்படி இருக்கீங்க நல்லாயிருக்கீங்களா?

என்ன தலைவா இங்க எப்படி ?

எப்படி கண்டுபிடிச்சேன் பாத்தீங்களா?

பேரை மாத்தினா அவதாரையும் மாத்திரணும்.

நம்மளை பாத்தீங்களா! எப்பவும் ஒரே பேர். அதுவும் சொந்தப் பேர். (ஆனால் அவதார் வேற.. ஆனா ஒற்றுமை உண்டு. அது உங்களுக்குத் தெரியும்)
நண்பரே இங்கு மகாபிரபு என்ற பெயரில் ஒருவர் இருக்கிறார். :நல்வரவு:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்  Empty Re: நான் முரண்பட்டவன் - பெயர் கௌதமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum