புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 I_vote_lcapபத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 I_voting_barபத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 I_vote_rcap 
44 Posts - 43%
heezulia

31 Posts - 30%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 I_vote_lcapபத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 I_voting_barபத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 I_vote_rcap 
167 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 I_vote_lcapபத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 I_voting_barபத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 I_vote_lcapபத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 I_voting_barபத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 I_vote_lcapபத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 I_voting_barபத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல்

Page 2 of 2 Previous  1, 2

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jul 10, 2011 11:46 am

First topic message reminder :

பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல்

பதிவு செய்த நாள் 7/10/2011 0:17:4பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 Tamil-Daily-News_Paper_54479181767

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்
பத்மநாப சுவாமி கோயில் குளத்திலும் புதையல் இருப்பதாக திருவிதாங்கூர்
மன்னர் பரம்பரையை சேர்ந்த வரலாற்று நிபுணர் கூறியுள்ளார். குளத்தில் உள்ள 3
கிணறுகளில் இந்த புதையல் இருப்பதாக அவர் கூறி இருப்பதால் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற கோயில் திருவனந்தபுரம்
பத்மநாபசுவாமி கோயில். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த கோயிலில் உள்ள 6
ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டு சோதனை செய்ததில் ணீ1.5 லட்சம் கோடி
மதிப்புள்ள நகைகள் கிடைத்துள்ளன. இதன் மூலம், உலகின் பணக்கார கோயிலான
திருப்பதி ஏழுமலையான் கோயிலையும் இந்த கோயில் முந்தி விட்டது. 6வது அறையில்
ஏராளமான நகைகள் இருக்கலாம் என கூறப்படுவதால், நகைகளின் மதிப்பு இன்னும் பல
மடங்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த அறையை திறந்தால்
கோயிலுக்கு ஆபத்து ஏற்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மன்னர் குடும்பத்தை
சேர்ந்த ராஜா மார்த்தாண்ட வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார். அதை விசாரித்த
உச்ச நீதிமன்றம், கோயிலின் புனிதத்தை கருத்தில் கொண்டு 6வது அறையை
திறப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, பத்மநாபசாமி
கோயில் குளத்திலும் ஏராளமான புதையல் இருப்பதாக திருவிதாங்கூர் மன்னர்
பரம்பரையை சேர்ந்தவரும், வரலாற்று ஆய்வாளருமான பிரதாப் கிழக்கே மடம் கூறி
இருக்கிறார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர்
கூறியதாவது:
பத்மநாப சுவாமி கோயில் 9 என்ற எண்ணை அடிப்படையாக கொண்ட ஆகம
விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் மொத்தம் 9 ஏக்கர்
நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோயிலை சுற்றி சிறிது மற்றும் பெரிதாக 9
கோட்டைகள் உள்ளன. கோயிலின் முக்கிய வாசல் முன்பாக பத்மதீர்த்த குளம்
உள்ளது. இந்த குளத்துக்குள் 9 கல் மண்டபங்கள் உள்ளன. கோயிலுக்குள் 6 ரகசிய
அறைகள் உள்ளன. இதில், 5 அறைகளில் நகை குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டு
உள்ளன. மேலும் ஒரு அறை திறக்கப்படாமல் உள்ளது. ஆகம விதிப்படி 9 அறைகள்
கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவற்றில் 6 அறைகள் கோயிலுக்குள்
உள்ளன.
கோயில் குளத்துக்குள் 3 கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளே மீதி 3
ரகசிய அறைகளாக இருந்துள்ளன. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா
காலத்தில் நேபாளத்தில் உள்ள கண்டிகா நதியிலிருந்து 25 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட சால கிராமம் என்ற புனித கற்கள் கொண்டு வரப்பட்டன. ஏராளமான யானைகள்
மீது வைத்து இந்த கற்கள் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டன. இந்த கற்களை
நேபாளத்தில் இருந்து திருவனந்தபுரம் கொண்டு வர இரண்டரை ஆண்டுகள் ஆகின.
இந்த
கற்களை வைத்துதான் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள மூலவர் சிலை
நிறுவப்பட்டது. இந்த சிலை அமைக்கப்பட்ட பிறகு, மீதமுள்ள சால கிராம்
கற்களும் நகைகளும் குளத்தில் உள்ள 3 கிணறுகளில் போடப்பட்டுள்ளன. எனவே,
கோயில் ரகசிய அறைகளில் ஏராளமான நகைகள் இருப்பது போல் இந்த கிணறுகளிலும்
புதையல் இருக்கக் கூடும்.
இவ்வாறு பிரதாப் கிழக்கே மடம் கூறியுள்ளார்.
கூட்டம்
அதிகரிப்பு: கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில், குருவாயூர் கிருஷ்ணன்
கோயிலை போல, பத்மநாப சுவாமி கோயிலில் எந்த நேரமும் கூட்டம் இருக்காது.
பெரும்பாலும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே காணப்படுவர். சபரிமலை சீசன்,
விடுமுறை காலங்களில் மட்டுமே வெளிமாநில பக்தர்கள் கூட்டம் ஓரளவு இருக்கும்.
இந்த
நிலையில், ரகசிய அறைகளில் ணீ1.5 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள்
கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, பத்மநாபசுவாமி கோயிலின் புகழ் உலகளவில்
பரவியுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக கோயிலில் வெளிமாநில பக்தர்கள்
கூட்டம் அலைமோதி வருகிறது.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 Ila

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jul 10, 2011 1:54 pm

எனக்கும் அதான் வேணும்... என் 10 % சேஃப்டியா இருக்குமுல்ல..? பைத்தியம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 3:48 pm

பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 168300 பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 403484

திருவனந்தபுரம் அப்டின்னா இனி வரும் சந்ததிகள் சொல்லும் புதையல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் ஊரு அப்டின்னு..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல் - Page 2 47
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக