Latest topics
» விளையாட்டு செய்திகள்- by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர்
+7
அருண்
கலைவேந்தன்
இளமாறன்
அப்துல்லாஹ்
ரா.ரமேஷ்குமார்
ரபீக்
சிவா
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர்
First topic message reminder :
பிரபல இந்தி நடிகை சோனம் கபூர் இதுவரை பல இளைஞர்களை சந்தித்திருக்கிறாராம். ஆனால் அவர்களில் இவருக்கு கணவராகும் தகுதி ஒருவருக்குகூட இல்லையாம். அதைப் பற்றி சொல்கிறார்...
எப்போதும் சூட்கேசும் கையுமாக உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறாயே என்று பலரும் என்னைப் பார்த்துக் கேட்கிறார்கள். நான் உடல்வலுமிக்க இளம் நடிகை. பயணம் செய்வது எனக்கு பிடித்தமானது. அந்தந்த நாட்டில் கிடைக்கும் சுவையான உணவுகளை ருசிக்கிறேன். என்னுடன் நடிக்கும் நடிகையரும் உடன் வந்தால் பயணம் ரொம்ப ஜாலியாக அமைந்துவிடும்.
அபிஷேக் பச்சனை எனக்கு ரொம்ப பிடிக்கும். பழகுவதற்கு இனிமையானவர். பிபாஷா பாசு கர்வமிக்கவர் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் அவருடன் பிரயாணம் செய்தபோது இனிமையாகவே பழகினார். நான் எந்த நடிகையின் அந்தரங்கத்திலும் தலையிடுவதில்லை. மற்றவர்களும் என் விஷயத்தில் தலையிடுவதில்லை. அதனால் நான் நிம்மதியாக வாழ்கிறேன்.
அபிஷேக்பச்சனின் பிறந்தநாள் விழாவின்போது ஐஸ்வர்யாராயை சந்தித்தேன். என்னிடம் நீண்டநேரம் உரையாடினார். அவரும் பழகுவதற்கு இனிமையானவர்.
நடிகர் ரன்பீர் குறித்து தவறான கருத்து ஏதும் நான் சொல்லவில்லை. அவர் செக்ஸ் ஆசை கொண்டவர் அல்ல. யாரும் அவரை செக்ஸியாக நினைக்க முடியாது. அவரை நாம் தைரியமாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல லாம். தாயாரிடம் அறிமுகம் செய்துவைக்க லாம். அவர் பழகுவதற்கு இனியவர்.
ரன்பீரால் இரண்டு நடிகைகள் மனம் உடைந்துபோனதாகவும், பாதிக்கப்பட்டதாகவும் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அவரால் என் உள்ளம் ஒன்றும் உடையவில்லை. என் உள்ளம் என்னிடம் பாதுகாப்பாகவே இருக்கிறது.
எங்கள் இருவர் நட்பு பற்றி ரிஷிகபூர் குறிய கருத்து வேதனையை தந்தது. ஆனாலும் அதுபற்றி நான் கருத்து சொல்லவிரும்ப வில்லை. ஏன்என்றால் நானும், ரன்பீரும் இனி நெருக்கமான நண்பர்களாக இருக்க முடியாது.
சாகித் கபூர் எனக்கு பூங்கொத்து கொடுத்தது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நான் டைபாய்டு காய்ச்சலால் அவதிப்பட்டபோது எனக்கு பலர் பூங்கொத்து கொடுத்து விரைவில் குணமடைய வேண்டினார்கள். சாகித் கபூரும் அதற்காகத்தான் பூங்கொத்து அனுப்பினார்.
மௌசம் படப்பிடிப்பிற்கு நான் காலதாமதமாக வந்ததற்கு பங்கஜ்கபூர் என்னை திட்டியதாக சொல்வது சரியல்ல. பங்கஜ் அன்பானவர். என்னை ஒருபோதும் அவர் திட்டியதே இல்லை.
ஆயிஷா படத்தில் என்னோடு நடித்த அபய் பற்றி பேசுவதை நான்வெறுக்கிறேன். ஏன்என்றால் அவர் என்னைப் பற்றியும், என் தந்தையைப் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார்.
என் திருமணத்தைப் பற்றி என்னைவிட மற்றவர்கள்தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். கல்யாணமாகாத அழகான பல இளைஞர்களை நான் திரைத்துறையில்சந்தித்துள்ளேன். ஆனால் அவர்களில் ஒருவரைக்கூட எனக்கு தகுதியான மணமகனாக நான் கருதவில்லை. வெளிப்படையாகச் சொன்னால், நான் சந்தித்தவர்களில் யாருக்கும் எனக்கு கணவர் ஆகும் தகுதியில்லை.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர்
சிவா wrote:அப்துல்லாஹ் wrote:
நெசமாவா? வட போச்சே!
அட சொன்னா நம்புங்க பாஸ்!
சிவா உங்க போட்டோ அனுபிடுவோமா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர்
அருண் wrote:தமிழ் நாட்டுக்கும் கொஞ்சம் வாங்க அழகானவங்க எல்லாரும் இங்க தான் இருக்கோம்..
அதானே! உடனே வாங்க மேடம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர்
இளமாறன் wrote:சிவா wrote:அப்துல்லாஹ் wrote:
நெசமாவா? வட போச்சே!
அட சொன்னா நம்புங்க பாஸ்!
சிவா உங்க போட்டோ அனுபிடுவோமா
உஷ்ஷ்ஷ்... ஒரு ரகசியம்! (நான் ஏற்கனவே என் படத்தை அனுப்பிவிட்டேன், பரிசீலனையில் உள்ளதாம்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர்
சிவா wrote:அப்துல்லாஹ் wrote:அது யாருங்க சோனம். கொஞ்சம் படத்தப் போட்டா பரிசீலிக்கலாம்....
இன்னும் இந்தப் பெண் என்னைப் பார்க்கவில்லை போலும், அதனால்தான் இப்படியெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறாள்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர்
சிவா wrote:
உஷ்ஷ்ஷ்... ஒரு ரகசியம்! (நான் ஏற்கனவே என் படத்தை அனுப்பிவிட்டேன், பரிசீலனையில் உள்ளதாம்)
அவர் வீட்டுக்கு திரிஷ்டி பொம்மை வைக்க நல்ல படம் அனுப்ப சொன்னதில் சிவாவின் படம் பரிசீலனையில் உள்ளது....
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர்
Tamilzhan wrote:சிவா wrote:
உஷ்ஷ்ஷ்... ஒரு ரகசியம்! (நான் ஏற்கனவே என் படத்தை அனுப்பிவிட்டேன், பரிசீலனையில் உள்ளதாம்)
அவர் வீட்டுக்கு திரிஷ்டி பொம்மை வைக்க நல்ல படம் அனுப்ப சொன்னதில் சிவாவின் படம் பரிசீலனையில் உள்ளது....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர்
ஒரு பொண்ணு அப்படி வந்துரக்கூடாதே உடனே லைன் கட்டி நிக்கிறீங்களாப்பா எல்லாரும் தாங்கமுடியலை சிரிப்பு என்னால
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர்
[i]அடடா சோனம் கபூர கட்டிக்கிறவர் சோகம் கணவரா ஆயிடுவார் போல இருக்கே!!!!!
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: எனக்கு கணவராகும் தகுதி யாருக்கும் இல்லை.. - சோனம் கபூர்
யார் சொன்னது தகுதி இல்லை என்று ?அந்த தகுதி இருக்கிறது அவர் "சிங்கம் புலி "[எங்க வீட்டு நாயிங்க].
இந்த பொண்ணு எப்படி திரைதுறைக்கு வந்தது எல்லாம் ஊர் அறிந்த ரகசியம்.

positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தனுஷ் ஜோடியாக நடித்தவர் நடிகை சோனம் கபூர் திருமணம்
» யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..!
» ஆஸி.தேர்தல்: யாருக்கும் மெஜாரிட்டி இல்லை?
» இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை!
» இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum