ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 11:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:12 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)

4 posters

Go down

பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)  Empty பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)

Post by realvampire Sun Jul 10, 2011 6:22 pm

பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)  Istock_000008493029xsmall
அண்ணா சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை அங்கே காவலுக்கு இருந்த ஆண் காவலரால் தடுத்து நிறுத்தினர்
பெண் : எதுக்கு என் வண்டிய நிறுத்து நீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா ?
காவலர் : நீங்க வேகமா வண்டிய ஓட்டிட்டு போனீங்க. டிராபிக் ரூல்ஸ் படி அது தப்பு மேடம்
பெண் : ஒ அப்படியா , வேற ?காவலர் : உங்க லைசென்ச கொஞ்சம் காட்டுங்க
பெண் : உங்களுக்கு கமிக எனக்கும் அசை தான் அனா இல்லைல.....
காவலர் : அப்போ நீங்க லைசென்சே எடுத்து இல்லையா ?
பெண் : 4 வருஷம் முன்னாடி குடிச்சிட்டு ஓட்டும் பொது தொலைச்சிட்டேன்
காவலர் : சரி உங்க வண்டி registration டாகுமென்ட் காட்டுங்க
பெண் : அது எப்படி காட்ட முடியும்
காவலர் : ஏன்?
பெண் : திருடுன வண்டிக்கு யாராவது டாகுமென்ட் வச்சிருபங்கள ?
காவலர் : திருட்டு வண்டிய ?
பெண் : ஆமாமா வண்டி owner கடத்தி கொலை பண்ணிட்டோம்ல
காவலர் : நீயா ................ நீங்களா
பெண்: அவர இப்ப தான் கொலை பண்ணி வண்டிக்கு பின்னாடி டிக்கி ல தான் வச்சிருக்கேன் ..... ரத்தம் வழியுறது கூட நிக்கல பார்குரீங்கள ?
(காவலர் மெதுவா பின்னாடி வந்து wireless ல ஆபீசர் கு தகவல் தந்துரரு. அடுத்த 5 நிமிசத்துல officer வந்துறாரு )
ஆபீசர்: கொஞ்சம் கார விட்டு எறங்கு றீங்கள அம்மா ?
பெண் : any problem சார் ?
ஆபீசர்: அந்த போலீஸ் கிட்ட நீங்க கார் ownera கொலை பண்ணிட்டு இந்த கார திருடிட்டு வந்தத சொன்னேன்க்கலாம்ள ?
பெண் : கொலை .................. நானா..................
ஆபீசர்: உங்க கார் டிக்கயிய ஓபன் பண்ணுங்க
(அந்த பெண் திறந்து காண்பிக்கிறாள் அது காலியாக இருக்கிறது )
ஆபீசர்: இது உங்க வண்டிய ?
பெண் : ஆமா சார் Registration பேப்பர் இந்த இருக்கு சார்
(இப்போ அந்த காவலர் வாய் உள்ள ஒரு E செம ஸ்பீட போகுது )
ஆபீசர்: அவரு உங்க கிட்ட driving license இல்லைன்னு சொன்னாரு?
(அந்த பொண்ணு இப்போ புர்சே ல இருந்து license எடுத்து காமிகிது ...
ஆபீசர் கு ஒன்னும் புரியல )

ஆபீசர்:சொரி மேடம் அவரு தான் உங்க கிட்ட license இல்ல , நீங்க ownera கொலை
பண்ணிட்டு இந்த கார திருடிய்ட்டு வந்துடீங்கனு சொன்னாரு .........

பெண் : ஹலோ என்ன பேசுறேங்க.......... விட்ட நான் Rash Driving பண்ணினேன்னு கூட சொல்லுவாரு போல ??!!

பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)  Image005
பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)  Image004
பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)  Image003

realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)  Empty Re: பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)

Post by ஆளுங்க Sun Jul 10, 2011 7:15 pm

ஒன்று மட்டும் சொல்கிறேன்..
நீங்க இன்று அடிவாங்க போவது என்னமோ உண்மை
அடி எப்படியிருக்கும்
பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)  816814 யா..
இல்லை பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)  211781 யா..
இல்லை பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)  649524 பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)  649524 யா..
இல்லை பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)  128872 யா..
பொறுத்திருங்க!!


பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)  Empty Re: பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 10:22 pm

சிப்பு வருது சிரிப்பு


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)  Empty Re: பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)

Post by கோபி சதீஷ் Mon Jul 11, 2011 1:50 am

சுறா இங்க இருக்கிற மீன்கள சப்பிட்டிரதிங்க....(நான் மீனுன்னு சொன்னது பசங்கள).
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 23/05/2011

Back to top Go down

பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)  Empty Re: பொண்ணுங்க சுறா மாதிரி .......(கலாய்க மட்டும்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum