ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணுக்கு தவறான சிகிச்சை ???

5 posters

Go down

பெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Empty பெண்ணுக்கு தவறான சிகிச்சை ???

Post by இளமாறன் Sun Jul 10, 2011 11:40 am

பெண்ணுக்கு தவறான சிகிச்சை சென்னை மருத்துவக்குழு இன்று ஆய்வு



பதிவு செய்த நாள் 7/10/2011 1:49:45பெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Tamil-Daily-News_Paper_33426630497

மதுரை: பெண்ணுக்கு தவறான சிகிச்சை
அளித்தது தொடர்பாக மருத்துவக்குழு ஆய்வு செய்து, அதன் அறிக்கையை நாளை
ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம்
அகத்தீஸ்வரம் அருகே சென்பொன்கரை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி
ருக்மணி. இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பக்கட்டுபாடு செய்து கொள்ள இவர்
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.
ஆபரேஷன்
செய்யும் முன் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்துவதற்கு பதிலாக நைட்ரஜன் மருந்து
சிலிண்டர் பொருத்தப்பட்டதால் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட ருக்மணி, மதுரை அரசு
மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக
சேர்க்கப்பட்டுள்ளார். தவறான சிகிச்சை அளித்த விவகாரம் குறித்து ஐகோர்ட்
மதுரை கிளையில் ருக்மணியின் கணவர் கணேசன் வழக்கு தொடர்ந்தார்.
சிகிச்சை
விபரம் குறித்து விசாரித்து, விளக்கமளிக்க வேண்டுமென மாநில சுகாதார
செயலாளர், மருத்துவக்கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதனையடுத்து
சென்னை மருத்துவக்கல்லூரி நரம்பியல் துறை இயக்குனர் ராஜேந்திரன்,
நரம்பியல் துறை தலைவர் பூபதி தலைமையிலான குழு ருக்மணிக்கு அளிக்கப்பட்ட
சிகிச்சை குறித்து இன்று காலை ஆய்வு செய்து, மருத்துவ ஆய்வறிக்கையை நாளை
ஐகோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர்.


தினகரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Empty Re: பெண்ணுக்கு தவறான சிகிச்சை ???

Post by சிவா Sun Jul 10, 2011 1:14 pm

ஏழையென்றால் எங்கிருந்து நீதி கிடைக்கும்? என்ன கொடுமை சார் இது


பெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Empty Re: பெண்ணுக்கு தவறான சிகிச்சை ???

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 4:37 pm

சிவா நீங்க சொன்னது உண்மையே.. தப்பு செய்தவரை காப்பாற்ற எண்ணாமல் நேர்மையாக தண்டிக்க வேண்டும்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Empty Re: பெண்ணுக்கு தவறான சிகிச்சை ???

Post by அப்துல்லாஹ் Sun Jul 10, 2011 5:03 pm

நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது...ஆக்ஸிஜனுக்குப் பதிலாக நைட்ரஜனா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Aபெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Bபெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Dபெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Uபெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Lபெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Lபெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Aபெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Empty Re: பெண்ணுக்கு தவறான சிகிச்சை ???

Post by ஆளுங்க Sun Jul 10, 2011 5:47 pm

கொடுமை...
ஆமாம், ஒவ்வொரு வாயுவுக்கும் ஒவ்வொரு நிற அடையாளம் இருக்குமே!!
யாருமே கவனிக்கவில்லையா??? பயம்


பெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

பெண்ணுக்கு தவறான சிகிச்சை  ??? Empty Re: பெண்ணுக்கு தவறான சிகிச்சை ???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  புற்றுநோய் இல்லாத பெண்ணுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளித்து அலங்கோலப்படுத்திய டாக்டர்கள்
» தவறான சிகிச்சையால் பெண்ணுக்கு பாதிப்பு தனியார் மருத்துவமனை மீது கணவன் புகார்
» அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம்
» பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ!!
» அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum