ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்?

+2
மஞ்சுபாஷிணி
md.thamim
6 posters

Go down

ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்? Empty ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்?

Post by md.thamim Sun Jul 10, 2011 4:24 pm

ஏஆர் முருகதாஸும் விஜய்யும் இணைகிறார்கள் என்பதுதான் கோடம்பாக்கத்தன் இன்றைய ஸ்பெஷல் செய்தி

முழுக்க முழுக்க ஆக்ஷன் அட்வென்சராக உருவாகும் இந்தப் படத்தை மும்பை நிறுவனம் ஒன்று தயாரிக்கிறது பட்ஜெட் ரூ 65 கோடி என்கிறார்கள்.

முருகதாஸுக்கு மட்டும் ரூ 12 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.

இப்போது சூர்யாவை வைத்து முருகதாஸ் இயக்கி வரும் ஏழாம் அறிவு படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிகிறது. அதன்பிறகு இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

கதை, நடிகர்கள் தேர்வு குறித்தெல்லாம் ஏற்கெனவே முருகதாஸும் விஜய்யும் பேச்சு நடத்தி முடிவு செய்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தால் சீமான் இயக்குவதாக அறிவித்துள்ள பகலவன் பணிகள் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நன்றி :ஒன் இந்தியா தமிழ்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்? Empty Re: ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்?

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 8:57 pm

தகவல்களுக்கு அன்பு நன்றிகள் தமீம். சௌக்கியமாப்பா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்? Empty Re: ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்?

Post by md.thamim Mon Jul 11, 2011 1:06 pm

மஞ்சுபாஷிணி wrote:தகவல்களுக்கு அன்பு நன்றிகள் தமீம். சௌக்கியமாப்பா?
இறைவன் அருளால் நலம் அக்கா ! நீங்கள் நலமா ? வேலை பலுவால் நமது தளத்தில் பார்வை இட்டு விட்டு சென்று விடுவேன் .....தற்போது வேலை பழு குறைந்து விட்டது ,
நமது உறவுகளுடன் இணைந்து விட்டேன் ......
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்? Empty Re: ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்?

Post by SK Mon Jul 11, 2011 4:12 pm

நல்ல விஷயம் அருமையிருக்கு அருமையிருக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்? Empty Re: ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்?

Post by ரபீக் Mon Jul 11, 2011 5:08 pm

பாவம் முருகதாஸ் !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்? Empty Re: ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்?

Post by ரேவதி Mon Jul 11, 2011 5:09 pm

ரபீக் wrote:பாவம் முருகதாஸ் !!!

பாவம் பெயர் சொல்லாத மும்பை நிறுவனம் சிரி சிரி சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்? Empty Re: ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்?

Post by dsudhanandan Mon Jul 11, 2011 5:38 pm

ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்? 49037557

இந்த படமா இருக்குமோ.......?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்? Empty Re: ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்?

Post by ரேவதி Mon Jul 11, 2011 5:41 pm

dsudhanandan wrote:ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்? 49037557

இந்த படமா இருக்குமோ.......?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்? Empty Re: ரூ 65 கோடி படம்: விஜய் - முருகதாஸ் இணைகிறார்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum