புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri 15 Nov 2024 - 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Poll_c10எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Poll_m10எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 10 Jul 2011 - 10:32

First topic message reminder :

எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 SonamKapoor

பிரபல இந்தி நடிகை சோனம் கபூர் இதுவரை பல இளைஞர்களை சந்தித்திருக்கிறாராம். ஆனால் அவர்களில் இவருக்கு கணவராகும் தகுதி ஒருவருக்குகூட இல்லையாம். அதைப் பற்றி சொல்கிறார்...

எப்போதும் சூட்கேசும் கையுமாக உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறாயே என்று பலரும் என்னைப் பார்த்துக் கேட்கிறார்கள். நான் உடல்வலுமிக்க இளம் நடிகை. பயணம் செய்வது எனக்கு பிடித்தமானது. அந்தந்த நாட்டில் கிடைக்கும் சுவையான உணவுகளை ருசிக்கிறேன். என்னுடன் நடிக்கும் நடிகையரும் உடன் வந்தால் பயணம் ரொம்ப ஜாலியாக அமைந்துவிடும்.

அபிஷேக் பச்சனை எனக்கு ரொம்ப பிடிக்கும். பழகுவதற்கு இனிமையானவர். பிபாஷா பாசு கர்வமிக்கவர் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் அவருடன் பிரயாணம் செய்தபோது இனிமையாகவே பழகினார். நான் எந்த நடிகையின் அந்தரங்கத்திலும் தலையிடுவதில்லை. மற்றவர்களும் என் விஷயத்தில் தலையிடுவதில்லை. அதனால் நான் நிம்மதியாக வாழ்கிறேன்.

அபிஷேக்பச்சனின் பிறந்தநாள் விழாவின்போது ஐஸ்வர்யாராயை சந்தித்தேன். என்னிடம் நீண்டநேரம் உரையாடினார். அவரும் பழகுவதற்கு இனிமையானவர்.

நடிகர் ரன்பீர் குறித்து தவறான கருத்து ஏதும் நான் சொல்லவில்லை. அவர் செக்ஸ் ஆசை கொண்டவர் அல்ல. யாரும் அவரை செக்ஸியாக நினைக்க முடியாது. அவரை நாம் தைரியமாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல லாம். தாயாரிடம் அறிமுகம் செய்துவைக்க லாம். அவர் பழகுவதற்கு இனியவர்.

ரன்பீரால் இரண்டு நடிகைகள் மனம் உடைந்துபோனதாகவும், பாதிக்கப்பட்டதாகவும் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அவரால் என் உள்ளம் ஒன்றும் உடையவில்லை. என் உள்ளம் என்னிடம் பாதுகாப்பாகவே இருக்கிறது.

எங்கள் இருவர் நட்பு பற்றி ரிஷிகபூர் குறிய கருத்து வேதனையை தந்தது. ஆனாலும் அதுபற்றி நான் கருத்து சொல்லவிரும்ப வில்லை. ஏன்என்றால் நானும், ரன்பீரும் இனி நெருக்கமான நண்பர்களாக இருக்க முடியாது.

சாகித் கபூர் எனக்கு பூங்கொத்து கொடுத்தது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நான் டைபாய்டு காய்ச்சலால் அவதிப்பட்டபோது எனக்கு பலர் பூங்கொத்து கொடுத்து விரைவில் குணமடைய வேண்டினார்கள். சாகித் கபூரும் அதற்காகத்தான் பூங்கொத்து அனுப்பினார்.

மௌசம் படப்பிடிப்பிற்கு நான் காலதாமதமாக வந்ததற்கு பங்கஜ்கபூர் என்னை திட்டியதாக சொல்வது சரியல்ல. பங்கஜ் அன்பானவர். என்னை ஒருபோதும் அவர் திட்டியதே இல்லை.

ஆயிஷா படத்தில் என்னோடு நடித்த அபய் பற்றி பேசுவதை நான்வெறுக்கிறேன். ஏன்என்றால் அவர் என்னைப் பற்றியும், என் தந்தையைப் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார்.

என் திருமணத்தைப் பற்றி என்னைவிட மற்றவர்கள்தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். கல்யாணமாகாத அழகான பல இளைஞர்களை நான் திரைத்துறையில்சந்தித்துள்ளேன். ஆனால் அவர்களில் ஒருவரைக்கூட எனக்கு தகுதியான மணமகனாக நான் கருதவில்லை. வெளிப்படையாகச் சொன்னால், நான் சந்தித்தவர்களில் யாருக்கும் எனக்கு கணவர் ஆகும் தகுதியில்லை.

எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 10 Jul 2011 - 14:30

சிவா wrote:
அப்துல்லாஹ் wrote:
நெசமாவா? வட போச்சே!

அட சொன்னா நம்புங்க பாஸ்! எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 440806

சிவா உங்க போட்டோ அனுபிடுவோமா எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 705463

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 10 Jul 2011 - 14:34

அருண் wrote:தமிழ் நாட்டுக்கும் கொஞ்சம் வாங்க அழகானவங்க எல்லாரும் இங்க தான் இருக்கோம்.. ஜாலி

அதானே! உடனே வாங்க மேடம்! புன்னகை

எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 10 Jul 2011 - 14:34

இளமாறன் wrote:
சிவா wrote:
அப்துல்லாஹ் wrote:
நெசமாவா? வட போச்சே!

அட சொன்னா நம்புங்க பாஸ்! எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 440806

சிவா உங்க போட்டோ அனுபிடுவோமா எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 705463

உஷ்ஷ்ஷ்... ஒரு ரகசியம்! (நான் ஏற்கனவே என் படத்தை அனுப்பிவிட்டேன், பரிசீலனையில் உள்ளதாம்)

எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 10 Jul 2011 - 14:46

சிவா wrote:
அப்துல்லாஹ் wrote:அது யாருங்க சோனம். கொஞ்சம் படத்தப் போட்டா பரிசீலிக்கலாம்.... ஒன்னும் புரியல

எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 200px-SonamKapoor

இன்னும் இந்தப் பெண் என்னைப் பார்க்கவில்லை போலும், அதனால்தான் இப்படியெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறாள்.

சிரிப்பு சிப்பு வருது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun 10 Jul 2011 - 14:46

சிவா wrote:
உஷ்ஷ்ஷ்... ஒரு ரகசியம்! (நான் ஏற்கனவே என் படத்தை அனுப்பிவிட்டேன், பரிசீலனையில் உள்ளதாம்)

அவர் வீட்டுக்கு திரிஷ்டி பொம்மை வைக்க நல்ல படம் அனுப்ப சொன்னதில் சிவாவின் படம் பரிசீலனையில் உள்ளது.... அருமையிருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 10 Jul 2011 - 14:50

Tamilzhan wrote:
சிவா wrote:
உஷ்ஷ்ஷ்... ஒரு ரகசியம்! (நான் ஏற்கனவே என் படத்தை அனுப்பிவிட்டேன், பரிசீலனையில் உள்ளதாம்)

அவர் வீட்டுக்கு திரிஷ்டி பொம்மை வைக்க நல்ல படம் அனுப்ப சொன்னதில் சிவாவின் படம் பரிசீலனையில் உள்ளது.... அருமையிருக்கு

கோபம் கோபம் கோபம் அய்யோ, நான் இல்லை

எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 10 Jul 2011 - 17:38

ஒரு பொண்ணு அப்படி வந்துரக்கூடாதே உடனே லைன் கட்டி நிக்கிறீங்களாப்பா எல்லாரும் தாங்கமுடியலை சிரிப்பு என்னால சிப்பு வருது சிப்பு வருது

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 47
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun 10 Jul 2011 - 18:13

[i]அடடா சோனம் கபூர கட்டிக்கிறவர் சோகம் கணவரா ஆயிடுவார் போல இருக்கே!!!!!

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun 10 Jul 2011 - 20:46

யார் சொன்னது தகுதி இல்லை என்று ?அந்த தகுதி இருக்கிறது அவர் "சிங்கம் புலி "[எங்க வீட்டு நாயிங்க].
இந்த பொண்ணு எப்படி திரைதுறைக்கு வந்தது எல்லாம் ஊர் அறிந்த ரகசியம்.

எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Pஎனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Oஎனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Sஎனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Iஎனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Tஎனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Iஎனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Vஎனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Eஎனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Emptyஎனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Kஎனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Aஎனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Rஎனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Tஎனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Hஎனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Iஎனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 Cஎனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர் - Page 2 K
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக