புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகை நோக்கி  I_vote_lcapஅழகை நோக்கி  I_voting_barஅழகை நோக்கி  I_vote_rcap 
90 Posts - 77%
heezulia
அழகை நோக்கி  I_vote_lcapஅழகை நோக்கி  I_voting_barஅழகை நோக்கி  I_vote_rcap 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
அழகை நோக்கி  I_vote_lcapஅழகை நோக்கி  I_voting_barஅழகை நோக்கி  I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
அழகை நோக்கி  I_vote_lcapஅழகை நோக்கி  I_voting_barஅழகை நோக்கி  I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
அழகை நோக்கி  I_vote_lcapஅழகை நோக்கி  I_voting_barஅழகை நோக்கி  I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அழகை நோக்கி  I_vote_lcapஅழகை நோக்கி  I_voting_barஅழகை நோக்கி  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகை நோக்கி  I_vote_lcapஅழகை நோக்கி  I_voting_barஅழகை நோக்கி  I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
அழகை நோக்கி  I_vote_lcapஅழகை நோக்கி  I_voting_barஅழகை நோக்கி  I_vote_rcap 
38 Posts - 11%
mohamed nizamudeen
அழகை நோக்கி  I_vote_lcapஅழகை நோக்கி  I_voting_barஅழகை நோக்கி  I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அழகை நோக்கி  I_vote_lcapஅழகை நோக்கி  I_voting_barஅழகை நோக்கி  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அழகை நோக்கி  I_vote_lcapஅழகை நோக்கி  I_voting_barஅழகை நோக்கி  I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
அழகை நோக்கி  I_vote_lcapஅழகை நோக்கி  I_voting_barஅழகை நோக்கி  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அழகை நோக்கி  I_vote_lcapஅழகை நோக்கி  I_voting_barஅழகை நோக்கி  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அழகை நோக்கி  I_vote_lcapஅழகை நோக்கி  I_voting_barஅழகை நோக்கி  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அழகை நோக்கி  I_vote_lcapஅழகை நோக்கி  I_voting_barஅழகை நோக்கி  I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அழகை நோக்கி  I_vote_lcapஅழகை நோக்கி  I_voting_barஅழகை நோக்கி  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகை நோக்கி

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jul 10, 2011 11:45 am

அழகை நோக்கி  Motherchildm

சேர்ந்த நற்றோகையை செழுமையாய் விரித்திடும்
செம்மையாய் தன்னுடல் நளினம் காட்டிடும்
சீர்மிகு மயிலின் சிங்காரத் தோற்றம்
சிந்தையை வென்றிடும் அழகு.

கன்னங் கரிய வண்ணப் பறவை
கற்கண்டாய் மனம் இனித்திடக் கூவும்
கல்லையும் கரைத்திடும் குயிலின் இன்குரல்
கவலையை போக்கிடும் அழகு

வண்ணம் பலவும் வகையாய்ப் பெற்று
வசியம் செய்தே வாட்டம் போக்கிடும்
வனப்புடன் மிளிரும் வண்ணத்துப் பூச்சி
வசப்படுத்திடும் வர்ணம் அழகு

இருளில் ஒளிரும் மின்மினிக்கூட்டம்
இறங்கிய நட்சத்திரம் எனக் காட்டும்
இலங்கிடும் புள்ளிகள் மின்னி மினுக்கிடும்
மின்மினிப் பூக்கள் அழகு

மலர்களும் அழகு மகிழ்ச்ச்சியும் அழகு
மலர்களை யொத்த மனதினைப் பெற்ற
மன்னித்திடும் நல்ல மாண்பினைக்கொண்ட
மானுட உலகம் அழகு

கருணையுள்ளம் கனிந்த நல் தேகம்
கணமணிபோல் நம்மை காக்கும் நன்நேசம்
கருமுதல் தொடங்கி கடைசிவரை சுமந்த
தாயவள் தான் பேரழகு

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அழகை நோக்கி  Aஅழகை நோக்கி  Bஅழகை நோக்கி  Dஅழகை நோக்கி  Uஅழகை நோக்கி  Lஅழகை நோக்கி  Lஅழகை நோக்கி  Aஅழகை நோக்கி  H
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jul 10, 2011 11:55 am

இயற்கையின் அழகு நம்மை வியப்பிலாழ்த்தும் என்றால் அதனினும் பேரழகு நம் தாயவள் தான் என்னும் அரிய உண்மையை அழகுற விவரித்த அருமையான கவிதைக்கு உளம்கனிந்த பாராட்டுகள் அபுதுல்லாஹ்..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jul 10, 2011 12:04 pm

அழகான வார்த்தைகள் அழகை நோக்கி  677196 அழகை நோக்கி  677196

தாயை விட அழகாய் வேறு யார் உண்டு அழகை நோக்கி  224747944

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அழகை நோக்கி  Ila
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jul 10, 2011 12:08 pm

நன்றி கலை மற்றும் இளமாறன்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அழகை நோக்கி  Aஅழகை நோக்கி  Bஅழகை நோக்கி  Dஅழகை நோக்கி  Uஅழகை நோக்கி  Lஅழகை நோக்கி  Lஅழகை நோக்கி  Aஅழகை நோக்கி  H
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 10, 2011 12:33 pm

அழகுக் கவிதை படைத்த அப்துல்லாஹ் சாருக்கு பாராட்டுக்கள்!

அழகை நோக்கி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jul 10, 2011 1:03 pm

தீட்டிய வரிகள் அழகு
உயிர்கொண்ட இயற்கை அழகு
புவியழகெல்லாம் தலைவணங்கும் தாய்யழகு
அழகின் உன்னதம் சொல்லும்
தொன்மை தமிழ் அழகு
ஆசானின் கவியும் அழகோ அழகு

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jul 10, 2011 1:09 pm

வாசித்துப் பாராட்டிய உயர்ந்த உள்ளங்களுக்கு என் அன்பும் நன்றியும்....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அழகை நோக்கி  Aஅழகை நோக்கி  Bஅழகை நோக்கி  Dஅழகை நோக்கி  Uஅழகை நோக்கி  Lஅழகை நோக்கி  Lஅழகை நோக்கி  Aஅழகை நோக்கி  H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 4:43 pm

மயிலின் அழகு நடனமும்
குயிலின் ரீங்கார இன்னிசையும்
வண்ணத்துப்பூச்சியின் அழகும்
மின்மினிப்பூச்சிகளின் ஒளியும்
மணம் பரப்பும் மலர்களும்
அந்த மலரின் மென்மையை
மனதாகக்கொண்ட மனிதமும்
எல்லாமே அழகு தான்....
ஆனால் இந்த அழகெல்லாம் தாயின் கனிவில் கருணையில் கரைந்துவிடும் அழகு மட்டுமே.. தாயின் அன்பே பேரழகு என்று மிக அருமையான வரிகளால் பொருத்தமான படத்துடன் விவரித்தமை அழகு....

அன்பு வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அழகை நோக்கி  47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jul 10, 2011 4:47 pm

மஞ்சுபாஷிணி wrote:மயிலின் அழகு நடனமும்
குயிலின் ரீங்கார இன்னிசையும்
வண்ணத்துப்பூச்சியின் அழகும்
மின்மினிப்பூச்சிகளின் ஒளியும்
மணம் பரப்பும் மலர்களும்
அந்த மலரின் மென்மையை
மனதாகக்கொண்ட மனிதமும்
எல்லாமே அழகு தான்....
ஆனால் இந்த அழகெல்லாம் தாயின் கனிவில் கருணையில் கரைந்துவிடும் அழகு மட்டுமே.. தாயின் அன்பே பேரழகு என்று மிக அருமையான வரிகளால் பொருத்தமான படத்துடன் விவரித்தமை அழகு....

அன்பு வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்.

ஈகரையில் ஓர் அன்னை உச்சி மோர்ந்தது போல் உள்ளம் குளிர்கிறது

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அழகை நோக்கி  Aஅழகை நோக்கி  Bஅழகை நோக்கி  Dஅழகை நோக்கி  Uஅழகை நோக்கி  Lஅழகை நோக்கி  Lஅழகை நோக்கி  Aஅழகை நோக்கி  H
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக