ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்

3 posters

Go down

ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Empty ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்

Post by அப்துல்லாஹ் Sun Jul 10, 2011 11:55 am

ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Karunanidhiglassless

ஊடகங்கள் நினைத்தால் யாரையும் இழிவு படுத்தி விட முடியும் என்றும் குற்றம் சாட்டிய திமுக தலைவர் கருணாநிதி, தயாநிதி மாறனுக்கு தி.மு.க. துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி:- மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலகல் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- உலகத்தில் குறிப்பாக இந்தியாவில் `மீடியா'க்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவு படுத்தி விட முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதி விலக்கல்ல.

கேள்வி:-தயாநிதி மாறனுக்கு கட்சி துணையாக இருக்குமா?

பதில்:- இருக்கும்.

கேள்வி:- இதுவரை துணையாக இருந்தது போல தெரியவில்லையே?

பதில்:- இதுவரை அவருக்கு என்ன நடந்தது?

கேள்வி:- தயாநிதிமாறனுக்குப் பதில் வேறு யாராவது மத்திய அமைச்சர் ஆவார்களா?

பதில்:- தெரியாது.

கேள்வி:- மத்திய அரசிடம் இருந்தோ, காங்கிரஸ் தலைவியிடம் இருந்தோ, நேற்றிரவில் இருந்து யாராவது உங்களுடன் தொடர்பு கொண்டார்களா?

பதில்:- இல்லை.

கேள்வி:- இன்று பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியதாகச் சொல்லப்படுகிறதே?

பதில்:- அது உங்கள் கற்பனை.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.


இந்நேரம்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Aஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Bஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Dஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Uஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Lஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Lஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Aஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Empty Re: ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்

Post by சிவா Sun Jul 10, 2011 12:37 pm

முன்பு இவர்கள் செய்த ஊழல்கள் வெளிவரவில்லை, ஆனால் இப்பொழுது மீடியாக்களின் உதவியுடன் அனைத்து மக்களையும் சென்றடைகிறது இவர்களது ஊழல் பட்டியல். அதனால் மீடியாக்களின் மீது இந்தத் தமிழினத் தலைவருக்குக் கோபம் வருவதில் ஆச்சரியமில்லையே!


ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Empty Re: ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்

Post by அப்துல்லாஹ் Sun Jul 10, 2011 12:40 pm

உண்மைதான் நோவும் நொடியும் தனக்கு வரும்போது தான் தெரியும் என்பது பழமொழி...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Aஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Bஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Dஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Uஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Lஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Lஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Aஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Empty Re: ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்

Post by இளமாறன் Sun Jul 10, 2011 12:51 pm

அரசியல் இது எல்லா சகஜமப்பா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்  Empty Re: ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்த முடியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum